186. கவிதை மொழிபெயர்ப்பு முயற்சி!

ஆங்கிலத்திலிருந்து பலகவிதைகள் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அதுபோலவே திருவள்ளவர் தொடங்கி பலர் எழுதிய இலக்கியங்கள் ஆங்கிலத்திற்கும் இன்னபிற மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்த மொழிபெயர்ப்பை நாமும் கொஞ்சம் முயற்சி செய்து பார்த்தால் என்ன என்ற ஆர்வம் பிறந்ததன் விளைவே இந்தப் 'படைப்பு'!


Moulded Jaggery Sugarcane! Oh! 5'O Clock Bud!
Like a knife you usuppufy me!
Slided down the scalp, crouched in the center, u swallow me crushingly!

I will take you to the Touring Talkies, Will you come?
Instead of the movie, I shall watch you...Will that be ok?

Place the bed properly after consulting Vaasthu
Two children will then be born, is it ok?

Lets rent a cotton mattress for (a? :)) ) living,
in broad daylight we shall catch a round moon!
Dont show film, Dont open shop, Dont increase weight!

I saw (your) neck that resembled a slide; I skidded and fell head over my heels!
(I) Was searching for something, crashed onto something else, lost myself someplace else!
with (your) Eyes grazing Without Shame, my saree seems stuck inescapably
I close something, I open something else, (am) kirangufying automatically!
To see (your) ankles that resemble small fish; my eyes fight among themselves and prowl!
Caught in those hairpin bends, my heart slowly melts!

I will take you to the Touring Talkies, Will you come?
Instead of the movie, I shall watch you...Will that be ok?
Place the bed properly after consulting Vaasthu
Two children will then be born, is it ok?

You make me look in all the wrong places; You make me speak nonsensical words!
Will it decrease if i take little, why be miserly?
You do put up a fine act like a chevalier! But U do have a duplicate key in your hands!
"Come, peacock put a feather" u always nag me!
Dont Have much desires my love, Just hundred chidren enough!
For all those to study together we need a separate school!

Moulded Jaggery Sugarcane! Oh! 5'O Clock Bud!
Like a knife you usuppufy me!
Slided down the scalp, crouched in the center, u swallow me crushingly!

I will take you to the Touring Talkies, Will you come?
Instead of the movie, I shall watch you...Will that be ok?
Place the bed properly after consulting Vaasthu
Two children will then be born, is it ok?

கவிதையின் சுவை கெடாமல் தரமுயற்சித்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன். மொழிபெயர்ப்பில் அதுதானே முக்கியம்?

33 Comments:

  1. rv said...

    மூலத்தை கொடுக்கவேயில்லியே! (மொழிபெயர்ப்பே மூலத்திற்கு சமானம்னு யாருப்பா சவுண்ட் விடறது?)

    கொஞ்சம் சுவாரசியமா இருக்கட்டும். யாருக்காவது தெரியுதான்னு பார்ப்போம்.


  2. நாகை சிவா said...

    எப்படிங்க இப்படி எல்லாம்

    கண்ணக் கட்டுதே

    ஏதோ குத்து பாட்டு போல இருக்கு

    இருங்க முயற்சி செய்து பாப்போம்


  3. இலவசக்கொத்தனார் said...

    மூலம் எல்லாம் குடுத்து வரது இல்லையா!

    தமிழ் கவுஜன்னாலே அலர்ஜி. இதுல ஆங்கிலத்துல போட்டா என்னை மாதிரி ஆளுங்க எல்லாம் என்ன பண்ணறது.

    அதுவும் எதோ குத்துபாட்டை மொழிமாற்றின மாதிரி தெரியுது.

    ஐயாம் தி எஸ்கேப்பூ.....


  4. நாகை சிவா said...

    //கொஞ்சம் சுவாரசியமா இருக்கட்டும். யாருக்காவது தெரியுதான்னு பார்ப்போம். //

    எனக்கு தெரிஞ்சு போச்சுங்க....

    இப்பவே சொல்லட்டுமா, இல்ல வேற யாராச்சும் கண்டுப்பிடிக்குறாங்களானு வெயிட் பண்ணட்டுமா சொல்லுங்க


  5. rv said...

    புலி,
    குத்து பாட்டா? உள்ளயும் குத்தல. வெளியயும் குத்தல. ஏன் எது போட்டாலும் குத்துற மாதிரியே தெரியுது? கலி முத்திடுத்து!


