குட்டி பூக்கள்

சில குட்டி பூக்கள் - கொடைக்கானல் பிரையண்ட்ஸ் பார்க்கில் சுட்டவை..
























5 Comments:

  1. Suresh said...

    எத வச்சு சுட்டீங்க?.... நல்லா சுட்டுருக்கீங்க....


  2. rv said...

    நன்றி சுரேஷ்.

    oly c-5060wz வச்சு எடுத்தது.

    exif data இருக்கு.

    மெயிலுக்கு பதில் நாளைக்கு அனுப்பறேன்.


  3. erode soms said...

    குட்டிப் பூக்கள் எட்டிப் பார்ப்பது
    குதூகலமாய் இருக்குது


  4. G.Ragavan said...

    அடிக்கிற ரோஸ் நிறத்தில் இருப்பதுதானே அந்தி மந்தாரை? மிகவும் அழகான பூக்களில் ஒன்று. அதன் குட்டிக் கருப்பு மணிமணியான விதைகளும் அழகு. தொட்டால் விழுந்து விடும் உருண்டை மணிகள் அவை என்று நினைக்கிறேன்.

    அதென்ன அந்த ஊதாப்பூவில் மயங்கி முத்தம் கொடுக்கிறது ஒரு தேனீ.

    அழகான புகைப்படங்கள் இராமநாதன்.


  5. rv said...

    சித்தன்,
    நன்றி

    ராகவன்,
    இதுதான் அந்தி மந்தாரையா? நான் ஏதோ பெரிய பூவா இருக்கும்னு கற்பனை பண்ணி வச்சுருந்தேன்.

    தேனீ என் போட்டோவில மாட்டறது ரொம்ப அபூர்வம்! பொதுவா ஈ தான். இந்த வருஷம் கொஞ்சம் லக்கி. :)

    நன்றி


 

வார்ப்புரு | தமிழாக்கம்