இந்த மாதிரி கட்டம் போட்டு கேள்வி கேக்கணும்னு ரொம்ப நாளா ஆசை. அதாங்க குறுக்கெழுத்து. அதனால இதோ.
முத தடவைங்கறதால, க்ளூவெல்லாம் சரியாக் கொடுத்திருக்கேனான்னு தெரியல. ரொம்ப மண்டையப் பிச்சுக்கறா மாதிரி இருந்தா சொல்லுங்க, ஹிண்ட்களும் சேர்த்துப் போடறேன். seinfeld கேள்விகளுக்கு பதில் நாளை. அதுக்குள்ள இன்னும் யாராவது முயற்சி பண்ணனும் நினச்சீங்கன்னா, இங்க போங்க.
across
1. மானே! ஆண்மானே!
2. பதினாறாவது எழுத்து - கணக்கு
3. ஸ்விடிஷ் கையுறையாய் இருந்து முறையாய் மாறியது
4. இயற்கை sunscreen
5. பசு தின்னும் பாம்பு
6. பிரபலமான சாஸ். கொஞ்சம் முயற்சி செய்தால் பல்லிலும் தயாரிக்கலாம் :)
7. காற்று வீசுது இத்தாலியில்
8. உள்வலை
9. தீவு. கென்னடிக்கு சம்பந்தம் உண்டு.
10. ஐரோப்பாவை இந்தச் சாட்டையால் அடித்தார் கடவுள்
11. எலும்பில் முக்கால்
down
1. இத்தாலிய அரிசியைக் கொண்டு செய்யப்படும் உணவு
2. நண்பன் - format
4. ஆசிரியர் திருத்தம்
5. fiber உள்ள தானியம்
12. munich-இல் வந்தார்
13. விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
14. ரஷ்ய விண்வெளி சாதனையாளர் - உலக-ன்னும் சொல்லலாம்
15. போரில் இறந்தால் - கார்
16. பீச்சுக்கு போனால் கிடைக்கும். நமக்கல்ல.
17. நெப்போலியனின் ஆங்கில சத்ரு
23 Comments:
19. சரியான விலை கொடுத்தால் எல்லாம் கிடைக்கும் - ஏலத்தில்
ரொம்ப பெரிய குழப்படி நடந்து போச்சு..
மன்னிச்சுக்கோங்க மக்களே..
தமிழ்ல clues இருக்கே தவிர, பதில்கள் எல்லாம் ஆங்கிலத்தில தான்.
This IS an ENGLISH CROSSWORD!
ஆனந்துக்கு நன்றி! இதுக்கு :)
ஜெயஸ்ரீ,
வாங்க வாங்க
17(d) - சரி
13(d) - தவறு
9(a) - தவறு
11(a) - சரி
1(d) - சரி
---
இது நான் போட்ட முதல் க்ராஸ்வர்ட். எனக்கு பதில்கள் தெரியுங்கறதால, i cant really judge if the clues are adequate. பாத்துட்டுச் சொல்லுங்க.
Your crossword looks really professional.
You could give little more info for atleast some of the clues so that figuring out the rest will be easy. This is only my opinion , crossword wizards will be able to solve this easily.
ஆங்கில வார்த்தைக்குத் தமிழ் க்ளூ , புரியவே கொஞ்ச நேரமாகுது. ஆனாலும் இப்படிக் குழப்பக்கூடாது முறிவு மருத்துவரே!
ஜெயஸ்ரீ,
எந்தெந்த க்ளூஸ் சுத்தமா க்ளுலெஸ்ஸா இருக்குன்னு தனிமடலோ, இங்கேயோ சொன்னீங்கன்னா நான் இன்னும் தெளிவா ஹிண்ட்கள் கொடுக்க முடியும். என் முதல் முயற்சி என்பதால், பொறுத்துக்கொள்ளுங்கள்.
---
across
2. சரி
4. சரி
down
5. கிட்டக்க வந்துட்டீங்க. அதே மாதிரி தான்.
13. இதுவும் ரொம்ப கிட்டக்க. ஓரே எழுத்துமட்டும் மாத்தணும். :)
19. தவறு. மூன்றெழுத்துகள் தானே.
