178. सरफरोशी की तमन्ना है अब?

பகத் சிங் படத்தில் கேட்டு தேடியதில் கிடைத்தது. இப்போது ரங் தே பசந்தியில் பார்த்ததும் பதியவேண்டும் என்று நினைத்திருந்தேன். புத்தாண்டில் பதிய வேறொன்றும் இல்லாத காரணத்தால் - நம் நாட்டுக்காக எத்தனை தியாகங்கள் செய்யப்பட்டிருக்கின்றன, எத்தனை கோடிக்கணக்கானோர் தம் உயிரை துச்சமென மதித்து கொடுத்துள்ளனர்: அவர்கள் வாங்கிக்கொடுத்ததை வைத்துக்கொண்டு நாம் என்னவெல்லாம் செய்துகொண்டிருக்கிறோம் என்றெல்லாம் அசைபோட்டு பார்க்க நல்ல தருணமாக இருக்கும் என்பதால் வரிகள் மட்டும். அதனால் என் (அதிக) பிரசங்கத்தை நிறுத்திக்கொள்கிறேன்.

இராம்பிரசாத் பிஸ்மில் எழுதியது. தெரிந்த ஹிந்தி அரைகுறைக்கும் கம்மியென்பதாலும் ஆங்கில, தமிழ் மொழிபெயர்ப்பெல்லாம் நமக்கு வராது என்பதாலும் இங்கேர்ந்து சுட்டதை போடுகிறேன். தமிழில் மொழிபெயர்க்க ஆர்வமுள்ளவர்கள் தாராளமாக இங்கே செய்யலாம். இல்லை வேறு பாடலையாவது இடலாம்.

அதுல் குல்கர்னியின் குரலில் ரங் தே பசந்தியில் நன்றாக இருக்கும். யாரிடமாவது இருந்தால் அப்லோட் செய்து லின்க் கொடுக்கலாம்.

ஏ. ஆர். ரஹ்மானின் இசையில் 'லிஜண்ட் ஆப் பகத் சிங்' படத்தில் ஹரிஹரனும் சோனு நிகமும் பாடியது இங்கே. கீழ் வரும் வரிகள் இல்லை இதில்.
-----------
Sarfaroshi Ki Tamanna - Ramprasad Bismil


सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है,
देखना है जोर कितना बाजुए कातिल में है ।

Sarfaroshi ki tamanna ab hamaare dil mein hai
Dekhna hai zor kitna baazu-e-qaatil mein hai

The desire for struggle is in our hearts

We shall now see what strength there is in the boughs of the enemy

---------------------------
करता नहीं क्यों दुसरा कुछ बातचीत,
देखता हूँ मैं जिसे वो चुप तेरी महफिल मैं है ।
ऐ शहीदे-मुल्को-मिल्लत मैं तेरे ऊपर निसार
अब तेरी हिम्मत का चर्चा ग़ैर की महफिल में है ।


Karta nahin kyun doosra kuch baat-cheet
Dekhta hun main jise woh chup teri mehfil mein hai
Aye shaheed-e-mulk-o-millat main tere oopar nisaar
Ab teri himmat ka charcha ghair ki mehfil mein hai


Why do you remain silent thus?
Whoever I see, is gathered quiet so...
O martyr of country, of nation, I submit myself to thee
For yet even the enemy speaks of thy courage
The desire for struggle is in our hearts...

------------------------------------

वक्त आने दे बता देंगे तुझे ऐ आसमां,
हम अभी से क्या बतायें क्या हमारे दिल में है ।
खींच कर लाई है सब को कत्ल होने की उम्मींद,
आशिकों का जमघट आज कूंचे-ऐ-कातिल में है ।
सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है,
देखना है जोर कितना बाजुए कातिल में है ।


Waqt aanay dey bata denge tujhe aye aasman
Hum abhi se kya batayen kya hamare dil mein hai
Khainch kar layee hai sab ko qatl hone ki ummeed
Aashiqon ka aaj jumghat koocha-e-qaatil mein hai
Sarfaroshi ki tamanna ab hamaare dil mein hai


