வெள்ளைப்பூக்கள் உலகமெங்கும் மலர்கவே! - புகைப்படம்

சென்ற பதிவின் தொடர்ச்சியாக கொடைக்கானலில் எடுத்த இன்னுமொரு பூவின் புகைப்படம். Bryants Park இல் இருந்தன இந்த வெள்ளைப் பூக்கள். இப்பூக்களின் பின்னணியில் உள்ள background ரொம்ப பிடித்தது.


White Flowers - Photobucket.com


click on image to view full size

2 Comments:

 1. துளசி கோபால் said...

  ஊருக்குப் போயிட்டு வந்தாச்சா ? இல்லையா?


 2. rv said...

  துளசியக்கா
  எப்படி இருக்கீங்க?
  இன்னும் இந்தியால தான் இருக்கேன். திரும்பி செப்டம்பர் முதல் வாரந்தான் போகணும். அதுவரை ஹாலிடேதான். வெயில் வீண் போகாம ஊர் சுத்தறேன்! அங்க எப்படி?? :)


 

வார்ப்புரு | தமிழாக்கம்