tag:blogger.com,1999:blog-11511159.post116131517951427312..comments2023-10-24T16:16:32.872+03:00Comments on தெரியல!: 170. தீபாவளி நல்வாழ்த்துகள்!rvhttp://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-11511159.post-1161702995166902402006-10-24T19:16:00.000+04:002006-10-24T19:16:00.000+04:00ரொம்பவே கலர் புல்லான தீபாவளி போல.... உங்க வாழ்த்து...ரொம்பவே கலர் புல்லான தீபாவளி போல.... உங்க வாழ்த்து செய்திய பாத்தாலே தெரியுது....

வடை சுட்டதில் இங்க வர கொஞ்சம் லேட்டா ஆயிடுச்சு ஹி.. ஹி...நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1161701992792275442006-10-24T18:59:00.000+04:002006-10-24T18:59:00.000+04:00தீபாவளி நல்வாழ்த்துக்கள்தீபாவளி நல்வாழ்த்துக்கள்சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1161402576641279752006-10-21T07:49:00.000+04:002006-10-21T07:49:00.000+04:00பரஞ்சோதி, பாபா, வைசா, ஜெயஸ்ரீநன்றி. அனைவருக்கும் வ...பரஞ்சோதி, பாபா, வைசா, ஜெயஸ்ரீ

நன்றி. அனைவருக்கும் வாழ்த்துகள்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1161402470451292822006-10-21T07:47:00.000+04:002006-10-21T07:47:00.000+04:00மணியன்,நன்றி. சத்தம் புகை இல்லாமயா? ஆமா, முன்னய்க்...மணியன்,
நன்றி. சத்தம் புகை இல்லாமயா? ஆமா, முன்னய்க்கு இப்போ சத்தம் குறைச்சலாத்தான் இருக்கு. வெடி ஜாஸ்தி வெடிச்சதுல காது கொஞ்சம் டல்லாயிடுச்சு போல :))rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1161356588304215082006-10-20T19:03:00.000+04:002006-10-20T19:03:00.000+04:00இனிமையான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.இனிமையான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1161354193489480702006-10-20T18:23:00.001+04:002006-10-20T18:23:00.001+04:00இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...ஜெயஸ்ரீhttps://www.blogger.com/profile/05684899550120603065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1161354193096925472006-10-20T18:23:00.000+04:002006-10-20T18:23:00.000+04:00இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...ஜெயஸ்ரீhttps://www.blogger.com/profile/05684899550120603065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1161354108416208602006-10-20T18:21:00.000+04:002006-10-20T18:21:00.000+04:00நல்லா வெடிக்கிறதே.எங்கே வாங்கினீங்க?:-)தீபாவளி ந...நல்லா வெடிக்கிறதே.
எங்கே வாங்கினீங்க?:-)

தீபாவளி நல் வாழ்த்துக்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1161352633672412832006-10-20T17:57:00.000+04:002006-10-20T17:57:00.000+04:00தங்களுக்கும், குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும்...தங்களுக்கும், குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும் தீபாவளி நன்னாள் வாழ்த்துக்கள், இராமநாதன் சார்.

ரோகினி ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய உங்களுக்குத் தீபாவளி இனிப்புகள் இரட்டிப்பாக வழங்கப்படும் என்று ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1161343337436882842006-10-20T15:22:00.000+04:002006-10-20T15:22:00.000+04:00அனைவருக்கும் இராமநாதனுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள...அனைவருக்கும் இராமநாதனுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். நான் இந்த வருடம் ஜூலை 4க்கு முன்னாடியே தீபாவளிக்குன்னு பட்டாசு வாங்கி வச்சாச்சு. சனிக்கிழமை இரவு வெடி வெடித்துத் தீபாவளி கொண்டாடிட வேண்டியது தான். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1161333715956817312006-10-20T12:41:00.000+04:002006-10-20T12:41:00.000+04:00எல்லோருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!எல்லோருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!வேந்தன்https://www.blogger.com/profile/08039140057073864199noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1161331275789050422006-10-20T12:01:00.000+04:002006-10-20T12:01:00.000+04:00இராமநாதன் உங்களுக்கும், மற்றும் அனைத்து வலைப்பதிவா...இராமநாதன் உங்களுக்கும், மற்றும் அனைத்து வலைப்பதிவாளர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.பரஞ்சோதிhttps://www.blogger.com/profile/17387360489036926045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1161329941225732992006-10-20T11:39:00.000+04:002006-10-20T11:39:00.000+04:00தீபாவளி நல்வாழ்த்துக்கள் ! சத்தம், புகை இல்லாத தீப...தீபாவளி நல்வாழ்த்துக்கள் ! சத்தம், புகை இல்லாத தீபாவளி கொண்டாடுவோம் !!மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1161329496127981942006-10-20T11:31:00.000+04:002006-10-20T11:31:00.000+04:00ஜோ,மிக்க நன்றி. உங்களுக்கும் எனது இனிய நல்வாழ்த்து...ஜோ,
மிக்க நன்றி. உங்களுக்கும் எனது இனிய நல்வாழ்த்துகள்!rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1161329431596211132006-10-20T11:30:00.000+04:002006-10-20T11:30:00.000+04:00சோம்பேறி பையன்,ஆற்றுக்குளியல்தானே கண்டிப்பா உண்டு....சோம்பேறி பையன்,
ஆற்றுக்குளியல்தானே கண்டிப்பா உண்டு. நீங்க இந்தப்பக்கம் வரலியா?rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1161328533076216532006-10-20T11:15:00.000+04:002006-10-20T11:15:00.000+04:00நன்மனம்,நன்றிநன்மனம்,
நன்றிrvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1161328397257882462006-10-20T11:13:00.000+04:002006-10-20T11:13:00.000+04:00டி.பி.ஆர். ஜோசப் சார்,//நானும் வேல மெனக்கெட்டு க்ள...டி.பி.ஆர். ஜோசப் சார்,
//நானும் வேல மெனக்கெட்டு க்ளிக்கோ க்ளிக்குன்னு பார்த்துட்டேன்.. வருது, போவுது, வருது, போவுது.. முழுசா பாக்க முடியல..

