tag:blogger.com,1999:blog-11511159.post4987076015017883205..comments2023-10-24T16:16:32.872+03:00Comments on தெரியல!: The Blogger Hacking Project ver 1.0rvhttp://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-11511159.post-89209185461071386782007-04-05T09:33:00.000+04:002007-04-05T09:33:00.000+04:00This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-79070899376380778512007-04-05T09:28:00.000+04:002007-04-05T09:28:00.000+04:00இளா,சட்னியும் ஊறுகாயும் தான் டாப்! சட்னியாகும்படி ...இளா,
சட்னியும் ஊறுகாயும் தான் டாப்! சட்னியாகும்படி பலர் ஊறுகாய் போடுகிறார்கள். அதுகூட நமக்கும் நாய்களுக்கும் நல்லதுதான். ;)

பழம்?????????

கொத்ஸ்,
கீ வர்ட் அதுதான்பா.. இப்பதான் ஸ்டார்ட்க்கே வந்திருக்கே.. இன்னும் படிக்கவேண்டியது, எழுத வேண்டியது நிறைய இருக்கு. அப்பதான் கார்ப்பரேஷன்ல கவனிப்பாங்க. :))

சேதுக்கரசி,
ஒவ்வொரு பிறந்தநாள் வரும்போதும் ஒரு பன்னிரண்டு மாசம் சாகாமல் பிழைத்தோமேன்னு மட்டும் சந்தோசப்படுவேன். இப்ப உங்களுக்கு இந்தப்பதிவால இவ்ளோ மேட்டர் ஆச்சுன்னதால அடிஷனலா சந்தோஷப்படுவேன். நன்னி!rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-90386370010176976032007-04-05T07:13:00.000+04:002007-04-05T07:13:00.000+04:00This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-27801348654017656552007-04-05T00:30:00.000+04:002007-04-05T00:30:00.000+04:00நல்ல நாளிலேயே நாழிப்பால்.இதுலே ...........(-:நல்ல நாளிலேயே நாழிப்பால்.
இதுலே ...........(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-29711803389605016702007-04-05T00:20:00.000+04:002007-04-05T00:20:00.000+04:00ஜிரா,//வேப்பெண்ண ஊத்திக் கிண்டிஉப்புமா கிண்டி வையட...ஜிரா,
//வேப்பெண்ண ஊத்திக் கிண்டி
உப்புமா கிண்டி வையடி

இப்டியெல்லாம் பாட்டுபாடினா கிண்டி டங்குன்னு உங்க தலைல தான் வப்பாங்கன்னு நினைக்கிறேன்.

கொத்ஸு,
உப்புமாவோட டேஸ்டே பாத்திரத்துல இருக்குய்யா.. அதான் எல்லாரும் சாப்டப்புறம் கடசீல சுரண்டி சுரண்டி திங்கறதுல இருக்குன்னேன்.. நீர் முதபந்திக்கு உப்புமா வேகலேன்னு சொல்றீரு.

பாபா,
சிரிப்பானுக்கு நன்றி (இதுக்கு வேற எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலையே!)rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-20677896541910449392007-04-04T20:46:00.000+04:002007-04-04T20:46:00.000+04:00இந்தப்பதிவுக்கு ரொம்ப நன்றி.பல புதியவிடயங்களைத் தெ...இந்தப்பதிவுக்கு ரொம்ப நன்றி.
பல புதியவிடயங்களைத் தெரிந்துகொண்டேன்.
இந்தப்பதிவை படித்தபின் என் பார்வை ரொம்பவே விசாலமானது.சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-38159846735638806052007-04-04T20:29:00.000+04:002007-04-04T20:29:00.000+04:00////பதிவின் முதல் வரியே பின்னூட்டத்தின் ஆரம்பம் என...//<&!-Start of Comment Project-Blogger Hacking ver 1.0--&>//

பதிவின் முதல் வரியே பின்னூட்டத்தின் ஆரம்பம் என இருக்கும் போது மேட்டர் கொஞ்சம் புரியற மாதிரி இருக்கு.

அப்படியே மத்ததும் படிச்சுப் பாக்கறேன். :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-24481526007048958522007-04-04T19:50:00.000+04:002007-04-04T19:50:00.000+04:00புலி,காரசட்னி பல இடங்களில் கிடைக்கிறதே... :)வெறும்...புலி,
காரசட்னி பல இடங்களில் கிடைக்கிறதே... :)

வெறும்ன சட்னி, மிளகாப்பொடியே தின்னா எப்படி? அதான் இந்த உப்புமா.. அப்டி அப்ரோச் செய்ணும்..