When the time comes, we shall show thee, O heaven
For why should we tell thee now, what lurks in our hearts?
We have been dragged to service, by the hope of blood, of vengeance
Yea, by our love for nation divine, we go to the streets of the enemy
The desire for struggle is in our hearts...
-----------------------

है लिये हथियार दुश्मन ताक मे बैठा उधर
और हम तैय्यार हैं सीना लिये अपना इधर
खून से खेलेंगे होली गर वतन मुश्किल में है
सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है


Hai liye hathiyaar dushman taak mein baitha udhar
Aur hum taiyyaar hain seena liye apna idhar
Khoon se khelenge holi gar vatan muskhil mein hai
Sarfaroshi ki tamanna ab hamaare dil mein hai


Armed does the enemy sit, ready to open fire
Ready too are we, our bosoms thrust out to him
With blood we shall play Holi, if our nation need us
The desire for struggle is in our hearts...

--------------------------

हाथ जिनमें हो जुनून कटते नही तलवार से
सर जो उठ जाते हैं वो झुकते नहीं ललकार से
और भडकेगा जो शोला सा हमारे दिल में है
सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है


Haath jin mein ho junoon katt te nahi talvaar se
Sar jo uth jaate hain voh jhukte nahi lalkaar se
Aur bhadkega jo shola-sa humaare dil mein hai
Sarfaroshi ki tamanna ab hamaare dil mein hai


No sword can sever hands that have the heat of battle within,
No threat can bow heads that have risen so...
Yea, for in our insides has risen a flame,
and the desire for struggle is in our hearts...

---------------------------

हम तो घर से निकले ही थे बांधकर सर पे कफ़न
जान हथेली में लिये लो बढ चले हैं ये कदम
जिंदगी तो अपनी मेहमान मौत की महफ़िल मैं है
सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है


Hum to ghar se nikle hi the baandhkar sar pe qafan
Jaan hatheli par liye lo bhar chale hain ye qadam
Zindagi to apni mehmaan maut ki mehfil mein hai
Sarfaroshi ki tamanna ab hamaare dil mein hai


Set we out from our homes, our heads shrouded with cloth,
Taking our lives in our hands, do we march so...
In our assembly of death, life is now but a guest
The desire for struggle is in our hearts...

-----------------------------

यों खड़ा मौकतल में कातिल कह रहा है बार-बार
क्या तमन्ना-ए-शहादत भी किसी के दिल में है ।
दिल मे तूफानों की टोली और नसों में इन्कलाब
होश दुश्मन के उडा देंगे हमे रोको न आज
दूर रह पाये जो हमसे दम कहाँ मंजिल मे है
सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है


Yuun khadaa maqtal mein qaatil kah rahaa hai baar baar
Kya tamannaa-e-shahaadat bhi kisee ke dil mein hai
Dil mein tuufaanon ki toli aur nason mein inqilaab
Hosh dushman ke udaa denge humein roko na aaj
Duur reh paaye jo humse dam kahaan manzil mein hai

Stands the enemy in the gallows thus, asking,
Does anyone wish to bear testimony?...
With a host of storms in our heart, and with revolution in our breath,
We shall knock the enemy cold, and no one shall stop us...


--------------------------------------
सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है,
देखना है जोर कितना बाजुए कातिल में है ।

Sarfaroshi ki tamanna ab hamaare dil mein hai
Dekhna hai zor kitna baazu-e-qaatil mein hai


The desire for struggle is in our hearts
We shall now see what strength there is in the boughs of the enemy
***************************

20 Comments:

 1. இலவசக்கொத்தனார் said...

  தமிழில் பதிவு எழுதி கிழிச்சாச்சுன்னு இப்போ இந்தி பதிவா? நல்லா இருங்கடா.


 2. ஜெயஸ்ரீ said...

  Happy New Year !!!


 3. Unknown said...

  இந்தியில ஏதோ சொல்லிருக்கிங்கன்னு ஓடிவந்து பார்த்தால் நல்ல விஷயம் தான் சொல்லிருக்கீங்க. நன்றி


 4. rv said...

  வாய்யா கொத்ஸு,
  எரியிற தீயில தார் ஊத்த ட்ரை பண்றீரா?

