பட்டு பட்டு பூச்சி போல எத்தனையோ வண்ணம் மின்னும்...
நட்டு வச்சு நான் பறிக்க துடிக்குது அந்த செண்பகம்..
இந்தியாவில் இருப்பதால் டெக்ஸ்ட் பதிவுகள் செய்ய நேரம் பத்தவில்லை. :) அதனால் போன வாரம் போன கொடைக்கானல் பயணத்தின் போது கிளிக்கியவற்றையே பதிவு செய்ய எண்ணம்.
வழக்கமா நான் பூக்களை போட்டோ எடுத்தா ஈக்கள் தான் வந்து உக்காந்துக்கும். இந்த வருஷம் அதிர்ஷ்டவசமா இந்த பச்சப்பூச்சி, ஒரு தேனீ எல்லாம் மாட்டின.
click on images to view full size
வெள்ளி, ஜூலை 29, 2005
பட்டு பட்டு பூச்சி போல...
Subscribe to:
Post Comments (Atom)
7 Comments:
comment box Test
இங்கே இப்பத்தான் மிட் வின் டர் மாசம். செப்டம்பர்தான் ஸ்ப்ரிங். அதுவரை குளிரோ குளிர்.
நல்லா லீவை என்ஞாய் பண்ணூங்க. ஒரு சொட்டு வெய்யிலும் பாழ் பண்ணக்கூடாது.:-))))
ஃபோட்டோங்க எல்லாம் அருமையா இருக்கு!
என்றும் அன்புடன்,
அக்கா
Nice. !
நானும் தேடி கொண்டு இருக்கிறேன். மாட்ட மாட்டேங்குது.
துளசியக்கா,
அதான் நல்லா பண்ணிகிட்டுருக்கேன். ஆனா இன்னும் ஒரு மாசம் தான்.
அதுக்கப்புறம் குளிருது குளிருது தான். :(
ஆனந்த்
வழக்கமா இந்த மாதிரி பார்க்குக்கெல்லாம் போனா எங்கப்பாவும் அம்மாவும் புல்தரைகளில் போய் செட்டில் ஆயிடுவாங்க. நான் தனியா கிளம்பி போய்ட்டு ஒவ்வொரு பூவா போய் பார்த்து பார்த்து வரதுக்கு எப்படியும் 1 மணி நேரமாவது ஆயிடும்! பாக்கறவங்கல்லாம் ஏதோ மறை கிழண்ட கேஸ்ங்கற மாதிரி என்னை லுக் விட்டுட்டு போவாங்க. இந்த தடவையும் Bryants Park-இல் நான் மட்டும் தனியா மத்தியானம் 1230 லேர்ந்து 2 மணி வரைக்கும் சுத்தி சுத்தி கடைசில ரெண்டு மூணு பூச்சிகள் தான் மாட்டிச்சு! பூச்சிகளுக்கு அப்படியொரு பஞ்சம் போலிருக்கு இந்தியாவில.
உங்களுக்கு Best of Luck! :)
நல்ல படங்கள்.
அப்புறம் - ஊர்லே F1 - தொலைகாட்சியில் வருதா ?
நன்றி பரணீ
Star Sports மற்றும் ESPN ம் வரவில்லை. அதனால F1 இல்ல
:( கேபிள்காரர் ஸ்டார் பொக்கேவுக்கு சந்தா கட்டியிருக்கிறார் போல. மிச்ச வேண்டாத ஸ்டார் சானலெல்லாம் வருது.
ஹங்கேரி ரேஸ் எப்படி? பாத்தீங்களா?
இப்ப ஐரோப்பாவில் பயணித்துக் கொண்டிருப்பதால் நமக்கு பிரச்சனை இல்லை. RTL - ன்னு ஒரு ஜெர்மன் FTA தொலைக்காட்சி இருக்கு. அதனாலே ஒரு ரேஸ் விடாம பாக்கக்கிடைக்குது.
//ஹங்கேரி ரேஸ் எப்படி? பாத்தீங்களா?//
உங்க ஆள் நல்ல ஓட்டிட்டு இருந்தார், ம்ம் எப்பவும் போல கார் படுத்துருச்சு.
Post a Comment