கடற்கரை காட்சிகள் - புகைப்படங்கள்


வருங்கால ஞானிகள்!
முத்து குளிக்க வாரீகளா?


பலூன் வெடிக்குமா வெடிக்காதா?
சுடச்சுட ரெடி!

4 Comments:

 1. Anand V said...

  இராமநாதன்
  எந்த ஊரு இது ?
  ஆஹா. மிளாகாய் பஜ்ஜி...
  இன்னும் சென்னையில் தான் இருக்கிறீர்களா?


 2. rv said...

  ஆனந்த்

  இது வேளாங்கண்ணி கடற்கரை. கரை என்பதில் பாதி குப்பை என்பதுதான் வருத்தம்.

  இன்னும் இந்தியாவில் காவேரிக்கரையில்தான் இருக்கேன். :)

  நம்மூர்ல இருக்கும் மிளகாய் பஜ்ஜி, மாங்காய், மசாலாக்கடலை, பஞ்சு மிட்டாய், பலூன் துப்பாக்கி - இதெல்லாம் சான்ஸே இல்ல.

  காவேரியில் தண்ணீர் வரத்தும் நன்றாகவே இருப்பதால் குளியல்களூக்கும் பஞ்சமில்லை.

  பாஸ்டன் எப்படி?


 3. யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

  நல்ல படங்கள்
  2 ம் படம் மட்டி அல்லது ஏரல் எடுக்கிறங்க என நினைக்கிறேன். முத்து மூழ்கி எடுப்பது.
  விவரணங்களில் அப்படியே பார்த்துள்ளேன்; அதுவும் ஆழ்கடலில்...


 4. ஆதிபகவன் said...

  படங்கள் நன்றாக வந்திருக்கிறது.


 

வார்ப்புரு | தமிழாக்கம்