பச்சையும் மஞ்சளும்!

கொடைக்கானல் போனபோது தங்கியது JC Residency என்கிற ஹோட்டலில். பேருந்து நிலையத்திலிருந்து கொஞ்சம் தள்ளி, சிவப்பிரியா ஹோட்டலெல்லாம் தாண்டி வில்பட்டி ரோட்டில் Presentation கான்வெண்டிற்கு அருகில் உள்ளது. புதுசா இருப்பதாலோ என்னவோ நல்லாவே இருக்குது. சாப்பாடு தான் கொஞ்சம் சுமார்.

நான் இன்னொரு விஷயம் சொன்னா உங்களுக்கு எல்லாம் சட்டுன்னு அடையாளம் தெரியும். போனவருஷம், மெட்டி ஒலி சீரியல்ல எல்லோரும் கிளம்பி கொடை போனாங்களே? அவங்க இருந்த ஹோட்டல்தான் இது. இந்த தடவை நாங்க கிளம்பின அன்னிக்கு தான் "கோலங்கள்" கூட்டம் வரப்போறதா சொன்னாங்க.

சரி, அத விடுங்க. அங்க எடுத்தது தான் இந்த அழகான பூக்கள்.


Image hosted by Photobucket.com





Image hosted by Photobucket.com

click on images to view full size

2 Comments:

  1. முகமூடி said...

    படம் நன்றாக உள்ளது... நான் கூட JCல் தங்கியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்...

    அப்புறம் ரொம்ப நாளாக கேட்க வேண்டும் என்று... உங்கள் படத்தில் என்ன உடை உடுத்தி இருக்கிறீர்கள்... நீங்கள் ரேஸ் வீரரா...

    பமக கரை வேட்டு கட்டியிருக்கிறீர்கள்தானே


  2. rv said...

    பமக கண்ட தனிப்பெரும் தலைவா,
    நன்றி

    படத்தில் இருப்பது என்னோட 'அந்நியன்'.

    வேட்டி கீட்டில்லாம் டமில்நாட்டுல மட்டுந்தான்னு சொல்ல வேண்டியவங்களே சொல்லிபுட்டாங்களே.. அப்புறம் நான் மட்டும் எப்படிண்ணா?


 

வார்ப்புரு | தமிழாக்கம்