பூவில் வண்டு கூடும் - புகைப்படம்

பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்!
பூவினம் மாநாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும்!

Image hosted by Photobucket.com




Image hosted by Photobucket.com

7 Comments:

 1. Manjula said...

  beautiful !


 2. Anand V said...

  ராமநாதன்
  அழகாய் இருக்கிறது.
  காஞ்சிபுரம் போய் இருந்தீர்களா?
  நான் பார்த்து 3 வருடம் ஆகி விட்டது. இந்த டிசம்பரில் ஒரு நீண்ட விடுமுறை.


 3. rv said...

  manjula
  ரொம்ப நன்றி

  anand
  நன்றி. ஆமாம், திருப்பதி போகும்போதும் வரும்போதும் ஸ்டாப்-ஓவர் காஞ்சிபுரத்தில். அவ்வளவுதான். காமாட்சியையும், சங்கர மடத்திலுள்ள அதிஷ்டானத்தையும் மட்டும் தான் பார்த்தேன். புதுசா மடத்து பக்கத்திலேயே MM Hotels ன்னு திறந்திருக்காங்க. அங்கதான் இருந்தேன். nice. கீழேயே சரவண பவனா, ரொம்ப வசதியா இருந்தது.

  காமாட்சியம்மன் கோயில் போகும் போதே இராத்திரி 830 ஆயிடுச்சு. தனியா பிரகாரம் சுத்தி வர கொஞ்சம் பயமாத்தான் இருந்தது. ;)


 4. Anand V said...

  அப்பாவும் சொல்லிக்கொண்டு இருந்தார் இந்த புதிய Hotels பற்றி..
  டிசம்பருக்காக நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறேன்.


 5. Thangamani said...

  இராமநானதன், உங்கள் பூவும் வண்டும் நன்றாக இருக்கின்றன.
  என்னுடைய கேமெரா, Olympus c770UZ.


 6. rv said...

  தங்கமணி,
  நன்றி.


 7. பரணீ said...

  அருமை.


 

வார்ப்புரு | தமிழாக்கம்