தீவிரவாததிற்கு தீர்வு! - finally :)

இப்போதுதான் திடீரென்று தோன்றியது நேற்றைய வலைப்பதிவுக்கான விடை.

தீவிரவாதத்திற்கு ஒரே தீர்வு, பாகிஸ்தான் மாதிரி நாமும் அவர்களுடன் சேர்ந்து கொள்வதுதான்!
:)

2 Comments:

  1. NinaithAl Inikkum said...

    ada madaiya...


  2. Anonymous said...

    நீர் ஒரு சுத்தமான இந்தியப் பிரஜை என்று நினைக்கிறேன். பாக்கிஸ்தானை வைத்து எல்லோரையும் எடை போடாதீர்! விடயங்களில் நடுநிலை வகித்துப் பாரும்! அப்போது தான் பல விடயங்கள் உமக்குப் புரியும்!

    நண்பன்.


 

வார்ப்புரு | தமிழாக்கம்