உங்களுக்கு 56 கோடி வேணுமா?

என்ன நட்வர் மட்டும் ஈராக்கிலேர்ந்து சாப்பிட்டா போதுமா? நீங்க சாப்பிட வேணாமா? அதான், எல்லாருக்கும் எல்லாம்னு பெருந்தன்மையா நினச்சு உங்களுக்கு 56 கோடி வேணுமானு ஐ.நா வோட செக்ரெட்டரி-ஜெனரல் கோபி அன்னன் கேக்கறார். வேணும்னா பதில் மெயில் போடுங்க அவருக்கு.

---

I, Dr. Kofi Annan, Secretary-General of the United Nations, would like to ask your partnership in reprofilling funds over $250m in excess, the funds would be coming via a string of selected banks in Europe and Asia. The Funds in question were generated by me during the oil for food program in Iraq. I have been getting scandals/ controversy in this regards, you can read more on the links below-
http://www.wsws.org/articles/2005/apr2005/anna-a05.shtml
http://www.canadafreepress.com/2003/main042803.htm

You would be paid 5% as your management fee. Please do not write back directly to me via my official email address. All further correspondence should be sent to my private mail box ( kofiannan4un@o2.pl ). As soon as you indicate your interest I will give further details. Remember to treat this mail and transaction as strictly confidential. I will await your urgent correspondence via my private mail box-

Dr.Kofi Annan.
SECRETARY- GENERAL
kofiannan@un.org
www.un.org

---
419-ers வர வர கலக்கறாங்க இல்ல?

நன்றி El Reg

20 Comments:

  1. துளசி கோபால் said...

    நைஜீரியா பேங்குலே எனக்காக எந்தப் புண்ணியவானோ அஞ்சாறு மில்லியன்வரை விட்டுட்டுப் போய்ட்டாராம்.
    உடனே என் அக்கவுண்ட்டு நம்பரைச் சொல்லி கொஞ்சம்(?) காசு அனுப்புனாப் போதுமாம். அதை என் பேருக்கு மாத்திடுவாங்களாம்.

    இப்படி அடிக்கடி சாதாரண போஸ்ட்டுலேயே கடிதம் வந்துக்கிட்டு இருக்கு.

    இதுலே யாருக்கவது பங்கு வேணுமா?

    ஆமாம். நம்ம விலாசம் எல்லாம் எப்படி இவுங்களுக்குத் தெரியுது?


  2. தாணு said...

    ராமநாதன்,
    எல்லா விஷயத்தையும் விரல் நுனியில் வைச்சிருக்கீங்களே, பாடம் படிக்க பொழுதிருக்கா? உங்க அப்பாவுக்கு மொட்டை கடிதாசு போடிட வேண்டியதுதான்.


  3. ஏஜண்ட் NJ said...

    Да, я нуждаюсь в немногих миллионах!


  4. குமரன் (Kumaran) said...

    ரஷ்யாவில என்ன படிக்கிறீங்க இராமநாதன்?

    எனது 50வது வலைப்பதிவுக்கு நீங்க போட்ட பின்னூட்டத்துக்கு பதில் பின்னூட்டம் போட்டுருக்கேன்...பார்த்தீர்களா?

    http://koodal1.blogspot.com/2005/11/50.html


  5. rv said...

    அக்கா,
    போஸ்ட்லேயே வருதா? எனக்கெல்லாம் 'மயில்' மட்டுந்தான் விடறாங்க. ஆப்ரிக்காலே எனக்கு இருக்கற சொத்தை கணக்கு பண்ணாலே, பில் கேட்ஸோட போட்டி போடலாம்.


  6. rv said...

    அத்தை,
    // பாடம் படிக்க பொழுதிருக்கா? உங்க அப்பாவுக்கு மொட்டை கடிதாசு போடிட வேண்டியதுதான்.
    //
    உறவோட கூப்பிட்டா உலை வைக்கப் வக்க பாக்கறீங்களே.. :)


  7. rv said...

    ஏஜெண்ட்,
    பணம் கொடுக்கப் போறவரு கோபி அன்னன். நான் இல்லை! ரஷ்யனெல்லாம் பொளந்து கட்டுறீங்க? ஆனா, அரை மணிக்கொருதரம் ஏதாவது பதில் வந்திருக்கான்னு என் பதிவுக்கு வந்து செக் செய்துவிட்டு அன்னனுக்கு இது புரியாதே.. அதனால தமிழ்ல எழுதுங்க?

    //Да, я нуждаюсь в немногих миллионах! //
    எங்கேர்ந்து புடிச்சீங்கன்னு கேக்கலாமா?


  8. rv said...

    குமரன்,
    //ரஷ்யாவில என்ன படிக்கிறீங்க//
    முத தடவ என்னங்கறத எங்கன்னு படிச்சுட்டேன். அத்தை மாதிரியே நீங்களும் கேட்டுட்டீங்களோன்னு. :)

    எல்லாக் கேள்விகளுக்கும் பதில் விரைவில்! காத்திருங்கள்..

