பார்ஸெலோனா சூப்பர் வெற்றி! 2-1
ஆட்டத்தையே திருப்பிப் போட்ட லார்ஸன் வாழ்க. இரண்டாவது போட்ட பெல்லெட்டி வாழ்க. எட்டோ சூப்பர் வாழ்க!
ரோனால்டின்யோ வாழ்க வாழ்க!
UEFA Champions 2005/06 - F. C. Barcelona
Arsenal (Campbell 37") - 1 : 2 - (Eto'o 76"; Belleti 81") F. C. Barcelona
154. வெற்றி! வெற்றி! - லார்ஸன் வாழ்க!
Subscribe to:
Post Comments (Atom)
18 Comments:
நானும் வந்ததுக்கு கூவிக்கறேன்
வாழ்க வாழ்க.
செகண்ட் ஹாப் பாக்கலீங்க, FIRST HALFல் ARSENAL போட்ட
கோல்ல , பார்சி அப்பீட் வாங்கிச்சுன்னு நினச்சு ஆபிஸ்கு
ஓடிட்டேன்.
Those two super goals after the substitution, unbelievable! especially the winning fluke goal in between the legs of the Arsenal goalie!~!
Arsenal did have their chances earlier in the 60-70 minutes but the Barcelona goalie thwarted them!
Congrats barcelona!!
பெரு(சு),
அநியாயமா செகண்ட் ஹாப் மிஸ் பண்ணிட்டீங்களே.
லேமானுக்கு ரெட் கார்ட் கொடுக்கறப்போ எட்டோ போட்ட கோல் கணக்குல வராதது ஒரு வருத்தம். உண்மையான ஹீரோ லார்ஸன் தான். ரிபிட் போட்டாங்கன்னா கண்டிப்பா பாருங்க.
எஸ்.கே,
ப்ளூக் கோல்னெல்லாம் பேச ஆரமிச்சா, எடுவே போட்ட டிராமாவால கிடச்ச சான்ஸ்ல போட்ட கோல் தானே அர்ஸனலுக்கு! அது தெரியலையா உங்களுக்கு! இதெல்லாம் இல்லாம விளையாட்டு போரடிச்சுடுமே! :))
பார்ஸாவுக்கு வாழ்க போட்டாலும் ஹென்றியா நினச்சா பாவமா இருந்துச்சு! :(( அர்ஸனல் ரெண்டு மூணு தடவை மின்னல் வேக அட்டாக் செஞ்சு கிலி கிளப்பிட்டாங்க. லார்ஸன் வந்தது போலவே, ஸாவி வருவார்னு நினச்சேன். பெல்லெட்டி ஆனா கைகொடுத்திட்டார்.
பெல்லெட்டியே நம்ப முடியாம திகைத்த காட்சியைப் பாத்தீங்கதானே!
அத வெச்சுத்தான் சொன்னேன், fளூக் கோலுன்னு!
எப்படியானா என்ன?
கெலிப்பு கெலிப்புதானே!
உள்ளே வந்துட்டுப் போனேன்னு சொல்லிக்கிறேன்பா...
ஐயோ...ஏன் கேட்கிரீங்க...சரியான Match...
1-0 என்று இருந்தது...ஆர்சலர்-பார்ஸெலோனா...
லார்சன் கலக்கிவிட்டார்...
வஜ்ரா ஷங்கர்.
குமரன் (Kumaran) said...
உள்ளே வந்துட்டுப் போனேன்னு சொல்லிக்கிறேன்பா...
அதே... அதே....
ஆர்ஸனலைத் தோற்கடித்ததற்கு ஒரு மான்யூ ரசிகனின் வாழ்த்துக்கள்!
எஸ்.கே,
பெல்லெட்டி ஆச்சரியப்பட்டது வாஸ்தவம் தான். எது எப்படியோ நீங்கள் சொன்னது போல கெலிப்பு கெலிப்புதான். :)))
ஆனால், ஹென்றியின் தோல்விக்கான சால்ஜாப்புகள் தாங்கமுடியவில்லை. :(( அடுத்த வருடம் ஆர்ஸனலிலேயே தொடரப் போகிறாராமே? :((((((
குமரன்,
இங்க வந்துட்டு போனீங்க சரி. மேட்சை பாத்தீங்களா?? :)) என்னமோ சண்டிகேஸ்வரருக்கு சொடக்கிட்டு போற மாதிரி போயிட்டீங்க??? :)))
வஜ்ரா சங்கர்,
என்ன மிட்டல் - ஆர்ஸலர் சண்டைய ரொம்ப follow பண்றீங்களா? :P
பார்ஸாவுக்கான லார்ஸனுடைய கடைசி மேட்ச். அதில் நிஜ ஸ்டார் அவர் தான்.
நன்மனம்,
என்னங்க அநியாயம் இது???? பதிவப் பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லாம வந்தேன்-பார்த்தேன்-சென்றேன் னு குமரன் ஸ்டைலா??? :((
கொத்ஸு,
மான்யூ பானா??? UEFA Champions பத்தின பதிவப்பா இது :P
அர்ஸனல் தோத்தா போதும்னு இருக்கீங்க போலிருக்கு. ஓகே ஓகே. :))
மிட்டல்-ஆர்ஸலர் சண்டை,
மிட்டலுக்கு லார்ஸன் போல் ஒருவர் வந்து கலக்கினால் நலம்!! :))
கிரிக்கெட்டை மறந்து சாக்கர் பார்க்கவேண்டிய சூழ்நிலை, அதனால் தான் இதெல்லாம் Follow பண்ண முடிகிறது. இங்கே எந்தச் சேனல் திருப்பினாலும் கிரிக்கெட் வராது.
வஜ்ரா ஷங்கர்.
இந்த football hooligans கூட ஒரே தொல்லையா போச்சுங்க!
:)
ஷங்கர்,
மெதுவாய்ப் போனாலும் ஸ்டெடியாகத் தான் போகிறார் மிட்டல். கண்டிப்பாக ஆர்ஸலர் வழிக்கு வந்துவிடும். ஹோஸ்டைல் பிட் டே லார்ஸன் ஸ்டைல் ஸ்ட்ரைக் தானே.. இதுக்கு மேல வேற யாரு வேணும்?
சமுத்ரா,
பதிவு - சே அதுகூட இல்ல வெறும்ன ஸ்கோர் போட்டு கூட ரெண்டு வரி போட்டிருக்கேன். அதுக்கே தொல்லை தாங்க முடியலேன்னு சொல்றீங்களே. வேணாம், நான் இதுக்கு மேல ஏதாவது சொல்லப்போய் எதுக்கு வம்பு. :))
Post a Comment