170. தீபாவளி நல்வாழ்த்துகள்!

வீரதீரத்துடன், அஞ்சாநெஞ்சத்துடன் சரவெடி வெடி வெடி!


விடுமுறை நாளிலும் ராக்கெட் ரிசர்ச்!


ராக்கெட்டின் பேர் ரோஹினி! PSLV என்று சைடில் வேறு எழுதியிருந்தது. அடாது மழைபெய்தாலும் விடாது டெஸ்ட் செய்தாகிவிட்டது.

அனைவருக்கும் இனிய தீபாளி நல்வாழ்த்துகள்!

28 Comments:

 1. இலவசக்கொத்தனார் said...

  ரொம்ப சந்தோஷமுங்க. எங்க பட்டாசு கண்ணால பாக்காமலேயே இந்த தீபாவளி முடிஞ்சு போயிருமோன்னு நினைச்சேன். உங்க புண்ணியத்துல பாத்தாச்சு.

  தீபாவளி நல்வாழ்த்துக்கள்.


 2. Unknown said...

  தீபாவளி நல்வாழ்த்துக்கள் தலை


 3. துளசி கோபால் said...

  ராம்ஸ்,

  இனிய தீபாவளி வாழ்த்து(க்)கள்.
  வீட்டுலே அம்மா, அப்பா இன்னும் மத்தவங்க எல்லார்கிட்டேயும் சொல்லிருங்க.

  புது ட்ரெஸ் உண்டா?


 4. டிபிஆர்.ஜோசப் said...

  இராமனாதன்,

  நானும் வேல மெனக்கெட்டு க்ளிக்கோ க்ளிக்குன்னு பார்த்துட்டேன்.. வருது, போவுது, வருது, போவுது.. முழுசா பாக்க முடியல..

  ஆனாலும் பரவாயில்லை..

  இ.கொத்தனார் பார்த்துட்டார்ல்லே அது போதும்..

  நெஞ்சம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்..

  எங்கருக்கீங்க? ஊர்லயா?


 5. நன்மனம் said...

  தீபாவளி நல்வாழ்த்துக்கள்.


 6. பழூர் கார்த்தி said...

  என்ன இராமநாதன், கும்பகோணத்திற்கு இம்முறை தீபாவளிக்கு வரவில்லையா.... கங்கா குளியலில்லாவிட்டாலும் காவேரி/கொள்ளிடக் குளியல் எடுக்கலாமல்லவா ??

  ****

  :-)))o

  தீப ஓளி வீசும்
  பண்டிகைத் திருநாளாம்
  தீபாவளியை
  இனிதே கொண்டாடி
  மகிழ்ந்திட வாழ்த்துகிறோம் !!

  :-)))o

  அன்புடன்,
  'சுறுசுறுப்பான' சோம்பேறி பையன்


 7. ஜோ/Joe said...

  வலைப்பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் அவர் தம் குடும்பத்தினர்களுக்கும் உளம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்!


 8. rv said...

  கொத்ஸு,
  பட்டாசு வெடிக்க முடியாம என்னய்யா தீபாவளி?

  ஏதோ பாத்துத் திருப்திப்பட்டுக்கங்க.


 9. rv said...

  செல்வனாரே,
  நன்னி. நலமா?


 10. rv said...

  அக்கா,
  நன்றி நன்றி.

  இத்தன வருஷம் கழிச்சு இப்போதானே தீபாவளி. :))
  அதனால இல்லாம என்ன? கண்டிப்பா உண்டு.


 11. rv said...

  டி.பி.ஆர். ஜோசப் சார்,
  //நானும் வேல மெனக்கெட்டு க்ளிக்கோ க்ளிக்குன்னு பார்த்துட்டேன்.. வருது, போவுது, வருது, போவுது.. முழுசா பாக்க முடியல..
  //
  எல்லாருக்கும் தெரியுது போலிருக்கே. நெட் ஸ்பீட் குறைச்சலா இருந்தா பிரச்சனைகள் வரும்போல்ல.

  தனிமடல் அனுப்புகிறேன்.


 12. rv said...

  நன்மனம்,
  நன்றி


 13. rv said...

  சோம்பேறி பையன்,
  ஆற்றுக்குளியல்தானே கண்டிப்பா உண்டு. நீங்க இந்தப்பக்கம் வரலியா?


 14. rv said...

  ஜோ,
  மிக்க நன்றி. உங்களுக்கும் எனது இனிய நல்வாழ்த்துகள்!


 15. மணியன் said...

  தீபாவளி நல்வாழ்த்துக்கள் ! சத்தம், புகை இல்லாத தீபாவளி கொண்டாடுவோம் !!


 16. பரஞ்சோதி said...

  இராமநாதன் உங்களுக்கும், மற்றும் அனைத்து வலைப்பதிவாளர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.


 17. வேந்தன் said...

  எல்லோருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!


 18. குமரன் (Kumaran) said...

  அனைவருக்கும் இராமநாதனுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். நான் இந்த வருடம் ஜூலை 4க்கு முன்னாடியே தீபாவளிக்குன்னு பட்டாசு வாங்கி வச்சாச்சு. சனிக்கிழமை இரவு வெடி வெடித்துத் தீபாவளி கொண்டாடிட வேண்டியது தான். :-)


 19. Kannabiran, Ravi Shankar (KRS) said...

  தங்களுக்கும், குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும் தீபாவளி நன்னாள் வாழ்த்துக்கள், இராமநாதன் சார்.

  ரோகினி ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய உங்களுக்குத் தீபாவளி இனிப்புகள் இரட்டிப்பாக வழங்கப்படும் என்று ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன :-))


 20. வல்லிசிம்ஹன் said...

  நல்லா வெடிக்கிறதே.
  எங்கே வாங்கினீங்க?:-)

  தீபாவளி நல் வாழ்த்துக்கள்.


 21. ஜெயஸ்ரீ said...

  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...


 22. ஜெயஸ்ரீ said...

  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...


 23. Boston Bala said...

  இனிமையான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.


 24. வைசா said...

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர்க்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

  வைசா


 25. rv said...

  மணியன்,
  நன்றி. சத்தம் புகை இல்லாமயா? ஆமா, முன்னய்க்கு இப்போ சத்தம் குறைச்சலாத்தான் இருக்கு. வெடி ஜாஸ்தி வெடிச்சதுல காது கொஞ்சம் டல்லாயிடுச்சு போல :))


 26. rv said...

  பரஞ்சோதி, பாபா, வைசா, ஜெயஸ்ரீ

  நன்றி. அனைவருக்கும் வாழ்த்துகள்.


 27. சிவமுருகன் said...

  தீபாவளி நல்வாழ்த்துக்கள்


 28. நாகை சிவா said...

  ரொம்பவே கலர் புல்லான தீபாவளி போல.... உங்க வாழ்த்து செய்திய பாத்தாலே தெரியுது....

  வடை சுட்டதில் இங்க வர கொஞ்சம் லேட்டா ஆயிடுச்சு ஹி.. ஹி...


 

வார்ப்புரு | தமிழாக்கம்