191. டேய்ய்ய்ய்ய்... யார்ரா நீயி?????

டேய்ய்ய்...யார்ரா நீயி? எங்கேர்ந்துடா வந்தே? ஏன்டா இப்படி பிரச்ன பண்ற இப்போ?

கில்லர்மோ கான்யாஸ்

உனக்கு இன்னாதான்டா வேணும்????

அய்யோ இப்டி டார்ச்சர் பண்றானே!

டேய் விட்டுர்றா..... தலைவர் ரொம்ப நல்லவர்டா!

24 Comments:

 1. துளசி கோபால் said...

  //டேய் விட்டுர்றா..... தலைவர் ரொம்ப நல்லவர்டா!//

  எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவார்டா:-)))))


 2. G.Ragavan said...

  நாயனா ஏமி அர்ந்தக்காவட்லேது நாயனா!


 3. rv said...

  அக்கா
  //எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவார்டா:-)))))//
  ஆனாலும் எவ்ளோதடவ தான் அடிக்கிறது? அக்கிரமமா இல்ல..

  இப்படி தலைய சாய்ச்சுட்டானே.... சண்டாளன்... :((

  ஜிரா,
  அதானே.. என்னடா.. நான் போட்ட பதிவெல்லாம் எங்க புரிஞ்சுடப்போகுதோன்னு பயந்துட்டேன்! :))) புரியல, தெரியலங்கறத மட்டும் விதவிதமான பாஷைல சொல்லக்கத்துவச்சுருக்கீங்க.

  Молодец! Здорово!


 4. தருமி said...

  ரீசன்டா தல ஃபெடரரை தோக்கடிச்சிட்டாரா இவரு..?


 5. Sridhar V said...

  //டேய்ய்ய்...யார்ரா நீயி? எங்கேர்ந்துடா வந்தே? //
  இங்கேர்ந்துதாண்ணே வந்தேன். என்னான்றீங்க இப்ப?


 6. இலவசக்கொத்தனார் said...

  அதிர்ச்சிதான். என்ன செய்ய. இண்டியன் வெல்ஸ் அப்படின்ன உடனே நம்மாளுங்க ஞாபகம் வந்திருச்சு போல உங்க தலைக்கு!


 7. இலவசக்கொத்தனார் said...

  பெரியப்பா, இப்படிப் போட்டு உடைச்சுட்டீங்களே. :))


 8. Anonymous said...

  //Молодец! Здорово!//

  அடே மூதேவி நீ தான் செவப்புன்னு எல்லாத்துக்கும் தெரிஞ்சுடுமேடா?


 9. rv said...

  பெரீய்யப்பா,
  இவ்ளோ சல்லிசா சொல்லிட்டீங்க? நாற்பத்தியொன்ன நாசம் பண்ணான். இப்ப போற ரேட்ல நடால்பயல பிரஞ்சுஓப்பன்ல மீட் கூட பண்ணவிடமாட்டான் போலிருக்கு!

  ஸ்ரீதர் வெங்கட்,
  பாத்தேன். எல்லாம் விம்பிள்டன் வரட்டும் பேசிக்கலாம்.

  கொத்ஸ்,
  இண்டியன்னு சொன்னோன அவுட் ஆகற ராசியிலயா இருக்கோம்?

  பேராசிரியர்னா கமுக்கமா சைட்ல இருந்துதான் பாத்திருக்கோம். இவரு வித்தியாசமா பட்னு உடச்சிட்டாரு.

  அனானிமஸ்,
  //அடே மூதேவி நீ தான் செவப்புன்னு எல்லாத்துக்கும் தெரிஞ்சுடுமேடா?//
  ரஷ்யன் மொழி சிவப்புக்காரங்களோட மொழிங்கறதினாலயா? வரமுறையில்லாம லேட்டரல் திங்கிங் செய்றீங்க?


 10. நாகை சிவா said...

  //டேய்ய்ய்ய்ய்... யார்ரா நீயி?????" //

  மனிதன்!!!!!!!!!


 11. நாகை சிவா said...

  //ரஷ்யன் மொழி சிவப்புக்காரங்களோட மொழிங்கறதினாலயா? வரமுறையில்லாம லேட்டரல் திங்கிங் செய்றீங்க? //

  அட்ரா அட்ரா.....அட்ரா சக்கை ....


 12. Santhosh said...

  மருத்துவரே,
  என்னங்க மதுரைக்கு வந்த சோதனையா, நம்ம federerஜ தோக்கடிக்க ஒரு ஆளா அய்யகோ நெஞ்சு பொறுக்குதில்லையே?


 13. Santhosh said...

  ////டேய்ய்ய்ய்ய்... யார்ரா நீயி?????" //

  மனிதன்!!!!!!!!! //
  எப்பல இருந்து நீ புலின்னு இல்ல பேசிக்கிறாங்க ஊருல.


