எல்லாரும் புதிர் போடறாங்க. சும்மா போட்டா பரவால்லியே. பத்து கேள்விகேட்டு, அதுக்கு துணை, இணைக்கேள்வியெல்லாம் கேட்டு ஒரு நாலஞ்சு வாரத்துக்கு ஓட்டறாங்க மக்கள். ரீபஸ் ஆர்டினரி பஸ்ஸெல்லாம் நமக்கு தெரியாதுங்கறதால, எனக்குத் தெரிஞ்சதுலேர்ந்து சில கேள்விஸ். இதுல மார்க்கிங் சிஸ்டம் உண்டு. ஈஸி - 5, மீடியத்துக்கு - 10, Hard - 15 (மொத்தம் 150)
எல்லாமே Seinfeld பத்திதான்.
நெட்ல ஆன்ஸர் தேடி ஏமாத்தக்கூடாது. சரியா? சொன்னா கேப்பிங்கதானே?
ஈஸிலேர்ந்து ஆரமிச்சு கஷ்டமானதுக்கு போவோமா? இது இங்க எவ்ளோ பாப்புலர்னு தெரியல. பாப்போம்.
Difficulty: Easy
Q1. Whats George's Middle Name?
1. Christian
2. Louis
3. Jean
4. Anthony
Q2. Whats the name of the diner/cafe where Seinfeld and his gang meet usually?
1. Pete's
2. Monk's
3. Joe's
4. Pomodoro
Q3. Whats George's ATM Code?
1. Hershey
2. Bosco
3. Twix
4. oHenry
Q4. Whats Kramers first name?
1. Cosco
2. Disco
3. Cosmo
4. Kenny
Q5. Which Famous Baseball team did George work for?
1. NewYork Yankees
2. Baltimore Orioles
3. Atlanta Braves
4. Boston RedSox
Difficulty: Medium
Q6. In the Episode Marine biologist, George dislodges a golf ball from a beached whale's blowhole. Which Brand was it?
1. Wilson
2. MaxFli
3. Callaway
4. Titleist
Q7. Festivus, Frank Constanza's answer to Christmas, falls on which date?
1. Dec 20
2. Dec 22
3. Dec 23
4. Dec 29
Q8. How did Susan, George's Fiancee die?
1. Heart Attack
2. Suicide
3. Licking Toxic Envelopes
4. Car Accident
Q9. What is Newman's favorite soup?
1. Mulligatawny
2. Crab Bisk
3. Jumbalaya
4. French Onion
Q10. Who voiced George Steinbrenner, George's boss at the baseball team?
1. Jerry Lewis
2. Larry David
3. Jack Lemmon
4. Matt Groening
Difficulty: Hard
Q11. Elaine pretends she is a janitor because a Chinese Takeaway wont deliver to her address. What item in their menu was the best in town according to Elaine?
1. Clam Chowder
2. Supreme Flounder
3. Won-Ton Soup
4. Schezwan Fried Rice
Q12. Sally, Susan's ex-room mate was an exec for which company before she decided to try out comedy?
1. DHL
2. Citibank
3. FedEx
4. American Express
Q13. Where is Elaine from?
1. Tucson, AZ
2. Jackson, MS
3. Towson, MD
4. Carson, NV
Q14. How many years was Kramer on strike at H&H Bagels?
1. 8
2. 9
3. 11
4. 12
Q15. Who plays David Puddy, Elaine's off'n'on mechanic boyfriend?
1. John O'Hurley
2. Richard Herd
3. Patrick Warburton
4. Richard Fancy
அவ்ளோ தான்பா இப்போதைக்கு.
23 Comments:
நீங்க உங்க ஊர்க்காரங்களுக்கு ஃபெஸ்டிவஸ் எல்லாம் கத்துக் கொடுத்து கலக்குறீங்களா?
அன்புடன்
சாம்
q1-4
q2-1
q4-3
q5-1
q8-3
q9-2
q10-2
q13-3
q15-2
சாம்,
நீங்களும் செய்ன்பெல்ட் ரசிகரா.. வருக வருக..
பெஸ்டிவஸெல்லாம் கொண்டாட ஆரமிச்சு சில வருஷமாச்சுப்பா.. :)
இனி பதில்கள் சரி பாப்போமா..கொத்தனார் ஸ்டைல்ல சரியா தவறா மட்டும் இப்போதைக்கு சொல்லிடறேன்.
-----
q1- தவறு
q2- தவறு
q4- சரி
q5- சரி
q8- சரி
q9- தவறு
q10- சரி
q13- சரி
q15- தவறு
--
மிச்சதுக்கும் முயற்சி செய்யுங்க..