  6. நாகை சிவா said...

    //குத்து பாட்டா? உள்ளயும் குத்தல. வெளியயும் குத்தல. ஏன் எது போட்டாலும் குத்துற மாதிரியே தெரியுது? கலி முத்திடுத்து! //

    என்னங்க பண்ணுறது. போன போஸ்ட்ல நீங்க பண்ணின "லொள்"ள மறக்க முடியுமா சொல்லுங்க


  7. rv said...

    //மூலம் எல்லாம் குடுத்து வரது இல்லையா! //
    இதுலயும் உள் வெளி இருக்கே கொத்ஸு!

    //தமிழ் கவுஜன்னாலே அலர்ஜி. /
    அதுனால தான் ஆங்கிலத்துல கொடுத்திருக்கோம். சமசுகிருதத்துல கொடுத்தா நீர் விசனப்படுறதுல நியாயமிருக்கு!


  8. நாகை சிவா said...

    சரி நீங்க க்ளூ கொடுக்காட்டியும் நான் குடுக்குறேன்

    சொம்பு படங்க சீ சிம்பு படங்க....

    இந்த படத்தில் என்ன விசேஷம்னா அவரு அவ்வளவா பேச மாட்டார்.


  9. நாகை சிவா said...

    நம்ம கேரளத்து பைங்கிளி கோபிகா கூட இந்த படத்துல நடிச்சு இருக்குப்பா


  10. நாகை சிவா said...

    அட தொட்டி ஜெயா அப்படினு யாராச்சும் கண்டு பிடிச்சி இருந்தா அது சரி தானுங்க. பாட்டு என்னனு நீங்களே சொல்லி டாக்டர் கிட்ட நல்ல பெயர் வாங்கிகோங்க...

    நான் வரேன்


  11. ஜெயஸ்ரீ said...

    அச்சு வெல்லக் கரும்பே அஞ்சுமணி அரும்பே...


  12. இலவசக்கொத்தனார் said...

    ////தமிழ் கவுஜன்னாலே அலர்ஜி. /
    அதுனால தான் ஆங்கிலத்துல கொடுத்திருக்கோம்.//

    அதை படிச்சு சொல்ல வேண்டிய பக்கத்து வீட்டு பாலகனுக்கும் கவுஜன்னா அலர்ஜியாமே, அதனால படிச்சுச் சொல்ல ஆளே இல்லை போங்க.


  13. பத்மா அர்விந்த் said...

    ராமனாதன்
    தமிழ்படத்துக்கு சப்டைட்டில் எழுதி பழகறீங்களா? Short learning curve போல இருக்கு. ஏதோ அதிகாலை அரும்பேன்னு பாடறீங்க


  14. rv said...

    புலியார்,
    //இப்பவே சொல்லட்டுமா, இல்ல வேற யாராச்சும் கண்டுப்பிடிக்குறாங்களானு வெயிட் பண்ணட்டுமா சொல்லுங்க//
    வேற யாரு கண்டிபிடிப்பாங்க. புதிர்னு சொன்னாலே மூக்குல வேர்த்து வர்ற ஓரே ஆளு த.தா தான். வந்தோன்ன அடிச்சாங்க பாருங்க கில்லி!


  15. துளசி கோபால் said...

    பத்மா,

    அது அதிகாலை இல்லைப்பா:-)

    அஞ்சுமணி. சாயந்திரமாவும் இருக்கலாம்:-)

    ராம்ஸ்,

    சப்டைட்டில் நல்ல பிஸினஸ்தான். வுடாதீங்க:-)


  16. rv said...

    //போன போஸ்ட்ல நீங்க பண்ணின "லொள்"ள மறக்க முடியுமா சொல்லுங்க//
    ஹூம். என்ன என்னத்தல்லாம் எழுதி ஆள் சேர்க்க வேண்டியிருக்கு. ரெண்டாவது திவசம் சீக்கிரம் வருது. அதுக்குள்ள இருநூற டச் செய்ய முடியாது போலிருக்கு! :((


  17. rv said...

    அம்ம கோபி குட்டி நடிச்ச படம்தன்னே! அறியில்லயோ?

    படம் பாக்கலை? ஒருதடவ பார்க்கலாம்.


  18. rv said...

    // நம்ம கேரளத்து பைங்கிளி கோபிகா கூட இந்த படத்துல நடிச்சு இருக்குப்பா//
    அது யாரவச்சு படத்த ஐடெண்டிபை பண்ணுறாரு பாத்தீங்கள்ல்ல? புலின்னா கொக்கா????????