// எந்த பதிவுல போய் கும்மி அடிச்சோம் என்பது தெரியாம போயிடும்ல... //
நியாயமான கேள்வி. பின்னூட்டாளர்களின் வசதிக்காகவேனும் அதிரடி டைட்டில் வக்கணும்.

அனானியா என்னையவே போடவக்காம மானத்த காப்பாதினதுக்கு நன்னி!

//ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். //
உங்கள் விண்ணப்பம் வரிசையில் இருக்கிறது. இன்னும் சில பின்னூட்டங்கள் போட்டால் வரிசைக்கிரமத்தில் முன்னேற வாய்ப்புகள் மிக அதிகம்! நீங்களே பம்பர் winner ஆகவும் இருக்கலாம்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-51272368202625891702007-04-04T17:48:00.000+04:002007-04-04T17:48:00.000+04:00உப்புமாவுக்கு தொட்டுக்க சர்க்கரை/பழம்/சட்னி/ஊறுகாய...உப்புமாவுக்கு தொட்டுக்க சர்க்கரை/பழம்/சட்னி/ஊறுகாய் எது உகந்தது?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-62014000432260811902007-04-04T16:42:00.000+04:002007-04-04T16:42:00.000+04:00;);)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-28416752969231140652007-04-04T16:01:00.000+04:002007-04-04T16:01:00.000+04:00இப்படி அரைகுறையா, வெந்தும் வேகாமலும் போட்டுட்டு அப...இப்படி அரைகுறையா, வெந்தும் வேகாமலும் போட்டுட்டு அப்புறம் பொலம்பினா எப்படி?

அடுத்த பந்திக்கு வரேன்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-10267717487222000982007-04-04T15:21:00.000+04:002007-04-04T15:21:00.000+04:00:-) என்ன மருத்துவரே(இந்தப் பட்டம் ஒங்களுக்கும் பொர...:-) என்ன மருத்துவரே(இந்தப் பட்டம் ஒங்களுக்கும் பொருந்துந்தானே!

உப்புமா கிண்டி வையடி
அதுக்கு பக்குவம் என்ன சொல்லடா
காப்படி தண்ணி ஊத்தி
அரப்படி ரவா போட்டு
வேப்பெண்ண ஊத்திக் கிண்டி
உப்புமா கிண்டி வையடி
அதுக்கு பக்குவம் என்ன சொல்லடாG.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-44756039187859908922007-04-04T14:00:00.000+04:002007-04-04T14:00:00.000+04:00//உங்கள் பின்னூட்டம் எங்களுக்கும் ரொம்ப முக்கியமான...//உங்கள் பின்னூட்டம் எங்களுக்கும் ரொம்ப முக்கியமானது. எங்களின் பின்னுட்ட கயமைத்தனம் செய்யும் ஏஜெண்ட்கள் விரைவில் உங்கள் பதிவில் வந்து பதில் மரியாதை செய்வார்கள்//

ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-10316165865053072022007-04-04T13:58:00.000+04:002007-04-04T13:58:00.000+04:00இந்தப்பதிவுக்கு ரொம்ப நன்றிபல புதியவிடயங்களைத் தெர...இந்தப்பதிவுக்கு ரொம்ப நன்றி

பல புதியவிடயங்களைத் தெரிந்துகொண்டேன்

இந்தப்பதிவை படித்தபின் என் பார்வை ரொம்பவே விசாலமானது

சூப்பர் தல

இப்பதிவு வலைப்பதிவுகளை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் பதிவுநாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-4215907266250830532007-04-04T13:53:00.000+04:002007-04-04T13:53:00.000+04:00//கும்மிக்கு டைட்டில் அவசியமா//கண்டிப்பா! எந்த பதி...//கும்மிக்கு டைட்டில் அவசியமா//

கண்டிப்பா! எந்த பதிவுல போய் கும்மி அடிச்சோம் என்பது தெரியாம போயிடும்ல... அதனால் எந்த பதிவுல கும்மி அடிக்குறோம் என்பது ரொம்ப முக்கியம், தலைப்பும் அவசியம்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-87290778192502134642007-04-04T13:50:00.000+04:002007-04-04T13:50:00.000+04:00//Labels : உப்புமா கிண்டிங்//உப்புமா நல்லா வந்து இ...//Labels : உப்புமா கிண்டிங்//

உப்புமா நல்லா வந்து இருக்கு, தொட்டுக்க கெட்டி சட்னி இருந்தா நல்லா இருக்கும்நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.com