நன்றி
ஐயா இராமநாதரே...எப்பாடு பட்டாவது எனக்கு பூஜ்ஜியம் போட்டுருங்கய்யா....இதுக்கு மேல எனக்கு ஒன்னுஞ் சொல்லத் தெரியலைய்யா!
இதுக்கும் மேல எதுவும் தெரியலீங்களே! ஆனா எல்லா எபிஸோடும் பாத்திட்டேங்க.
உங்களுக்கு இந்த நண்பர்கள் அங்க கிடைச்சாங்கன்னா நீங்க திரும்பி வரவா போறீங்க!
அன்புடன்
சாம்
இவ்வளவு தீவிரமாய் பார்த்ததில்லை. தார்வில் தோலிவி என்றாலும் சைன்பெல்ட் ரசிகர் மன்றத்தில் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.. ப்ளீஸ்.
இவரது சொற்பொழிவு காமெடி சி.டி என்னிடம் உள்ளது நல்ல காமெடியன். Very decent.
யோவ் ஆளாளுக்கு கேள்வி கேட்டுகிட்டு என்ன அட்டகாசம் பண்ணறீங்க? இனிமே யாராவது கொத்தனார் ஸ்டைல்லன்னு சொல்லி பதிவு போட்டா காப்பிரைட் கேஸ்போடப் போறேன். ஆமா.
மத்தபடி இவங்களையெல்லாம் எப்பவாவது பாக்கறதோட சரி. ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் கட்டாயம் பதில் தெரியும். மத்ததெல்லாம் எங்க ஆண்டவரைக் கேட்டு சொல்லறேன்.
My kind of quiz, here we go
1. Louis ( remember the video game he has high score. GLC ! )
2. Original name of the diner is called "TOM's. But in the episodes its called MONKS !
3.I know its some chocolate. dont know which one :-(
4. COSMO
5.Ofcourse Yankees.
6.Titleist ( what a speech he gives . huh ! )
7.I dont know
8.Licking Toxic Envelopes
9. Mulligatawny ??
10.Larry David ( ofcourse ! )
11 ??
12 FedEx
13 ??
14. 12 years ??
15 Patrick Warburton
சின்னவரே,
வருக வருக..
1. சரி
2. சரி
3. கிட்டக்க வந்துட்டீங்க
4. சரி
5. சரி
6. சரி
7. யோசிங்க :)
8. சரி
9. தவறு
10. சரி
12. சரி
14. சரி
15. சரி
first the easy ones....
1.louis
2.monks
3.bosco
4.cosmo
5.yankees
now the medium ones
6.Titleist
7.Dec 23
8.Licking Toxic Envelopes
9.Jumbalaya
10.Larry David
And finally the hard ones...
11.Supreme Flounder
12.FedEx
13.Towson, MD
14.12
15.Patrick Warburton
வாய்யா கொத்ஸு,
உம்ம ஆண்டவர் உம்ம கைவிடலை. எல்லாமே சரி! கலக்கிட்டிங்க போங்க. எப்ப என்ன பரிசு எனக்கு அனுப்பப் போறீங்க?
ராம்ஸ்,
இதுக்குச் சரியான விடைகள் தரக்கூடிய ஆள் நம்ம வீட்டுலே என் மகள்தான். மாமாவும் சைன்ஃபீல்ட் ஃபேன் தான்.
மகள் வரட்டும், கேட்டுச் சொல்றேன்.
ராம்ஸ்,
இதோ பதில்கள் ( எல்லாம் மாமா சொன்னது)
1---2
2---3
3---3
4---3
5---1
6---4
7---4
8---3
9---3
10---3
11---1
12---4
13---2
14---1
15---2
மார்க் கொஞ்சம் பார்த்துப் போடுங்க:-)
அக்கா,
இப்போதைக்கு விடைகள் சொல்லப்போறதில்லை. நாள நாளன்னிக்குத்தான். இப்போ சரிபார்ப்போம்.
1. சரி
2. தவறு
3. தவறு
4. சரி
5. சரி
6. சரி
7. தவறு
8. சரி
9. சரி
10. தவறு
11. தவறு
12. தவறு
13. தவறு
14. தவறு
15. தவறு
//இதுக்குச் சரியான விடைகள் தரக்கூடிய ஆள் நம்ம வீட்டுலே என் மகள்தான். மாமாவும் சைன்ஃபீல்ட் ஃபேன் தான்.
மகள் வரட்டும், கேட்டுச் சொல்றேன்.//
இதுனால உங்களுக்கு மட்டும் செகண்ட் சான்ஸ் தரேன்.
