இப்படத்தில் இருப்பது என்னவென்று யூகியுங்கள் பார்ப்போம் :)

hue மட்டும் மாத்தியிருக்கேன்.

இது என்ன?? - Image hosted by Photobucket.com

சரியாகச் சொல்வோர்க்கு ஆயிர பொற்காசுகள் தரும் நிலைமைல இல்ல.. ஆனா ஒரு "ஓ" போடலாம்!

5 Comments:

 1. ThangaMagan said...

  கண்ணாடி ஜாரின் ஒரு பகுதி மாதிரி இருக்கு. கரெக்டா?


 2. SHIVAS said...

  நீர்குமிழிகள்


 3. ந. உதயகுமார் said...

  சோப்புக் குமிழி!!


 4. rv said...

  சோப்புக் குமிழி!! கரெக்ட். actually its the froth inside the cap of Gillette shaving foam.

  thanks for ur comments


 5. Anand V said...

  wow.. nice. how did you getinto a cap of shaving foam ?
  what pic editing software you use? I havent bought one yet ..


 

வார்ப்புரு | தமிழாக்கம்