231. K.I.S(low).S!

பொதுவா இந்த அவசர உலகத்துல எதையுமே நிறுத்தி நிதானமா பார்க்கிறதுக்கு நேரமிருக்குறதில்ல. இந்த லட்சணத்துல நிதானமா செயல் படுறதுக்கா நேரமிருக்கப்போவுது?

அன்றாடம் பயன்படுத்தும் விஷயங்கள்/பொருட்கள்... (கொஞ்சம் எக்ஸ்ட்ரா பொறுமை தேவை)




கொஞ்சம் அடிதடி, குத்து, டமால், டுமீல்!




இது கலை!






இது? பாவப்பட்ட மட்டைப்பந்து ஆட்ட வெறியர்களுக்காக..


டிஸ்கி: அல்லா வீடியோலயும் சவுண்ட் வரும். தலயோடத தவிர.

7 Comments:

  1. Unknown said...

    அருமையான பதிவு, காண கிடைக்காதது...

    பகிர்விற்கு நன்றி அண்ணே,,


  2. இலவசக்கொத்தனார் said...

    ரொ.......ம்.......ப..........ந........ல்..
    ....லா....... இ......ரு........க்......கு......ங்.......க.......!


  3. rv said...

    பேரரசன்,
    காணக்கிடைக்காததுனெல்லாம் இல்லீங்க. யூட்யூப்ல நிறைய இருக்கு.

    பதிவ ரொப்ப நமக்கு மேட்டர் வேணுமே.. :)

    நன்றி.


  4. rv said...

    கொத்ஸ்,
    நி..ன்..னு நி..தா..ன..மா பா..ர்..த்..தி..ரு..க்..கீ..ரு போ..ல! ந..ன்..னி!

    அப்புறம் தலையோட வீடியோ பார்த்தீரா முழுசா? hand eye and foot co ordination சான்ஸே இல்ல... :))

    அநேகமா அவர் பார்வையில எதுனாச்சும் கோளாறு இருக்கணும். டென்னிஸ் பந்து அவருக்கு கூடைப்பந்து மாதிரி தெரியுதுன்னு நினைக்கிறேன்.


  5. இலவசக்கொத்தனார் said...

    //அப்புறம் தலையோட வீடியோ பார்த்தீரா முழுசா? hand eye and foot co ordination சான்ஸே இல்ல... :))//

    அட நீங்க வேற இதெல்லாம் எங்களுக்கு ரொம்ப ஜுஜுபி. இந்த கோ ஆர்டினேஷன் எல்லாம் எங்க தமிழர்களுக்கு இயற்கையாக வர விஷயம் தெரியுமா? இதில் உங்க தலையை விட ஒரு பெரிய சேம்பியன் இருக்காங்க. அவங்க எங்க வசந்தாதான். தெரியுமா?


  6. Unknown said...

    படப் பதிவு super ங்கோ ! .அதுவும் ஒலியோடு நல்ல விருந்துங்கோ! .thank you.---nellai kanna


  7. பிரேம்ஜி said...

    ஆஹா.. கலக்கலான பதிவு.


 

வார்ப்புரு | தமிழாக்கம்