The Blogger Hacking Project ver 1.0

<&!-Start of Comment Project-Blogger Hacking ver 1.0--&amp;amp;amp;>

<&html&>

<&head&>
<&title&>

<&response.write("கும்மிக்கு டைட்டில் அவசியமா"+date(now))<&/title&>

<&style anony='1'; otheroption='1'; spamfilter="0"; decencyfilter='1'&>

<&/head&>


<&body&>


<&script&>


<& dim user
user=person.reading.this

<&!--think to yourself="yes, users are dim.. he he he" &>


&>

<& response.write("அரிசி உப்புமா" OR "ரவா உப்புமா" OR "புளிரவா உப்புமா" OR "அவல் உப்புமா" OR "சுட்ட உப்புமா") &>


<&/body&>




<& open.comments &>



<& script language="உப்புமா" response.auto("வேலையற்றவன்/bencher என்பதில் பெருமிதம் கொள்வோம். Keep in mind uppuma is allowed but no kindifying"+select.blogger(user[hates])+". Thanks. கும்மிக்கு மேட்டர் அவசியமில்லை என்று உணர்த்துவதற்கு நன்றி!")

dim i, j, k, l, m

var i=comment
var J=blogicidal comment

IF comment=0 THEN

J="You bunch of suckers. உங்களைப் போன்ற மூடர்கள் படிக்க அறிவார்ந்த பதிவு எழுதுன நான் என்னையே செருப்பால் அடித்துக்கொள்ளவேண்டும். பதிவு படிக்கறத விட்டுட்டு போய் விவசாயம் பாருங்கடா"

response.write(J)

<&!--- pause2reflect---&>

STOP.response

delete.J(b4sum1Cs)
&>

<&PLAN B&>



<& logout.blogger()



select.self(anony)


response.write("இந்தப்பதிவுக்கு நன்றி" OR "பல புதியவிடயங்களைத் தெரிந்துகொண்டேன்" OR "இந்தப்பதிவை படித்தபின் என் பார்வை விசாலமானது" OR "சூப்பர் தல" OR "இப்பதிவு வலைப்பதிவுகளை அடுத்த நிலைக்கு...")&>


<&!--- NOW i MUST BE 1---&>


<&
ELSE IF comment=1 i=comment+1 &>


<&loop&>


<& for each i response.write("hi"+ user+","+relevant.question(user) OR vambu.valarthufy(user))


NEXT

LOOP

NOENDIF

NOEND &>


<& loopforeternity&>

<&

NEXT IF i=()()

var i=date(time[newpost])
&>


<& response.unwrittenbutunderstood("அன்புள்ள"+user+"உங்கள் பின்னூட்டம் எங்களுக்கும் ரொம்ப முக்கியமானது. எங்களின் பின்னுட்ட கயமைத்தனம் செய்யும் ஏஜெண்ட்கள் விரைவில் உங்கள் பதிவில் வந்து பதில் மரியாதை செய்வார்கள்")


response.unwrittenbutunderstood("Hope you had a safe commenting Experience. Remember we truly respect your privacy and you can give a piece of your mind hopefully without fear of reprisals. We also wish you select our blog for your next comment") &>


<&/noendcomments&>


<&!-A word or a paragraph of text can go in the comments box here---&>


<&/html&>

16 Comments:

  1. நாகை சிவா said...

    //Labels : உப்புமா கிண்டிங்//

    உப்புமா நல்லா வந்து இருக்கு, தொட்டுக்க கெட்டி சட்னி இருந்தா நல்லா இருக்கும்


  2. நாகை சிவா said...

    //கும்மிக்கு டைட்டில் அவசியமா//

    கண்டிப்பா! எந்த பதிவுல போய் கும்மி அடிச்சோம் என்பது தெரியாம போயிடும்ல... அதனால் எந்த பதிவுல கும்மி அடிக்குறோம் என்பது ரொம்ப முக்கியம், தலைப்பும் அவசியம்.


  3. நாகை சிவா said...

    இந்தப்பதிவுக்கு ரொம்ப நன்றி

    பல புதியவிடயங்களைத் தெரிந்துகொண்டேன்

    இந்தப்பதிவை படித்தபின் என் பார்வை ரொம்பவே விசாலமானது

    சூப்பர் தல

    இப்பதிவு வலைப்பதிவுகளை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் பதிவு


  4. நாகை சிவா said...

    //உங்கள் பின்னூட்டம் எங்களுக்கும் ரொம்ப முக்கியமானது. எங்களின் பின்னுட்ட கயமைத்தனம் செய்யும் ஏஜெண்ட்கள் விரைவில் உங்கள் பதிவில் வந்து பதில் மரியாதை செய்வார்கள்//

    ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.


  5. G.Ragavan said...

    :-) என்ன மருத்துவரே(இந்தப் பட்டம் ஒங்களுக்கும் பொருந்துந்தானே!

