தஞ்சாவூரிலிருந்து சுமார் 15 கி.மீ தூரத்தில் தென்பெரம்பூர் எனும் ஊரில் வடவாறு வெட்டாறு நதிகள் பிரியும் இடத்திற்கு நேற்று சென்றிருந்தேன். இவ்வளவு அழகான இடம் இத்தனை வருடங்களாய் தெரியாமல் போய்விட்டது. ஷட்டர்களிலிருந்து பொங்கி வெள்ளம் போன்று வரும் ஆற்றில் குளிப்பது தனி சுகம்!
திங்கள், ஆகஸ்ட் 22, 2005
சூரிய அஸ்தமனம் - புகைப்படங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
test
வாவ், அட்ட்ட்ட்ட்ட்ட்காசமான படங்கள்!
Nice !
ஆனந்த், சுதர்சன்
ரொம்ப நன்றி...
எல்லாப் படங்களும் ஒரே இடத்தில, 10 நிமிட இடைவேளிக்குள் எடுத்தது. white balance மாத்தினதினால drastic difference இருக்கு.
Post a Comment