28/12 - நான்கு பிரிவுகள்

நான்கு பிரிவுகளில் உங்களுடையதும் இருக்கலாம். சமூகத்தில் மிகுந்த அவமானமும் மன அழுத்தமும் என்றென்றைக்கும் கொடுக்கவல்லன இவை. இவ்வளவு சின்ன சமாச்சாரம் என்று புறந்தள்ள முடியாது. ஏனெனில் இவற்றால் உங்கள் வாழ்க்கையில் பல்வேறு வகைகளில் பல்வேறு விதமான பிரச்சனைகள் கண்டிப்பாய் ஏற்படும். பெரும்பாலான சமயங்களில் உங்களின் social interaction குறைந்துபோக இவைகளில் ஒன்றே காரணியாக இருக்கும். இன்னும் தீவிரமான சூழ்நிலைகளில் வேலைவாய்ப்புக்கே கூட வேட்டு வைக்கும் சக்தி பெற்றன இவை. மிகவும் முற்றிப்போனால் கண்டிப்பாய் நிபுணரிடம் ஆலோசனைக்கு செல்ல வேண்டும். ஜோக்காக எடுத்துக் கொண்டுவிடாதீர்கள்.

கீழேயுள்ள சுட்டியிலுள்ள பத்தியின் முதல் சிலவரிகளின் மொழிபெயர்ப்பைத் தந்துள்ளேன்.

மேலதிக விபரங்களுக்கு
சுட்டி

5 Comments:

 1. Boston Bala said...

  பருத்தி பருவா பர்த்தீரா!? பருமனா பார்த்த்தை பர்த்தா பார்க்க மாட்டார்


 2. rv said...

  boston bala,
  //பருத்தி பருவா பர்த்தீரா!? பருமனா பார்த்த்தை பர்த்தா பார்க்க மாட்டார்
  //
  சத்தியமாக என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. விளக்க முடியுமா?

  நன்றி


 3. G.Ragavan said...

  என்ன இராமநாதன் இது. வரவர இப்பிடி பயமுறுத்துற பதிவுகளாப் போடுறீங்களே.....திக்குன்னு இருக்குல்ல...


 4. rv said...

  //திக்குன்னு இருக்குல்ல...
  //
  இராகவன்,

  ச்ச்ச்ச்சும்மா! :))


 5. குமரன் (Kumaran) said...

  நான் சுட்டியில இருக்கிற விஷயத்தைப் படிக்கவே இல்லையே. எனக்குத் தெரியும் திக்குன்னு இருக்கும்னு. அதான். ஹி ஹி.


 

வார்ப்புரு | தமிழாக்கம்