  எந்த மொழியான என்ன? ஏதோ போடணும்னு தோணிச்சு. பதிஞ்சாச்சு. தமிழில தான 178 பதிவுகள்ல 177உம் இருக்கு. சமஸ்கிருதத்திலேயும் ஹிந்திலேயுமா இருக்கு?

  தமிழ்ல எல்லாத்தையும் எழுதிக்கிழிச்சுட்டியானு கேட்டாக்க என்ன பதில் சொல்வாங்களாம்? நான் பதிலே பேசல சாமின்னு சொல்லிட்டுபோகவேண்டியதுதான்.

  இது உங்களுக்காக சொன்னதில்ல. பொதுவாகச் சொன்னது.


 5. rv said...

  என்ன செல்வன்?

  அப்பாடா நீங்களாவது ஹிந்தியத் தாண்டி என்ன சொல்லிருக்குன்னு பாத்தீங்களே..

  நன்றி :)

  மக்களாட்சி நல்லாத்தான் நடக்குது நம்ம ஊர்ல.


 6. ramachandranusha(உஷா) said...

  Eu n'o gosto deste meio de escrito


 7. Anonymous said...

  ஏங்க, இங்க தமிழ் பாடல்களுக்கே குமரனும் இராகவனும் பொருள் சொன்னால்தான் விளங்குகிறது. நீங்கள் ஹிந்தியும் ஆங்கிலமும் மாறி மாறிப் போட்டு உண்டு இல்லை என்று செய்து விட்டீர்களே :(
  யார் உங்களுக்கு ஹிந்தி இகலப்பை அறிமுகப் படுத்தினார்களோ, எங்களை சோதிப்பதற்கு ?


 8. rv said...

  ஜெயஸ்ரீ,
  நன்றி. உங்களுக்கும் தான்!


 9. rv said...

  Αδελφή Usha,
  δεν καταλαβαίνω μια μεμονωμένη λέξη που έχετε γράψει. Υποθέτω το του που προορίζεται να είναι ισπανικά αλλά που μεταφράζεται κυριολεκτικά χρησιμοποιώντας έναν σε απευθείας σύνδεση μεταφραστή ακριβώς όπως αυτό το σχόλιο! :))


 10. rv said...

  Hermana Usha, no entiendo una sola palabra que usted ha escrito. ¿Supongo su significado para ser español pero traducido literalmente usando un traductor en línea apenas como éste? :))


 11. ரவி said...

  회의 시작시간을 준수합시다! 회의 5분전 착석! ?????

  [MC회의문화]

  깔끔하고 성과지향적인 회의! 한방에 끝냅시다! ????

  -본 Mail은 올바른 회의문화를 만들어 가기 위한 노력의 일환입니다.- ????

  ஓக்கேவா ? உஷா மேடத்துக்கு பதில் சொன்னீங்க இல்லையா ? எனக்கும் சொல்லுங்க ஹி ஹி

  கொத்ஸ் அவசரம் வேண்டாம்...தமிழை போற்றுவோம், பிறமொழி கற்போம் என்ற கேப்டன் விஜயகாந்தின் கொள்கையை இதில் எடுப்போம்...(அருமையான வடநாட்டு பிகர்களை ஹிந்தி தெரியாம பொட்டிக்கடைக்கு கூப்புட்டா கூட வரமாட்டாங்க தெரியுமா ? எங்க கஸ்டம் எங்களுக்கு அவ்வ்வ்வ்)


 12. rv said...

  மணியன்,
  ஈ-கலப்பையெல்லாம் தேவையில்லை. நீங்களும் உழலாம் வேணும்னா. கூகிளாண்டவர் அருள் புரியட்டும்.


 13. rv said...

  செந்தழல் ரவி,
  அவங்களாவது ஏதோ ஸ்பானிஷ் போல எழுதுனாங்க. நீங்க ஏதோ கட்டம் கட்டமா போட்டிருக்கீங்க.

  சிம்பாலிக்கா "உனக்கு கட்டம் கட்டியாச்சுடா"னு சொல்றீங்களா?

  எனக்கென்னவோ கிழக்காசிய மொழியாட்டம் தெரியுது. சரியா?