  19. சுப.செந்தில் said...

    அசத்தீட்டீங்க!! originalஎங்கே


  20. பினாத்தல் சுரேஷ் said...

    ஆங்கிலக் கவிஞராக ஆசை இருந்தாலும் குத்துப்பாட்டு மோகம் விட்டுப்போகலியே:-(

    எனக்கு குத்துப்பாட்டுகள் கொஞ்சம் அவுட் ஆப் டச்.. இருந்தாலும்,

    "அச்சுவெல்லக் கரும்பே, அதிகாலை வேளை அரும்பே"ன்னு ரிவர்ஸ் எஞ்சினியரிங் செய்து ஒரு துண்டு போட்டு வைக்கிறேன்.


  21. Anonymous said...

    ராமனாதா! அப்ப "அந்த கவிதை"யையும் மொழி மாற்றம் செய்தது நீயா? பினாத்தலாரே! செய்தியை உறுதிப்படுத்துக!
    ramachandranusha


  22. rv said...

    ஜெயஸ்ரீ,
    தங்கத்தாரகைன்னா சரியாத்தான் இருக்கீங்க? அதெப்படி போட்டின்னா மூக்குல வேர்த்து பறந்து வர்றீங்க??? :)))))

    இருந்தாலும் அடிச்சது சிக்ஸர். கரெக்ட். புலியார் சொன்னா மாதிரி இது தொட்டி ஜெயா படம் - சிம்பு கோபிகா நடிச்சது.

    பாட்டெல்லாம் நல்லாருக்கும். இந்தப்பாட்டோட சேர்த்து உயிரே என்னுயிரேவும், யாரி சிங்காரியும் எனக்கு பிடிச்சது.


  23. rv said...

    கொத்ஸு,
    //அதை படிச்சு சொல்ல வேண்டிய பக்கத்து வீட்டு பாலகனுக்கும் கவுஜன்னா அலர்ஜியாமே, அதனால படிச்சுச் சொல்ல ஆளே இல்லை போங்க.//
    இதுல என்னவோ பொடி இருக்கு.. ஆனா மட்டைய எனக்குப் பிரிக்க தெரியலியேப்பா!!!!!!


  24. rv said...

    தேன் துளி,
    //தமிழ்படத்துக்கு சப்டைட்டில் எழுதி பழகறீங்களா? Short learning curve போல இருக்கு.//

    தமிழ்வலைப்பூக்கள்ல சப் டெக்ஸ்ட்டா படிச்சு படிச்சு டிகோடிங், என்கோடிங்கெல்லாம் ஜுஜுபி வேலையாப்போச்சு. அதுனால learning curve கிடையாது! :)))


  25. rv said...

    அக்கா,
    //அஞ்சுமணி. சாயந்திரமாவும் இருக்கலாம்:-)//

    இதுக்கெல்லாம் நான் பதில் கொடுக்கறதாயில்ல!

    பிஸினஸுக்கு சிறுதொழில் வளர்ச்சிக்கழகம் நிதி கொடுப்பாங்களான்னு தெரியலியே!


  26. rv said...

    கீதா சாம்பசிவம்,
    சிரிப்பான் போட்டா டிஸ்கி போடணும்னு அடிப்படை வலைஅரசியல் நெளிவு கூட தெரியாம வ.வா.ச கொ.ப.செ வா இருக்கீங்களா????? இதுக்கு சிரிப்பான் போடலை!


  27. rv said...

    செந்தீ,
    மூலம் வேணும்னு கேட்டு வாங்கறீங்க..

    இதோ அச்சுவெல்லக் கரும்பே


  28. தி. ரா. ச.(T.R.C.) said...

    நாளுக்கு நாள் ரவுஸு ஜாஸ்தியா இருக்கு.சாகித்யா நாடக அகடமி பரிசுக்கு பரிந்துரைக்கலாம்


  29. rv said...

    தி. இரா. ச,
    வாங்க. சாகித்ய நாடக் அகாடமியா? நல்லது நல்லது. அப்போதானே சமூகநீதியை நிலைநாட்ட நான் இப்பரிசை ஏற்றுக்கொள்ள மாட்டேன்னு அறிக்கை விட முடியும்.


