அறிமுகம்

புதுசா இன்னொரு இடத்துல உளறலாம்னு இருக்கேன்.

பார்க்க


நன்றி

3 Comments:

 1. குமரன் (Kumaran) said...

  ஆஹா...ஒரு நிமிஷம் அரட்டிட்டீகளேய்யா அரட்டி. ரெண்டாவது தடவையா உங்களை இந்த வார நட்சத்திரம் ஆக்கிட்டாங்களோன்னு நினைச்சேன். உள்ள வந்து பாத்தப்புறம் தெரிஞ்சது என்ன மேட்டருன்னு. அங்க வந்து மிச்சப் பின்னூட்டத்தைப் போடறேன்.


 2. rv said...

  //ரெண்டாவது தடவையா உங்களை இந்த வார நட்சத்திரம் ஆக்கிட்டாங்களோன்னு நினைச்சேன்.//

  அட பொகை வாசனை தாங்க முடியலியே!! :)

  ஆக்கினாத்தான் என்னவாம்??? ;)

  // அங்க வந்து //
  வருக வருக. உங்கள மாதிரி ஆளுகள நம்பித்தானே நானும் தொபுகடீர்னு குதிச்சிட்டேன்!


 3. குமரன் (Kumaran) said...

  பொகை உங்களுக்கு வாசனையோ? அநியாயத்துக்கு தம் அடிப்பீங்களோ? :-)


 

வார்ப்புரு | தமிழாக்கம்