207. நன்றி! மீண்டும் தருக!

தொண்டர்கள் மனமுவந்து கொடுத்த ஒவ்வொரு ரூபாய் நன்கொடையைக் கொண்டு வாங்கிப்போட்டிருக்கும் வீட்டின் புகைப்படங்கள் சில.

1. A fine mantlepiece

2. The Italian Hall

3. The Main Staircase

4. The Flemish Hall

5. An exquisite door

6. The Dutch Hall

7. The Greeks and their Statuettes

7. Adonis and Cupid

இதை வாங்கறதுக்கே நிதி மொத்தமும் செலவாயிட்டதால, என் இனமானத் தொண்டர்களே!

இதோடு சோர்ந்துவிடலாமா? இன்னும் உங்களின் அன்புக்குரிய கட்சியின் உப தலைவர் மவுண்ட் ரோடில் அண்ணா சாலையில் டிவி ஸ்டுடியோ மற்றும் ஆபீஸ் தொடங்க வேண்டாமா? லண்டனில் ஹோட்டல் வாங்க வேண்டாமா? பாண்டிச்சேரியில் மெடிகல் காலேஜ் கட்டவேணாமா?

ஆதலால் பொங்கியெழுங்கள். நிதி சுருட்டுங்கள்.

நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாய்க்கும் முன்கூட்டி இப்பவே என் நன்றி! நன்றி! நன்றி!

------

பி.கு:1. காசோலைகள் மற்றும் வரைவோலைகளை நேரடியாக என் பெயரிலேயே அனுப்பிவைக்கலாம்.

2. நீங்கள் திரட்டித்தரப் போகும் கட்சி உப தலைவர் சுகவாழ்வு நிதிக்கு இன்கம்டாக்ஸ் வரிவிலக்கு கிடையாது.

---------

ஹெர்மிடாஜின் படங்கள் மேலும்

5 Comments:

 1. வடுவூர் குமார் said...

  வாவ்!!!
  அருமை அருமையான படங்கள்.


 2. தி. ரா. ச.(T.R.C.) said...

  அசத்தலான படங்கள். சுட்ட படம் வேணுமான்னா வேணும்னுதான் சொல்லுவேன்


 3. rv said...

  வடுவூர் குமார்,
  நன்றி


 4. rv said...

  தி.இரா.ச சார்,
  நானே சுட்டது தான்.. ஆனா அடுத்தவங்ககிட்டேர்ந்து இல்ல... :)


 5. இலவசக்கொத்தனார் said...

  நம்ம வீட்டு அவுட் ஹவுஸ் மாடலில் நீர் கட்டி இருக்கும் இந்த வீடு நல்லா இருக்கு.

  நீர் ஒத்த ரூபா வாங்குனீரு. நாங்க ஒத்த டாலரில்ல வாங்கி இருக்கோம். :))


 

வார்ப்புரு | தமிழாக்கம்