    உப்புமா கிண்டி வையடி
    அதுக்கு பக்குவம் என்ன சொல்லடா
    காப்படி தண்ணி ஊத்தி
    அரப்படி ரவா போட்டு
    வேப்பெண்ண ஊத்திக் கிண்டி
    உப்புமா கிண்டி வையடி
    அதுக்கு பக்குவம் என்ன சொல்லடா


  6. இலவசக்கொத்தனார் said...

    இப்படி அரைகுறையா, வெந்தும் வேகாமலும் போட்டுட்டு அப்புறம் பொலம்பினா எப்படி?

    அடுத்த பந்திக்கு வரேன்.


  7. Boston Bala said...

    ;)


  8. ILA (a) இளா said...

    உப்புமாவுக்கு தொட்டுக்க சர்க்கரை/பழம்/சட்னி/ஊறுகாய் எது உகந்தது?


  9. rv said...

    புலி,
    காரசட்னி பல இடங்களில் கிடைக்கிறதே... :)

    வெறும்ன சட்னி, மிளகாப்பொடியே தின்னா எப்படி? அதான் இந்த உப்புமா.. அப்டி அப்ரோச் செய்ணும்..

    // எந்த பதிவுல போய் கும்மி அடிச்சோம் என்பது தெரியாம போயிடும்ல... //
    நியாயமான கேள்வி. பின்னூட்டாளர்களின் வசதிக்காகவேனும் அதிரடி டைட்டில் வக்கணும்.

    அனானியா என்னையவே போடவக்காம மானத்த காப்பாதினதுக்கு நன்னி!

    //ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். //
    உங்கள் விண்ணப்பம் வரிசையில் இருக்கிறது. இன்னும் சில பின்னூட்டங்கள் போட்டால் வரிசைக்கிரமத்தில் முன்னேற வாய்ப்புகள் மிக அதிகம்! நீங்களே பம்பர் winner ஆகவும் இருக்கலாம்.


  10. இலவசக்கொத்தனார் said...

    //<&!-Start of Comment Project-Blogger Hacking ver 1.0--&>//

    பதிவின் முதல் வரியே பின்னூட்டத்தின் ஆரம்பம் என இருக்கும் போது மேட்டர் கொஞ்சம் புரியற மாதிரி இருக்கு.

    அப்படியே மத்ததும் படிச்சுப் பாக்கறேன். :)


  11. சேதுக்கரசி said...

    இந்தப்பதிவுக்கு ரொம்ப நன்றி.
    பல புதியவிடயங்களைத் தெரிந்துகொண்டேன்.
    இந்தப்பதிவை படித்தபின் என் பார்வை ரொம்பவே விசாலமானது.


  12. rv said...

    ஜிரா,
    //வேப்பெண்ண ஊத்திக் கிண்டி
    உப்புமா கிண்டி வையடி
    //
    இப்டியெல்லாம் பாட்டுபாடினா கிண்டி டங்குன்னு உங்க தலைல தான் வப்பாங்கன்னு நினைக்கிறேன்.

    கொத்ஸு,
    உப்புமாவோட டேஸ்டே பாத்திரத்துல இருக்குய்யா.. அதான் எல்லாரும் சாப்டப்புறம் கடசீல சுரண்டி சுரண்டி திங்கறதுல இருக்குன்னேன்.. நீர் முதபந்திக்கு உப்புமா வேகலேன்னு சொல்றீரு.

    பாபா,
    சிரிப்பானுக்கு நன்றி (இதுக்கு வேற எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலையே!)


  13. துளசி கோபால் said...

    நல்ல நாளிலேயே நாழிப்பால்.
    இதுலே ...........(-:


  14. Anonymous said...
    This comment has been removed by a blog administrator.

  15. rv said...

    இளா,
    சட்னியும் ஊறுகாயும் தான் டாப்! சட்னியாகும்படி பலர் ஊறுகாய் போடுகிறார்கள். அதுகூட நமக்கும் நாய்களுக்கும் நல்லதுதான். ;)

    பழம்?????????

    கொத்ஸ்,
    கீ வர்ட் அதுதான்பா.. இப்பதான் ஸ்டார்ட்க்கே வந்திருக்கே.. இன்னும் படிக்கவேண்டியது, எழுத வேண்டியது நிறைய இருக்கு. அப்பதான் கார்ப்பரேஷன்ல கவனிப்பாங்க. :))

    சேதுக்கரசி,
    ஒவ்வொரு பிறந்தநாள் வரும்போதும் ஒரு பன்னிரண்டு மாசம் சாகாமல் பிழைத்தோமேன்னு மட்டும் சந்தோசப்படுவேன். இப்ப உங்களுக்கு இந்தப்பதிவால இவ்ளோ மேட்டர் ஆச்சுன்னதால அடிஷனலா சந்தோஷப்படுவேன். நன்னி!


  16. Anonymous said...
    This comment has been removed by a blog administrator.

 

வார்ப்புரு | தமிழாக்கம்