இதுவும் குட்டீயூண்டு பூ தான்!

ஆனந்த் அவர்களின் இந்த பதிவில் உள்ள பூ தான் இதுவும் என்று நினைக்கிறேன். சமீபத்தில் கொடைக்கானலில் உள்ள Bryant's Park-இல் சுட்டது.

 Red Flower - Photobucket.com

click on pic to view full size

8 Comments:

 1. rv said...

  comment box test


 2. Anand V said...

  அதே தான். பூ மீது விழுந்த வெளிச்சம்தான் கொஞ்சம் வித்தியாசம்


 3. Manjula said...

  அதே அதே... இதிலும் background நன்றாக இருக்கிறது. btw, பூவின் பெயர் என்னவோ?


 4. rv said...

  மஞ்சுளா அவர்களே
  நன்றி.

  என்ன பூவென்று நெட்டில் தேடிப்பார்த்துவிட்டேன். தெரியவில்லை.


 5. பரணீ said...

  ஆனந்த் பதிவில் சொன்ன கருத்து - இங்கயும்.
  //பூ ரொம்பவே துக்கிணியூண்டு இருக்கும் போல இருக்கு.//


 6. rv said...

  பரணீ
  நீங்க சொல்றது கரெக்ட் தான். ரொம்ப குட்டீயூண்டு பூ தான் இது.

  இதோட பேர் தான் இப்பவும் தெரியல.


 7. NONO said...

  முல்லில் மலரும் பூவா...?!!!


 8. rv said...

  nono
  நான் பாத்தவரைக்கும் முள்ளெல்லாம் இல்லியே அந்த செடியில. ஒரு 3-4 அடி உயரம். நல்ல thick leaf growth. நடுநடுவுல பூ. அவ்ளோதான்.


 

வார்ப்புரு | தமிழாக்கம்