மொட்டுகள் மாதிரி!

தங்கமணி அவர்கள் ஆரம்பித்த மாதிரி ஒரு மாறுதலுக்காக அரும்புகள். சொல்லப் போனா அரும்புகளுக்கு கொஞ்சம் முன்னாடி ஸ்டேஜ் இதுன்னு நினைக்கிறேன். முதல் படம் எடுத்தது கொடைக்கானலில். அடுத்த ரெண்டும் வீட்டு பால்கனியில்.
















4 Comments:

  1. பரணீ said...

    Nice


  2. A n& said...

    2 அழகு !


  3. Thangamani said...

    மல்லிகை மலரை காட்டிக்கொண்டே!


  4. இராமநாதன் said...

    பரணீ, ஆனந்த், தங்கமணி
    ரொம்ப நன்றி


 

வார்ப்புரு | தமிழாக்கம்