232. பெண்களுக்கான புரட்சி பட்ஜெட்! - CNN-IBN

மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திரு. சிதம்பரம் தாக்கல் செய்துள்ள நிதியறிக்கையில் புரட்சிகரமான புதியதொரு அம்சத்தை சத்தமில்லாமல் சேர்த்துள்ளார். இதுபற்றி வேறெந்த ஊடகமும் கண்டுகொள்ளாத நிலையில், சிஎன்என் - ஐ.பி.என் மட்டுமே பொறுப்பாக நடந்துகொண்டுள்ளது.


இவ்விடயத்தை பொறுப்புடன் வெளியிட்டுள்ள செய்தி நிறுவனத்துக்கு பாராட்டுகளுடன் நன்றிகளும்!

8 Comments:

  1. மணியன் said...

    பட்ஜெட்டிலும் கிளுகிளுப்பு தேவையா ? உருப்பட்டாற்போலத்தான் :))


  2. பினாத்தல் சுரேஷ் said...

    இப்படி எதாச்சும் வரூமான்னு காத்துக்கிட்டிருக்காப்பல தெரியுது!

    பாவம்பா வுட்டுறுங்க அந்தாளை!


  3. Unknown said...

    மங்கையராய்ப் பிறப்பதற்கு மாதவம் செய்திடல் வேண்டும். இது காலம் கண்ட உண்மையன்றோ ! தேர்தல் வரும் காலம் கண்ணில் தெரிகிறதா?.இது தொடர்கதை தொடரும் . tv mega serial கள் வாழ்க! வாழ்க !


  4. rv said...

    மணியன்,
    எல்லாத்துலயுமே மசாலாவும் கிளுகிளுப்பும் இல்லேன்னா விக்க முடியாதுங்கறது அடிப்படை விதியில்லையா..

    அதான் நிதியமைச்சரும் பாலோ பண்றார் போல.


  5. rv said...

    பெனாத்தலார்,
    //இப்படி எதாச்சும் வரூமான்னு காத்துக்கிட்டிருக்காப்பல தெரியுது!//

    :)))

    அவங்களா அவல் தர்றாங்க. அத வாங்கி நாம உப்புமா கிண்டலேன்னா எப்படி?


  6. rv said...

    நெல்லை,
    நன்றி.


  7. Geetha Sambasivam said...

    grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr


  8. தி. ரா. ச.(T.R.C.) said...

    ஓ அதான் மாமியாரும் மருமகளும் வந்து பட்ஜெட்டை பாத்தாங்களா!

    எங்களுக்கு ஓட்டு போட்டுவிட்டு ஆதராம் காண்பித்தால்தான் அவருக்கு மட்டும் வருமானவரி சலுகை உண்டு என்று சொல்லாமல் இருந்தால் சரி


 

வார்ப்புரு | தமிழாக்கம்