இன்னிக்கு நம்மூர் படங்கள் சில.. (குமரன் மன்னிக்கவும்)
1. சூரிய அஸ்தமனம் - கூடவே சில முனிவர்கள்

2. வெண்ணார் வெட்டார் பிரியும் இடம்.

3. தஞ்சாவூர் ஸ்ரீநிவாசபுரம் - காவேரியில்ல. பெயர் தெரியாத குளம்

4. தஞ்சாவூர் அரண்மனை - டும் டும் டும் படத்துல வருமே?

5. பொங்கி வரும் காவேரி

6. கோயில் படமில்லாமயா? பிள்ளையார் மற்றும் பிரகதீஸ்வரர் கோயில்கள்

*ஏற்கனவே போட்ட பெரிய கோயில் படங்கள். 1, 2
* சூரிய அஸ்தமனம்
11 Comments:
2 & 3 Fantastic. Very nicely done..
great refelctions.
படம் போட்டு கதை சொல்ல வேணாமோ? நல்லாருக்கு, தஞ்சவூரு ஜில்லாவா நமக்கு, காவிரி ஆத்த பாத்தா பழய நினப்பு தான் வருது, பொங்கி வரும் காவேரி கல்லணக்கட்டு மாதிரி இருக்கே!
//தஞ்சாவூர் அரண்மனை - டும் டும் டும் படத்துல வருமே//
தஞ்சாவூர்ல இருந்து 'தேசிங்கு ராஜனை' கூப்பிட்டு இருக்கு ஜோதிகா?!. வட மாநிலம் மாதிரி இருக்கட்டும்னு பிலிம் காட்டவோ?. பொங்கி வரும் காவேரி.... பார்க்கும் போதே அவ்வளவு உற்சாகமா இருக்கு.
நல்ல படங்கள் ராமநாதன். பெரியகோவில் பழைய நினைவுகளை கிளப்புகிறது.
நன்றி தங்கமணி, ஆனந்த்
வெளிகண்ட நாதர்,
//தஞ்சவூரு ஜில்லாவா நமக்கு, //
அப்படியா? எந்தப் பக்கம்?
கல்லணை இல்ல இது. இந்த சம்மர்ல தான் கண்டுபிடிச்சேன். பேர் தெரியல.
ஸ்ரீநிவாஸபுரத்தில இருக்கற ராகவேந்த்ரர் கோயில் தெரியுமா? அதுல ஒரு மெயின் ரோடு க்ராஸ் ஆகுமே? அங்க left எடுத்தீங்கன்னா, இருபது நிமிஷத்தில இந்த இடம். இது இருக்கறது சுத்துபட்டு கிராமத்துக்காரங்களுக்கு மட்டும்தான் தெரியும் போல. கூட்டமும் கிடையாது. தண்ணில ஆபத்தும் கிடையாது.
அப்டிபோடு,
//தஞ்சாவூர்ல இருந்து 'தேசிங்கு ராஜனை' கூப்பிட்டு இருக்கு ஜோதிகா?!. //
இதே தான். தங்கமணி ஸ்டைல சொன்னா 'பாடல் பெற்ற ஸ்தலம்'!
மராட்டிய மன்னர்கள் கட்டியது. இதுக்குள்ளே தான் சரஸ்வதி மஹால் இருக்கு.
'
பஞ்ச பூதங்களையும் படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள்!
எப்டி!
~
:-))))
ஏஜெண்டு,
பஞ்சபூதமா??
Wheres the fire, man? :))
//எப்டி!//
எப்டின்னு விளக்கி விவரணப் பதிவு போடலாமா?
அற்புதமான படங்கள் இராமநாதன்.
குறிப்பா அந்த தஞ்சைக் கோபுரத்தின் பின்புறப் புகைப்படம். கோயிலின் இடப்புறமும் வலப்புறம் இரண்டு கோயில்கள் உண்டு. பின்னால் இருந்து மூன்றையும் ஒன்றாகப் பிடிக்க முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் முடியாது என்று நினைக்கின்றேன். ஏனென்றால் பின்னால் இடம் குறைவு. கருவூரார் சந்நிதியும் மண்டபமும் உள்ளன.
~
//Wheres the fire, man? //
சூரியன் நெருப்புக் கொழம்பு இல்லியாபா?
சூரியன்ல ஃபயர் இல்லியாபா?
இப்ப இன்னாபா சொல்ற?
ஞாபீ,
//சூரியன் நெருப்புக் கொழம்பு இல்லியாபா? //
மன்னிச்சுடுங்க.. இப்பத்தான் 'ஞான'த்துக்கு அர்த்தம் புரியுது..
இருந்தாலும், சூரியன் -ல முன்ன இருந்த நெருப்பு இப்ப இல்லன்னு டமிள்நாட்டுல பேசிக்குறாங்களே..?
Post a Comment