  30. G.Ragavan said...

    எப்படி ராமநாதா! எப்படி இப்படியெல்லாம்? அடுத்த பதிவு போடனும்னு பாத்துப் பொருத்தமா போட்ட பதிவு மாதிரி இருக்கே! எப்படி இப்படி?


  31. G.Ragavan said...

    எப்படி ராமநாதா! எப்படி இப்படியெல்லாம்? அடுத்த பதிவு போடனும்னு பாத்துப் பொருத்தமா போட்ட பதிவு மாதிரி இருக்கே! எப்படி இப்படி?


  32. Anonymous said...

    ஆல்மைட்டி….ஆல்மைட்டி …
    செவன் ஹில்ஸு ஆல்மைட்டி …
    ஸீயிடா …ஸீயிடா…
    அவர் சைடு ஸீயிடா……

    அவர் பீப்பிள் ஹார்ட்ஸு…
    ஆல் ஆர் டைமண்ட்ஸு….
    யூ லிட்டில்…. புட்டு பாலிஷு..டா

    பவர் ஆலு-- புட்டிங்
    டுகெதரே….ஓ
    ஹெவன் கமிங்கு -- ஆன்
    திஸ் எர்த்தே --ஓ

    திங்க் அண்ட் சீயு லிட்டிலு
    ப்லௌ ஹோல்டிங்கு மேன
    வீ புட்டு ஹேண்டு இன் ஃபுட்டு..
    ஹீ புட்டு லெகு இன் மட்டு

    ட்ரெயினேஜ் இன்சைட் கோயிங்…
    க்ளீனு டூயிங் பீப்பிள்…ஹே….
    ஃபோரு டே லீவு புட்டிங்…..
    பேடு ஸ்மெல்லிங் சிட்டி..

    ஹேரு -
    கட்டிங் - ஜாபு
    டூயிங் – ப்ரெண்டு , ஈஃபு
    நோ மீன்ஸு
    ஹவ் வீ கெட்டு
    ப்யூ….ட்டி?
    ரிவர் --
    வாட்டர் - ஸ்டாண்டிங்
    க்ளாத்து வாஷர்
    நோ மீன்ஸு
    ரிமூவிங்கா டிரெஸ் ஸ்டெயினு?
    வாட்டு ஜாபு டூயிங் வாட்டு
    டூயிங் ஜாபு , காடு
    ஸில்க்கு ஃபோர்ட்டு சாங்கு ட்டோல்….டே

    திர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரு……..ப்பீ……

    எபௌட்டு யூ ஹூவு…
    வாட்டு தே டோல்டு….
    திஸ்சு இயரு கெட்டு …
    தட்டு இயரு புஷ்ஷு…

    க்ளௌவ்டு ஃப்ளோ…ட்டிங்கு
    க்ரௌவ்வு ஃப்ளை…யிங்கு
    ஸ்கையு வோன்ட் கெட்டு
    ஸ்டெய்யி..னு டெல்லு..!
    ஃப்ளவர்
    பாலு ஹூவு
    கீப்பிங் அண்டரு வா….ட்டர்
    பாலு கமிங்
    எபோவ் வாட்டர்……
    ஹே
    யூவ ஹூவு
    கீப்பிங் இன் த கார்னர்…
    பிரதர் கம்மு
    லைக்கு த பாலு!

    தேர்ட் டே மூனு ஸ்லோலி ஸ்லோலி
    ஃபுல் டே மூனு க்ரோயிங் க்ரோயிங்
    எலக்ட்ரிக் ஃப்ளைஸ்(!) ஸ்டாப்….பிங்…கா?


  33. rv said...

    ஜிரா,
    சத்தியமா ப்ளான் செஞ்சு நடக்கலை. ஏதோ ஆக்ஸிடெண்ட். ஆண்டவன் எழுதி வச்ச விதி எப்படியெல்லாம் வேலை செய்யுது பார்த்தீங்களா?? :)))

    ரெண்டுக்கு நன்னி!

    அனானி,
    சந்திரமுகிக்கே பாட்டு எழுதுன் ஆளா நீ? யப்பா கவிப்பேரரசே தோத்துடுவார் போலிருக்கு.

    //தேர்ட் டே மூனு ஸ்லோலி ஸ்லோலி
    ஃபுல் டே மூனு க்ரோயிங் க்ரோயிங்
    எலக்ட்ரிக் ஃப்ளைஸ்(!) ஸ்டாப்….பிங்…கா?//
    அடிதூளூ!


 

வார்ப்புரு | தமிழாக்கம்