அப்டிப் போடு

இது மாயவரத்தான் பேடண்ட் வெச்சுருக்கிற விஷயமா-னாலும் போஸ்ட் பண்ணாம இருக்க முடியவில்லை.

ஒரே தட்டில் த.கு.தா-வுடன் உணவருந்தும் உடன்பிறவா தம்பி தமிழகத்தின் தானைத் தலைவர் மீதே பெருங்குற்றம் சாட்டியுள்ளார்.

இது தவிர வேலுக்கு மத்திய அரசில் அமைச்சராய்த் தொடர ஆசையும் இல்ல போலிருக்கு.

ஆக மொத்தம் உளவுத்துறையை வச்சு அம்மா சித்து விளையாட்டு விளையாட ஆரம்பிச்சுட்டாங்கன்னு மட்டும் தெரியுது.

(வந்தது தட்ஸ்தமிழ்.காம் என்பதால் ஒரு கிள்ளு உப்போடவும் பாக்க வேண்டியிருக்கு)

பின்னாடி சட்ட வல்லுனர்களோடு எல்லாம் கலந்தாலொசித்து வீட்டுக்கு ஆட்டோ, விமானம் எல்லாம் அனுப்ப மாட்டார் என்ற நம்பிக்கையில்... - டைட்டில் நன்றி மாயவரத்தான் ஹீ ஹீ

7 Comments:

  1. மாயவரத்தான் said...

    அலெக்ஸாண்டரா..?! கோமா தெளியலையா சாரே..?! அது சிவணாண்டி..!!

    அப்படிபோடு இன்னைக்கு எழுதலாம்னு நெனச்சப்ப நீங்க எழுதிட்டதாலே... அப்பீட்..!!


  2. rv said...

    ஆஹா மாயவரத்தாரே,
    பெருந்தன்மையுடன் வருகை புரிந்தமைக்கு நன்றி.

    அலெக்ஸாண்டரா சிவனாண்டியா தெரியாம உளறி உங்க தொடருக்கே களங்கம் உண்டாக்கிட்டேன் தலீவா.. மன்னிச்சிக்குங்க. இதோ மாத்திடரேன்.

    இதெல்லாம் எழுத நாந்தான் கரீக்டான ஆளுன்னு பொடி கிடி வக்கிறீங்களா??

    :) :)


  3. மாயவரத்தான் said...

    எல்லாரும் ஓடியாங்கப்பா... என்னை இங்க ஒரு ஆளு பெருந்தன்மை மிக்கவன், ரொம்ப தன்னடக்கம் ஜாஸ்தி, ரொம்ப அறிவு அதிகம், அப்படீன்னு எல்லாம் புகழறாரு பாருங்க... (அதெல்லாம் எப்போ சொன்னேன்னு சொல்றீங்களா ராமநாதன் சார்?! எல்லாம் ஒரு பில்டப் தான்!)


  4. மாயவரத்தான் said...

    இந்த கேள்விக்குறி தொல்லை தாங்க முடியலப்பா..! மேலே உள்ளது நான் பின்னோட்டமிட்டது தான்...

    - மாயவரத்தான்...


  5. வீ. எம் said...

    கவலைபடாதீங்க இராமநாதன்,
    அப்படி பார்த்தா வலைபதிவர் நிறைய பேருக்கு ஆட்டோ வெயிட்டிங்!!..
    வீ எம்


  6. Anonymous said...

    ஆரம்பிச்சிட்டாங்கய்யா...ஆரம்பிச்சிட்டாங்கய்யா...


  7. rv said...

    ஒரு வலைப்பதிவரோடா ஆட்டோவே இப்டி கிலி கொடுக்குதுன்னா, நிசமாவே அம்மா, த.கு.தா தொண்டர்களின் "ஆட்டோ லிஸ்டில்" இருக்கவறங்களுக்கு என்ன கிலியாருக்கும்?

    அதான் சூப்பர்லேர்ந்து சைபர் வரீக்கும் கம்-னு கீறாங்க போலிருக்கு..

    அவுங்க நெலல இருந்து இப்பத்தான்பா திங் பண்ண முடிது.

    --
    இராமநாதன்


 

வார்ப்புரு | தமிழாக்கம்