ஓ ரங்கசாயி - காம்போதி - தியாகராஜர்

இதுவரைக்கும் அருணா சாயிராமும், டி. எம். கிருஷ்ணாவுமே பாடிக்கேட்டுக்கொண்டிருந்தேன். இந்த பாட்டு எனக்கு மிகவும் பிடித்ததானதற்கு காரணமே கிருஷ்ணாதான். அவரின் "ஓ ரங்கசாயி" என்கிற ஆல்பம் மிக அருமை.

இதே பாடலை மஹாவித்வான்களான செம்மங்குடியும் எம். எஸ்-ஸும் பாடுவதை கேட்டுப்பாருங்கள்.

நேற்றுதான் எதேச்சையாக இந்த பாட்டை மறைந்த செம்மங்குடி பாடிய version இந்த சைட்டில் கிடைத்தது. அமிர்தம். நேற்று மாலையிலிருந்து என் ப்ளேயரில் repeat-லேயே ஓடிக் கொண்டிருக்கிறது. நீங்களும் கேட்டுப்பாருங்கள்.

அதேபோல் எம். எஸ் அம்மா பாடிய version திரு. சிவகுமார் வைத்திருக்கும் இந்த comprehensive-வான தளத்தில் உள்ளது.

1 Comments:

  1. jeevagv said...

    ஓ ரங்க சாயி, சுதா ரகுநாதன் பாடியும், பாம்பே ஜெயஸ்ரீ பாடியும் கேட்டிருக்கிறேன்.
    உருக்கமான பாடல்.


 

வார்ப்புரு | தமிழாக்கம்