 14. நாகை சிவா said...

  //என்னங்க மதுரைக்கு வந்த சோதனையா, நம்ம federerஜ தோக்கடிக்க ஒரு ஆளா அய்யகோ நெஞ்சு பொறுக்குதில்லையே? //

  பங்கு, இன்னிக்கு தோற்றபவன், நாளைக்கு ஜெயிப்பான், இன்னிக்கு ஜெயித்தவன் நாளைக்கு தோற்ப்பான். இது உலக நியதி. இதை மாற்ற யாரால் முடியும் சொல்லு....

  நாளைக்கு மேட்ச் இல்லனு லொள்ளு பேசக் கூடாது சொல்லிட்டேன்


 15. நாகை சிவா said...

  //எப்பல இருந்து. நீ புலின்னு இல்ல
  பேசிக்கிறாங்க ஊருல. //

  பங்கு, அது நான் சொல்ல, பெடரர்ருக்கு ஆப்பு அடிச்சவர் சொல்லுறார்...


 16. தருமி said...

  //....வித்தியாசமா பட்னு உடச்சிட்டாரு...//

  கன்னத்தில போட்டுக்கிட்டேன்...


 17. MyFriend said...

  என்னமோ சொல்றீங்க.. ஆனால், என்னன்னுதான் புரியலை. :(


 18. rv said...

  புலி,
  நீ எப்ப மனிதனான?

  அட்ரா அட்ரானு என்னய கும்முறதுக்கு ஆள்சேக்குறாப்புல இருக்கு???

  சந்தோஷ்,
  ஆமா.. பெடரருக்கு ஒருத்தன் பொறந்துவந்திருக்கான்.. வரட்டும்.. விம்பிள்டனுக்கு.. ஆப்பு வச்சு அனுப்புவோம்!

  புலி மனுஷன் ஆனத யாராலுமே நம்பமுடியல போலிருக்கு..

  புலி,
  இந்தத்தத்துவம் யாருக்குன்னு சொன்னா தன்யனாவேன்!

  பெரீய்ய்யப்பா,
  நான் சொன்ன பேரா வேற ஆளுங்க.. :))

  மை பிரண்ட்,
  எதோ சொல்லவரேன்னு புரிஞ்சுதே!


 19. மணியன் said...

  அப்போ இத்தனைநாள் மருந்துக்காக அடக்கி வச்சிருந்தாங்களா , இல்லையென்றால் போன வருட தலைவரின் கிராண்ட் ஸ்லாம் முயற்சிக்கே ஆப்பா :(


 20. rv said...

  மணியன்,
  ஒண்ணுமே பிரியலியே!

  ஆனா கிராண்ட் ஸ்லாம் ஆப்பெல்லாம் ஆவாதுங்கோ! ப்ரஞ்சு ஓப்பன் கணக்குல வராது. இவன் வராட்டியும் அந்த எடுபட்ட பய நடால் ஒருத்தன் இருக்கான். என்ன கெரகமோ!


 21. Anonymous said...

  தலையை தோக்கடிச்ச இந்த பயலை எதிர்த்து பெங்களூர் விதான் சவுதா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் வருகிற ஞாயித்துக்கிழமை வாட்டாள் நாகராஜ் தலைமையில் நடக்குது...

  :))))))


 22. டிபிஆர்.ஜோசப் said...

  ஆனா இராமநாதன் இப்படியொரு ஆளு வேணுங்க.. இல்லன்னா ஒங்க தலய கையில புடிக்க முடியாது:)

  தோக்கறப்ப அவர் மூஞ்ச பாக்கணுமே..

  ஆனா ஒன்னு மனுசன் (தல இல்ல மத்தவரு) மறுபடியும் டோப்புல மாட்டிக்காம இருக்கணும்..


 23. rv said...

  வாட்டாள் நாகராஜ் தலைமைல பேரணியா? ரோஜருலு பெடரரப்பாவுக்கு ஆதரவாவா?

  நடாத்துங்க!


 24. rv said...

  ஜோசப் சார்,
  //ஒங்க தலய கையில புடிக்க முடியாது//

  தல புடிக்கமுடியாம வளர்றது நிறைய பேருககு பிடிக்கலை.. உங்களுக்குமா?? :))

  /டோப்புல மாட்டிக்காம இருக்கணும்..//
  இதுக்குத்தான் புரட்சிதலைவி ஆட்சில இருக்கணும். இந்நேரம் கஞ்சா கேசுல செரீனாவோட கோ அக்யூஸ்டா உள்ள தள்ளிருப்பாங்க.


 

வார்ப்புரு | தமிழாக்கம்