ராம்ஸ்,
15க்கு 6 தான் ரைட். இருக்கட்டும் எப்பப் பார்த்தாலும் டிவி பாத்துக்கிட்டு
இருக்கற கோபாலுக்கு இனிமே டிவி பார்க்கத் தடா போட்டுறணும்:-)
ஜிரா,
பூஜ்ஜியம் போட்டுடுங்கன்னு உடனே சொன்னா எப்படி? நம்ம கொத்ஸ பாருங்க. ஆண்டவன் அருளால அத்தனையும் சரியா சொல்லிட்டாரு.
நாளைக்குத்தான் விடைகள் போடப்போறேன். இன்னும் டைம் இருக்கு.
சாம்,
//இந்த நண்பர்கள் அங்க கிடைச்சாங்கன்னா நீங்க திரும்பி வரவா போறீங்க!
//
நான் friends பக்கமே போறதில்லீங்க. சைன்பெல்டோட சரி ;)
சிறில்,
இராகவனுக்கு சொன்னதே தான் உங்களுக்கும். நான் தான் நெட்ல தேடலாம்னு மெனக்கெட்டு சொல்லிருக்கேனே. :)
சொற்பொழிவா? :)
எந்த கான்சர்ட்?
கொத்ஸு,
//யோவ் ஆளாளுக்கு கேள்வி கேட்டுகிட்டு என்ன அட்டகாசம் பண்ணறீங்க? இனிமே யாராவது கொத்தனார் ஸ்டைல்லன்னு சொல்லி பதிவு போட்டா காப்பிரைட் கேஸ்போடப் போறேன். ஆமா.
//
சாதா கொத்ஸுன்னு பாத்தா சரியான சில்லி கொத்ஸா இருக்கீறே. கேஸ் போடுவேன் சொல்லறதே இணையத்துல காப்பிரைட்டட் மேட்டர். அதுக்கு யாராவது உம்ம மேல கேஸ் போடாம இருக்க ஆண்டவன் காப்பாத்தட்டும். :)
அக்கா,
//இருக்கட்டும் எப்பப் பார்த்தாலும் டிவி பாத்துக்கிட்டு
இருக்கற கோபாலுக்கு இனிமே டிவி பார்க்கத் தடா போட்டுறணும்:-)
//
நீங்க அவர நிறையா பார்க்கவிடாமப் போய்த்தான் முப்பது பர்சண்ட் வாங்கிருக்காரு. இன்னும் குறைச்சா என்னாகறது?
கொத்ஸு எல்லா விடையும் போட்டுட்டாலும்,
இதோ சரியான விடைகளை அபிஷியலா தந்திடறேன்.
Easy
1. Louis - S9 Episode "The Frogger" - GLC
2. Monks
3. Bosco - S7 Episode "The Secret Code" - Peterman's Mom's last word incidentally :)
4. Cosmo - S6 Episode "The Switch"
5. NewYork Yankees - Several Episodes Starting from S5 Episode "The Opposite"
Sam - 10; Akka - 15; Chinnavan - 20; Kothanar - 25
----------------
Medium
6. Titleist - S5 Episode "The Marine Biologist" - Of course as chinnavan mentioned George's "'The great beast let out a big bellow.' And I said, 'Easy There, Big Fella'" speech. :))
7. Dec 23 - S9 Episode "The Strike" - Kramer wants a holiday
8. Licking Toxic Envelopes - S7 Episode "The Invitations"
9. Jumbalaya - S7 Episode "The Soup Nazi" - "No Soup for You!!!" :)
10. Larry David - Several Episodes - "Yes, it is. Let's see what I got today. Ham and cheese again. And she forgot the fancy mustard. I love that fancy mustard. You could put that fancy mustard on a shoe and it would taste pretty good to me."
Sam - 20; Akka - 30; Chinnavan - 30; Koths - 50!! (கூகிள் வாழ்க)
---------------
Hard
11. Supreme Flounder - S8 Episode "The PotHole"
12. FedEx - S7 Episode "The Doll"
13. Towson, MD
14. 12 - S9 Episode "The Strike"
15. Patrick Warburton
Sam - 15; Chinnavan - 45; Koths - 75
கடைசியா மொத்த மார்க் / 150
கொத்தனார் - 150
சின்னவன் - 95
துளசியக்கா - 45
சாம் - 45
பங்கெடுத்துகிட்டவங்க, கருத்துபோட்டவங்க, பேசாம ஓடிப்போனவங்க எல்லாருக்கும் நன்றி. விடாம சைன்பெல்ட் பாருங்கன்னு சொல்லி இப்போட்டியை முடிச்சிக்கறேன்.
நன்றி. வணக்கம்.
Post a Comment