இராம இராம இராம இராம இராம இராம இராம இராம இராம இராம இராம இராம இராம இராம இராம இராம இராம இராம!
ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய இராம!
இராமநாமமே துதிமனமே! க்ஷேமமுறவே தினமே! சீதா ராமநாமமே துதிமனமே!
இங்கே கேட்கலாம்.
பாலகிருஷ்ண சாஸ்திரிகளின் ஹரிகதை கேட்டாச்சு இல்லியா? கேக்கலேன்னா முதல்ல அத டவுன்லோட் பண்ணி கேளுங்க!
http://www.sangeethapriya.org/Downloads/tsb/tsb.html
நியமங்கள் வேண்டாம். தானதர்மங்கள் வேண்டாம். கர்மாக்கள் வேண்டாம். அவன் பேரைப் பாடுவதே போதுமானதுன்னு சொல்லிதான் திவ்யநாமமும் பஜனையும்னு சொல்லி ஈஸியா விட்டுட்டு போயிருக்காங்க.
அண்டங்களெல்லாம் தன் உடலின் ஒரு தூசிக்குக்கூட ஒப்பிலாத அப்பன் தன் அளப்பெரும் கருணையால் தாங்கிவந்த இராம வடிவத்தை நினைப்போரின், அவனைப் பற்றி பேசுவோரின் நெஞ்சமெல்லாம் நிறைந்து நிற்பான் அனுமன். ஆஞ்சநேயனை அதனால் தனியே வழிபடவே வேண்டாம்.
190. இராம இராம!
Subscribe to:
Post Comments (Atom)
7 Comments:
ராமநவமி ஸ்பெஷலா? ராம ராம.
hey ram :)
Ram,Ram
நீர்மோரு குடிச்சீரா?
ஸ்ரீராம நவமி வாழ்த்து(க்)கள்.
இராம இராம இராம இராம இராம இராம இராம இராம இராம இராம இராம இராம இராம இராம இராம இராம இராம இராம!
ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய இராம!
ஸ்ரீராம நவமி இனிதே நடந்தது.
வெள்ளரி(சின்னது) கிடைத்து இருக்கும். இங்கே இல்லை.
ராமநாம ராமனாம ராமநாம தாரகம்
ராமகிருஷ்ண வாசுதேவ பக்தி முக்தி தாயகம்//
ஜானகி மனோகரம் சர்வலோக நாயகம்
சங்கராதி சேவ்யமான புண்ய நாம கீர்த்தனம்//
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
Post a Comment