    வரேன் வரேன்.. :)


  9. ஏஜண்ட் NJ said...

    'இரேசுநாதரே' வெறும் ரஷ்யனுக்கே இப்டீன்னா, இங்க போயி கமெண்ட்ஸ பாருங்க!

    ரஷ்யன், ஜெர்மன், போர்த்துகீஸ், ஸ்பானிஷ், தமிழ், இங்கிலீஷ் இந்த பாஷைல எல்லாம் கமெண்ட்ஸ் வந்திருக்கு!!!

    ஹி...ஹி... அது என்னோட blog தாங்க!


  10. rv said...

    Теперь всё ясно.. пожалуйста, продолжаете. только, помните что наш кофи аннан не понимает по рускки и поэтому миллионы которы от него требуете - это мечта.

    к стате, от каково сайта берёте русских слов?


  11. rv said...
    This comment has been removed by a blog administrator.

  12. Ganesh Gopalasubramanian said...

    இதெல்லம் ஜங்க் மயில் பிரிவுல வருமா. அல்லது நமக்கு ஆண்டவர் கூறையைப் பிச்சுக்கிட்டு கொடுக்குதா


  13. rv said...

    என்ன கணேசரே,
    இவ்ளோ அப்பாவியா இருக்கீங்க..

    ஆண்டவன் கூறையப் பிச்சுகிட்டுதான் கொடுக்கறான். இந்த லெட்டர் எழுதனவன் வீட்டுக் கூறையச் சொன்னேன். :))


  14. Ganesh Gopalasubramanian said...

    இந்த வார நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்


  15. Ramya Nageswaran said...

    ஆரம்பமே டுபாங்கூர் பதிவா?? :-) Introலேயும் அதே படம் தானா? :-)


  16. rv said...

    நன்றி கணேசரே..

    ரம்யா அக்கா,
    //அதே படம் தானா?//
    அட, என் படத்து மேல இருக்கற அப்சஷன் இன்னும் போகலியா? நானும் காத்துகிட்டிருக்கேன். பொண்ணு பாக்கறேன்னு சொல்லிட்டு, இதுவரைக்கும் ஒருத்தங்கள மட்டும்தான் கண்ல காமிச்சிருக்கீங்க.. ஹூம்..


  17. G.Ragavan said...

    இராமநாதா........இதென்ன கோடீஸ்வரன் நிகழ்ச்சியை விட பயங்கரமா இருக்கே.

    இன்னோன்னு தெரியுமா? இதுக்கு ஆள் பிடிக்க இந்தியாவுல ஏஜெண்டுக இருக்காங்களாம். அப்படி இப்படீன்னு ஆள் பிடிச்சுக் கொடுத்தே சம்பாதிச்சிட்டாங்களாம்.

    முந்தி இப்படித்தன் எனக்கும் வந்தது. i just ignored it.


  18. வெளிகண்ட நாதர் said...

    இராமநாதா! காலையில எழுந்தாச்சி, கார்த்திகை குமரனை தரிசிச்சாச்சு , இன்னும் பதிவி வரலையே!


  19. குமரன் (Kumaran) said...

    ஆஹா...இப்படி மக்கள் காத்திருந்து உங்க பதிவை படிக்கிறாங்கன்னா அதை உங்க மகிமைன்னு சொல்றதா, இல்லை நட்சத்திர வாரத்தோட மகிமைன்னு சொல்றதா? எப்படியோ கலக்குங்க...

    பொகையுதுன்னு நினைக்கிறீங்களா? அப்டியெல்லாம் ஒன்னுமில்ல...


  20. rv said...

    ராகவன்,
    //முந்தி இப்படித்தன் எனக்கும் வந்தது. i just ignored it. //
    நீங்க செஞ்சதுதான் கரெக்ட். முன்னாடியெல்லாம் நைஜீரியாலேர்ந்து மட்டும் வரும். இப்ப நிறைய ஊர்லேர்ந்து வர ஆரம்பிச்சுடுச்சு.

    வெளிகண்ட நாதர்,
    //கார்த்திகை குமரனை தரிசிச்சாச்சு , இன்னும் பதிவி வரலையே!
    //
    இதுக்காகவே பம்பர் போட்டிய கான்ஸல் பண்ணிட்டு, நேரா உங்ககிட்ட பரிச கொடுத்திடலாம் போலிருக்கே! இருங்க.. போட்டுகிட்டே இருக்கிறேன். ஆனா இன்னிக்கு கொஞ்சம் வித்தியாசமான பதிவு! பிடிக்குதா இல்லையான்னு அவசியம் சொல்லுங்க. அந்த முருகன் என்ன காப்பாத்தட்டும் :))

    குமரன்,
    //பொகையுதுன்னு நினைக்கிறீங்களா? அப்டியெல்லாம் ஒன்னுமில்ல...
    //
    அய்யோ!. போறுமே! :P


 

வார்ப்புரு | தமிழாக்கம்