  அப்புறம் பம்பாய் பிகரை பொட்டிக்கடைக்கா கூப்பிடுவாங்க?????


  அட.. வடா பாவ் ஷாப்புக்கு கூட்டிப்போய் வட வாங்கிக்கொடுங்கன்னு சொன்னேன். (ஒரு நிமிஷம் காப் உட முடியலியே).


 14. rv said...

  பெனாத்தலார் தானே முன்வந்து மொழிபெயர்ப்பு செய்து பின்னூட்டமாய் வெளியிடுமாறு சொன்னதால் இதோ

  -----------
  இதுதாங்க தம்பி ராமநாதன் உஷாவுக்கு எழுதியதன் சாரம்!

  Brother Usha, I do not understand a individual word that you have written. I suppose his that is intended they are Spanish but that is translated litteraly using in direct connection of translator precisely as this comment! :))
  ----------


 15. ரவி said...

  ///அவங்களாவது ஏதோ ஸ்பானிஷ் போல எழுதுனாங்க. நீங்க ஏதோ கட்டம் கட்டமா போட்டிருக்கீங்க.

  சிம்பாலிக்கா "உனக்கு கட்டம் கட்டியாச்சுடா"னு சொல்றீங்களா?///

  கட்டம் மாதிரியா தெரியுது ? வீடு மாதிரி இல்லையா ? நாங்கள்லாம் வூடு கட்டியே பழகிட்டம்...கட்டம் எல்லாம் சின்னப்புள்ளைத்தனமால்ல இருக்கும் ?

  ///எனக்கென்னவோ கிழக்காசிய மொழியாட்டம் தெரியுது. சரியா?///

  ஆமாம் இதை கண்டுபிடிக்க அப்துல்கலாமா வரனும் ? நான் குப்பை கொட்டும் கொரிய நிறுவனத்தில் ஒரு மின்மடலில் இருந்து சுட்டேன் ( சி.ஈ.ஓ மெயில்)... அதுல ரெண்டு கேள்விக்குறியை போட்டு உங்களை டரியல் ஆக்கினேன்...

  ///அப்புறம் பம்பாய் பிகரை பொட்டிக்கடைக்கா கூப்பிடுவாங்க?????
  ///

  அந்த வயித்தெரிச்சலை ஏன் கேக்குறீங்க...பப்புக்கு எல்லாம் போனா டங்குவாறு அந்துறாது ? ஏதோ நமக்கு தெரிஞ்ச வகையில ஒரு பொட்டிக்கடைக்கு கூட்டுக்கினு போனா ஒரு தம் போடுறதோட நிறுத்திடுவா..

  -----------------------------------

  பெனாத்தலார் தானே முன்வந்து மொழிபெயர்ப்பு செய்து பின்னூட்டமாய் வெளியிடுமாறு சொன்னதால் இதோ

  -----------
  இதுதாங்க தம்பி ராமநாதன் உஷாவுக்கு எழுதியதன் சாரம்!

  Brother Usha, I do not understand a individual word that you have written. I suppose his that is intended they are Spanish but that is translated litteraly using in direct connection of translator precisely as this comment! :)) ///


  என்ன கொடுமை சரவணன் இது...அது ராமநாதன் உஷா இல்லை, ராமச்சந்திரன் உஷா...வலையுலக எழுத்தாளர்...:)அவங்க நாவல் எல்லாம் வருதுங்கோவ்...


 16. கைப்புள்ள said...

  //In our assembly of death, life is now but a guest
  The desire for struggle is in our hearts...//

  நல்ல பாட்டு. நல்ல கருத்துங்க மருந்து. புது வருஷத்தை நல்ல கருத்தோட துவங்கிருக்கீங்க. வாழ்த்துகள். கிட்டத்தட்ட இதே கருத்தோட கண்ணதாசன் எழுதுன ஒரு பாட்டு.

  http://kaipullai.blogspot.com/2006/01/blog-post_05.html


 17. rv said...

  செந்தழல் ரவி,
  வூடு கட்டுறீங்களா? ஹும்.. நல்லா ஸ்ட்ராங்கா கட்டணும். சரியா?