எல்லாருக்கும் தெரியுது போலிருக்கே. நெட் ஸ்பீட் குறைச்சலா இருந்தா பிரச்சனைகள் வரும்போல்ல.

தனிமடல் அனுப்புகிறேன்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1161328195303914642006-10-20T11:09:00.000+04:002006-10-20T11:09:00.000+04:00அக்கா,நன்றி நன்றி.இத்தன வருஷம் கழிச்சு இப்போதானே ...அக்கா,
நன்றி நன்றி.

இத்தன வருஷம் கழிச்சு இப்போதானே தீபாவளி. :))
அதனால இல்லாம என்ன? கண்டிப்பா உண்டு.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1161327767292676022006-10-20T11:02:00.001+04:002006-10-20T11:02:00.001+04:00செல்வனாரே,நன்னி. நலமா?செல்வனாரே,
நன்னி. நலமா?rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1161327756526625662006-10-20T11:02:00.000+04:002006-10-20T11:02:00.000+04:00கொத்ஸு,பட்டாசு வெடிக்க முடியாம என்னய்யா தீபாவளி?ஏத...கொத்ஸு,
பட்டாசு வெடிக்க முடியாம என்னய்யா தீபாவளி?

ஏதோ பாத்துத் திருப்திப்பட்டுக்கங்க.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1161325529545257952006-10-20T10:25:00.000+04:002006-10-20T10:25:00.000+04:00வலைப்பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் அவர் தம் குடும...வலைப்பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் அவர் தம் குடும்பத்தினர்களுக்கும் உளம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1161323932138081042006-10-20T09:58:00.000+04:002006-10-20T09:58:00.000+04:00என்ன இராமநாதன், கும்பகோணத்திற்கு இம்முறை தீபாவளிக்...என்ன இராமநாதன், கும்பகோணத்திற்கு இம்முறை தீபாவளிக்கு வரவில்லையா.... கங்கா குளியலில்லாவிட்டாலும் காவேரி/கொள்ளிடக் குளியல் எடுக்கலாமல்லவா ??

:-)))o

தீப ஓளி வீசும்
பண்டிகைத் திருநாளாம்
தீபாவளியை
இனிதே கொண்டாடி
மகிழ்ந்திட வாழ்த்துகிறோம் !!

:-)))o

அன்புடன்,
'சுறுசுறுப்பான' சோம்பேறி பையன்பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1161322171421675092006-10-20T09:29:00.000+04:002006-10-20T09:29:00.000+04:00தீபாவளி நல்வாழ்த்துக்கள்.தீபாவளி நல்வாழ்த்துக்கள்.நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1161321274221253222006-10-20T09:14:00.000+04:002006-10-20T09:14:00.000+04:00இராமனாதன்,நானும் வேல மெனக்கெட்டு க்ளிக்கோ க்ளிக்கு...இராமனாதன்,

நானும் வேல மெனக்கெட்டு க்ளிக்கோ க்ளிக்குன்னு பார்த்துட்டேன்.. வருது, போவுது, வருது, போவுது.. முழுசா பாக்க முடியல..

ஆனாலும் பரவாயில்லை..

இ.கொத்தனார் பார்த்துட்டார்ல்லே அது போதும்..

நெஞ்சம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்..

எங்கருக்கீங்க? ஊர்லயா?டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1161319927396084492006-10-20T08:52:00.000+04:002006-10-20T08:52:00.000+04:00ராம்ஸ், இனிய தீபாவளி வாழ்த்து(க்)கள்.வீட்டுலே அம்ம...ராம்ஸ்,

இனிய தீபாவளி வாழ்த்து(க்)கள்.
வீட்டுலே அம்மா, அப்பா இன்னும் மத்தவங்க எல்லார்கிட்டேயும் சொல்லிருங்க.

புது ட்ரெஸ் உண்டா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com