tag:blogger.com,1999:blog-11511159.post8782123034950402078..comments2023-10-24T16:16:32.872+03:00Comments on தெரியல!: 228. மோனிகா... ஓ! மோனிகா!rvhttp://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-11511159.post-11426802392999431102008-02-17T13:34:00.000+03:002008-02-17T13:34:00.000+03:00பிடிக்குமாவா..?சபாடினி, ஸ்டெபிக்கு பிறகு ஆட்டத்தில...பிடிக்குமாவா..?

சபாடினி, ஸ்டெபிக்கு பிறகு ஆட்டத்தில் நளினம் தெரிந்தது ஹிங்கிஸிடம்தான்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-88116053644811153682008-02-16T18:19:00.002+03:002008-02-16T18:19:00.002+03:00உண்மைத்தமிழன்,//இப்படித்தான் நடக்க வேண்டும் என்று ...உண்மைத்தமிழன்,
//இப்படித்தான் நடக்க வேண்டும் என்று இருந்திருக்கிறது.. நடந்து விட்டது என்று தேற்றிக் கொள்ள வேண்டியதுதான். //
ஹூம்..

மார்டினா ஹிங்கிஸ் பிடிக்குமா... :))rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-31835229785142704772008-02-16T18:19:00.001+03:002008-02-16T18:19:00.001+03:00This comment has been removed by the author.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-90415027319310585102008-02-16T18:19:00.000+03:002008-02-16T18:19:00.000+03:00மதுரையம்பதி,ரிப்பீட்டேவுக்கு நன்னி!மதுரையம்பதி,
ரிப்பீட்டேவுக்கு நன்னி!rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-7763209945853430762008-02-16T02:01:00.000+03:002008-02-16T02:01:00.000+03:00//8) எத்தனை பேர் வந்தாலும் என்னளவில் சிறந்த டென்னி...//8) எத்தனை பேர் வந்தாலும் என்னளவில் சிறந்த டென்னிஸ் (ரென்னிஸ்?) வீராங்கனை வேறொரு மார்டினாதான்!//

உங்க வயசுக்கு ஏத்தவரைதான் சொல்லியிருக்கீங்க கொத்தனார் தாத்தா... ஆனா பாருங்க கிறிஸ் எவர்ட்டை எல்லாம் விட்டுட்டீங்க போல :-p

ஸ்டெபி, ஸபாடினி, மார்டினா ஹிங்கிஸ், அன்னா கோர்னிகாவ் (இவருடைய படங்களை சேகரிப்பது ஒரு காலத்திய பொழுதுபோக்கு), மேரி பியர்ஸ், சானியா மிர்ஸா இப்படிதான் நாங்க டென்னிஸ் (?!) விளையாட்டை ரசிச்சிருக்கோம். ஏனோ மோனிகா அந்த லிஸ்ட்ல வரவேயில்லை.

ALl the best for her future endeavours.Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-81864445039060849242008-02-15T21:00:00.000+03:002008-02-15T21:00:00.000+03:001) எனக்கு மோனிகா செலஸை பிடிக்காது.2) முக்கியமாக அவ...1) எனக்கு மோனிகா செலஸை பிடிக்காது.
2) முக்கியமாக அவர் முக்கும் சத்தத்தை!!
3) ஆனாலும் அவருக்கு நடந்தது ஒரு பெரிய கொடுமை.
4) அதற்கு பின் அவர் இவ்வளவு நாள் ஓய்வு பெறவில்லை என்பதே எனக்கு செய்திதான்.
5) அடுத்து அவர் செய்ய இருக்கும் வேலைகள் சிறக்க நம் வாழ்த்துக்கள்
6) ஹிங்கிஸ் எனக்குப் பிடிக்கும்
7) அவருக்கு இருந்த திறமைக்கு அவர் சாதித்த அளவு பெரும் ஏமாற்றம்தான்.
8) எத்தனை பேர் வந்தாலும் என்னளவில் சிறந்த டென்னிஸ் (ரென்னிஸ்?) வீராங்கனை வேறொரு மார்டினாதான்!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-40987319845037577792008-02-15T19:19:00.000+03:002008-02-15T19:19:00.000+03:00ஒரு fரென்ச் ஓபென் fஐனல்ஸ்ல பால் பாய்ஸ்க்கும் பால் ...ஒரு fரென்ச் ஓபென் fஐனல்ஸ்ல பால் பாய்ஸ்க்கும் பால் கேர்ல்ஸுக்கும் நன்றி சொல்லி அந்த ட்ரெண்டையும் ஆரம்பித்து வைத்தவர் மோனிகா.ஒரு நல்ல ஜெண்டில்வுமன்...மிஸ் பண்ணுவோம் அவர..

அப்பரம் ஒரு விஷயம்..paris hilton ஓட ஒரு படம் hottie or naughty IMDb ல worst top 10 mvies made ல முதல் இடத்தை புடிச்சிருக்காம் .:):)

உங்க பதிவுக்கு மேல ஏதோ பாரிஸ் பேர பாத்தேனா சரி இதையும் உங்க காதுல போட்டு வைக்கலாமேன்னு.:)
(ஹைய்யோ ஏந்தான் இப்படி junk சேகரிப்பேன்னே புரியல!!)Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-38762154507183704752008-02-15T19:13:00.000+03:002008-02-15T19:13:00.000+03:00ஹ்ம்ம்ம்.. What could have been..//உபயோகமற்ற கேள்வ...ஹ்ம்ம்ம்.. What could have been..

//உபயோகமற்ற கேள்வி வந்து உருத்துகிறது.//

தலைவி பற்றிய அருமையான பதிவில் இது மட்டும் கொஞ்சம் உறுத்துகிறது :))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-27908225418077766992008-02-15T13:15:00.000+03:002008-02-15T13:15:00.000+03:00ஸ்டெபிகிராபின் பெர்ஸனாலிட்டி மற்றும் ஸ்டைலில் சொக்...ஸ்டெபிகிராபின் பெர்ஸனாலிட்டி மற்றும் ஸ்டைலில் சொக்கிப் போய் இருந்தபோது பேயாய் உள்ளே நுழைந்தவர் மோனிகா.. போட்டியில் மோனிகா வெளிப்படுத்திய சவுண்ட் பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பினாலும் அது அவருடைய ஸ்டைல் என்று எடுத்துக் கொண்டு போகலாம்..

அந்தக் கத்திக்குத்து சம்பவம் வருததத்திற்குரியதுதான்.. அப்போது அவர் நல்ல பார்மில்தான் இருந்தார்.. இப்படித்தான் நடக்க வேண்டும் என்று இருந்திருக்கிறது.. நடந்து விட்டது என்று தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்.

மார்டினா ஹிங்கிஸை பிடிக்காது என்று எனக்குப் பிடிக்காத ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டீர்கள்.. ஸாரி..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-65365708566120217902008-02-15T12:47:00.000+03:002008-02-15T12:47:00.000+03:00//அந்த இனிமையான 90களுக்கு ஒரு நிமிடம் சென்று, கோர்...//அந்த இனிமையான 90களுக்கு ஒரு நிமிடம் சென்று, கோர்டில் இவர் ‘அஹெம்' என்று கத்துவதில் தொடங்கி, ஹாம்பர்க் நிகழ்வுக்கு பிறகு எல்லாமே ஒரு கனவாய் முடிந்தது நினைத்து 'what could have been?' என்ற உபயோகமற்ற கேள்வி வந்து உருத்துகிறது//

ரீப்பீட்டே..........மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com