  // ஏதோ நமக்கு தெரிஞ்ச வகையில ஒரு பொட்டிக்கடைக்கு கூட்டுக்கினு போனா ஒரு தம் போடுறதோட நிறுத்திடுவா..

  //
  சரி சரி.. டெக்னிகல் டிடெயில்ஸ் எல்லாத்தையும் பப்ளிக்கா சொல்லிக்கிட்டிருக்கலாமா?
  -------------------
  //என்ன கொடுமை சரவணன் இது...அது ராமநாதன் உஷா இல்லை, ராமச்சந்திரன் உஷா...வலையுலக எழுத்தாளர்...:)அவங்க நாவல் எல்லாம் வருதுங்கோவ்... //

  :)) நீங்கதான் மாத்தி படிச்சிட்டீங்க. பெனாத்தலார் சொன்னதை இப்படி படிக்கணும்..

  இதுதாங்க 'தம்பி ராமநாதன்' 'உஷா'(அக்கா)வுக்கு எழுதியதன் சாரம்! அவங்க உஷா ராமச்சந்திரன் தான்.
  இப்ப சரியா வருதா?

  இங்க கொஞ்சம் பாருங்க.

  பீடத்தோட லின்க் கொடுத்தத வச்சு பாலிடிக்ஸு பண்ணிடாதீங்க சாமிகளா! நான் தான் பீடம்னு வேறசில இடங்கள்ல பேசிக்கறதா சிலர் சொல்லிக்கறாங்க. அதுனாலதான் இந்த டிஸ்கி.


 18. rv said...

  பெனாத்தலார்,
  என்ன சிஸ்டர் உஷாவ பிரதர் ஆக்கிட்டீங்க? நான் சொன்ன எதையோ இப்படி ஆளாளுக்கு அவங்கவங்களுக்கு வேண்டிய அர்த்தம் பண்ணிக்கவேண்டியது. அப்புறம் என்னைய பிச்சு புடுங்க வேண்டியது?? கிரகச்சாரங்கறது இதுதானோ என்னவோ?


 19. ரவி said...

  இந்தி பிகரை பார்த்து பேஸ்த் அடிச்சு தமிழ்மணத்தை பார்த்துக்கிட்டு இருந்தா இப்படித்தான் ரெண்டு ரெண்டா தெரியுது !!!! ஹி ஹி சோரி...

  :))))))))))))

  எது தெரியுதோ இல்லையோ, டிஸ்கி மட்டும் தெரியுது....நீங்க ஒரு புது பதிவர் அப்படீன்னு நம்பிட்டேன்...


 20. rv said...

  செந்தழல் ரவி,
  நானே தான் பீடம்/பீடன்னு பலர் நினச்சுகிட்டிருக்கறதா நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுனால தான் முன்னெச்சரிக்கையா டிஸ்கி.

  //.நீங்க ஒரு புது பதிவர் அப்படீன்னு நம்பிட்டேன்...//
  புதுசெல்லாம் இல்ல ஐயா. கொஞ்சம் பழசு. அந்தக்காலத்திலேயே கட்சியெல்லாம் நடத்துன ஆளுகூட சேர்ந்து சைடுல கோஷ்டிகானம் படிச்ச ஆளு.

  கைப்புக்கு முன்னாடியே அடி/திட்டு/மிரட்டல் வாங்கன்னே பொறந்த எங்க 'தல' வழி நடக்கும் சீடர்கள் ஒரு முப்பதுகோடி பேரு தூங்கிகிட்டுருக்கோம்.

  இங்கவந்து இப்பதான் ஒரு தவசம் முடிஞ்சு ரெண்டாவது தவசம் சீக்கிரம் வரப்போகுது. அதுக்குள்ள இருநூறு தொட்டுடலாம்னு நினச்சா என்னென்னா செய்யவேண்டியிருக்கு?

  எப்படியோ 'தமிழ்மணம் - This Day That Age'னு ஒரு பத்து போஸ்ட் போட ஐடியா கொடுத்துட்டீங்க. அதுக்கு நன்னி!


 

வார்ப்புரு | தமிழாக்கம்