ஜெயஸ்ரீ,
across
3. சரி
5. சரி
6. சரி
down
2. சரி
5. சரி
12. சரி
13. சரி
:))
அத்தை,
//ஆங்கில வார்த்தைக்குத் தமிழ் க்ளூ , புரியவே கொஞ்ச நேரமாகுது//
எவ்ளோ கஷ்டப்பட்டு தமிழ்ல க்ளுவெல்லாம் யோசிச்சேன். :((
ஜெயஸ்ரீ,
across
8 உம் 9 உம் விடை மாற்றிப் போட்டிருக்கீங்க.
8 (3) - சரி
9 (9) - தவறு
down
14 (4) - சரி
ஜெயஸ்ரீ,
9 across - சரி...
ஜெயஸ்ரீ,
4 (d) பதில் வந்திருக்கும் சரியாக :)
15(a) - சரி
16. என் தவறு மீண்டும். i know this will be really frustrating. really sorry.. That was for 18 down.. To save u the trouble i give those
16 (down) Valet 18(down) Tan
இன்னும் உங்களுக்கு பாக்கியிருக்கறது. i guess these clues are not as clear as i might have imagined.
across
1. ஆண்மானுக்கு முன்ரோ - பின்றோ (7)
7. இத்தாலி காத்திலே பாட்டுச்சத்தம் (4)
10. ஐரோப்பாவை இந்தச் சாட்டையால் ஹுவென்று என்று அடித்தார் கடவுள் (6)
down
19. இது pretty self explanatory i think (2)
jayashree,
Across
1. Correct but spelling error.
7. Incorrect
10. Incorrect
Down
19. Correct
கௌசிகன்,
across
4. சரி
11. சரி
down
2. சரி
13. தவறு
17. சரி
---
ஜெயஸ்ரீக்கு இன்னும் ஒண்ணே ஒண்ணு தான் பாக்கியிருக்கு. :))
அவங்க போட்டவுடனே பதில் போட்டுடவேண்டியதுதான்.
ஜெயஸ்ரீ,
across
10 - சரி
7 - தவறு
இராமநாதன்....நம்ப மாட்டீங்க....இந்தக் கட்டத்த பிரிண்ட் அவுட் எடுத்து வெச்சுக்கிட்டு ரெண்டு நாளா ஆபிசுல இருந்து வீட்டுக்கு வர்ர வழியில யோசிச்சு யோசிச்சுப் பாத்தேன். ம்ஹூம்........முடியலைங்க.......முடியல....
ஜெயஸ்ரீ,
across
7. இன்னும் சரியில்லை. கௌசிகனும் முயற்சி செய்வதால் க்ளூ மட்டும் தந்து விடுகிறேன - Yanniயை நினைத்துக்கொள்ளுங்கள்.
கௌஸ்,
ஒரே ஷாட்ல சிக்ஸரா?
எல்லாமே சரி கீழே குறிப்பிட்டுள்ளவைத்தவிர
across
3. தவறு
10. ஐரோப்பா சரி. பின்னால் சொன்னது சரியில்லை.
down
12. ஏங்க தப்பா இருக்கணும்னு வேண்டிக்கறீங்க? சரி தான். :)
13. தவறு
கௌஸ்,
இன்னும் உங்களுக்கு பாக்கியிருப்பது
across
3.
10.
down
13..
19.
கொத்ஸு,
அப்பாடா இப்பவாவது வந்தீரே..
எல்லாம் சரி...
இவைதவிர
across
3. தவறு
down
13. தவறு
இன்னும் பாக்கியிருக்கறது
across
10.
down
12.
என்ன ஜிரா,
இப்படி சொன்னா எப்படி? கொத்ஸூம், கௌசிகனும் இப்படித்தான் சொன்னாங்க. அப்புறம் இப்ப பாருங்க முழுக்க போட்டு முடிச்சிட்டாங்க.
ஜெயஸ்ரீ,
கரெக்ட்....
வெற்றிகரமா முடிச்சிட்டீங்க. வாழ்த்துகள்.
ஆர்வமா பங்கெடுத்துகிட்டதுக்கு நன்றி.
கௌஸ்,
19. கீழ் சரிதான்
மிச்ச எல்லாமும் சரி..
நீங்க தான் செகண்ட்..
நன்றி
கொத்ஸூ,
உங்களுக்குக்காகத்தான் வெயிட்டிங்.
சீக்கிரம் முடிங்க.
Post a Comment