tag:blogger.com,1999:blog-11511159.post5365875410575213572..comments2023-10-24T16:16:32.872+03:00Comments on தெரியல!: 240. காமத்தின் குறைந்தபட்ச(ம்) அதிகரிப்பு!rvhttp://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-11511159.post-75185536645862866012008-12-12T13:17:00.000+03:002008-12-12T13:17:00.000+03:00அன்புடையீர்,நாங்கள் ஆழி பதிப்பகத்திலிருந்து தொடர்ப...அன்புடையீர்,

நாங்கள் ஆழி பதிப்பகத்திலிருந்து தொடர்புகொள்கிறோம். அமரர் சுஜாதா நினைவு அறிவியல் புனைகதை போட்டி தொடர்பாக உங்களுக்கு ஒரு மடல் அனுப்பவேண்டும். தங்கள் மின்னஞ்சல் முகவரியை sujatha.scifi@gmail.com க்கு அனுப்புங்கள். தொடர்புகொள்கிறோம்.

நன்றிசெந்தில்.Rhttps://www.blogger.com/profile/06921480119159556398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-67613088574471167902008-11-22T08:24:00.000+03:002008-11-22T08:24:00.000+03:00not relevant to this post.so எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ்...not relevant to this post.so எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ் ...

உங்கள நினச்சு ஒரு கேள்வி போட்டா வந்து பார்த்து பதிலே சொல்றதில்லைன்னாலும் உட்டுருவோமா ..

இங்கன  F1 பார்முலாவோடு சம்பந்தப்படுத்தி ஒரு கேள்வி கேட்டிருக்கோம்ல ..தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-91326155966144148242008-11-21T06:53:00.000+03:002008-11-21T06:53:00.000+03:00பெனாத்தலார்,"கோஸ்ட் ரைட்டிங் பார் டம்மீஸ்"இன் ஏகபோ...பெனாத்தலார்,
"கோஸ்ட் ரைட்டிங் பார் டம்மீஸ்"இன் ஏகபோக காப்புரிமையாளரும் மற்றும் பலதரப்பட்ட ப்ளாக்குகளை ப்லாக்கில் எழுதுபவரும் ஆன தாங்கள் என்னை இந்த கேள்வி கேட்பது நியாயமா?rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-21677005011254079582008-11-21T06:48:00.000+03:002008-11-21T06:48:00.000+03:00சுதர்சன்ஆச்சே.. சில மாசம் ஆச்சு! :)சுதர்சன்
ஆச்சே.. சில மாசம் ஆச்சு! :)rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-76299328339809270982008-11-19T19:07:00.000+03:002008-11-19T19:07:00.000+03:00புலி,//ரொம்ப காலத்துக்கு முன்னாடியே ஊர் எல்லாம் போ...புலி,
//ரொம்ப காலத்துக்கு முன்னாடியே ஊர் எல்லாம் போஸ்டர் அடிச்சு ஒட்டாத குறையா சொல்லி எல்லாருக்கு தெரிஞ்ச ஒரு மேட்டருக்கு இப்படி ஒரு தலைப்பை வைத்து பதிவின் ஹிட்ஸை ஏத்திக் கொள்ளும் உம்மை என்ன சொல்வது.....

பதுங்கின புலியையெல்லாம் வெளில கொண்டு வர வைக்க என்னென்ன செய்ய வேண்டியிருக்கு பாரு!

//ஸ்கார்ப்பியோ வை விட்டு விட்டீர்கள்.... உர்ர்ர்ர்ர்ர்ர் இப்போதைக்கு அதுக்கு டிமாண்ட் ஜாஸ்தி...//
ஆமாம்.. அதோட சஃபாரியும்... இவங்களத்தவிர தமிழ்நாட்டுல இந்த வண்டிங்கள யாரும் வாங்கறாப்புலயே தெரியலை.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-2626896628912844792008-11-19T17:40:00.000+03:002008-11-19T17:40:00.000+03:00//யாருய்யா நீயி? // ரிப்பீட்டு!எங்க டாக்டர் வலைப்ப...//யாருய்யா நீயி? // ரிப்பீட்டு!

எங்க டாக்டர் வலைப்பதிவை வேற ஹாக் பண்ணிட்டே!உண்மையச் சொல்லு..பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-65741135680189117232008-11-19T14:43:00.000+03:002008-11-19T14:43:00.000+03:00இந்தியா திரும்பியாச்சா? எப்போ?இந்தியா திரும்பியாச்சா? எப்போ?வானம்பாடிhttps://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-26258365379463275822008-11-19T14:12:00.000+03:002008-11-19T14:12:00.000+03:00//இந்த ஜந்துக்களெல்லாமும் நாளைக்கு படித்து வக்கீல்...//இந்த ஜந்துக்களெல்லாமும் நாளைக்கு படித்து வக்கீல்களாக/எம்.எல்.ஏ என சுமோ/குவாலிஸிஸ் பவனி வரும். //

ஸ்கார்ப்பியோ வை விட்டு விட்டீர்கள்.... உர்ர்ர்ர்ர்ர்ர் இப்போதைக்கு அதுக்கு டிமாண்ட் ஜாஸ்தி...நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-17219024283788012008-11-19T14:10:00.000+03:002008-11-19T14:10:00.000+03:00//காமத்தின் குறைந்தபட்ச(ம்) அதிகரிப்பு!"//ரொம்ப கா...//காமத்தின் குறைந்தபட்ச(ம்) அதிகரிப்பு!"//

ரொம்ப காலத்துக்கு முன்னாடியே ஊர் எல்லாம் போஸ்டர் அடிச்சு ஒட்டாத குறையா சொல்லி எல்லாருக்கு தெரிஞ்ச ஒரு மேட்டருக்கு இப்படி ஒரு தலைப்பை வைத்து பதிவின் ஹிட்ஸை ஏத்திக் கொள்ளும் உம்மை என்ன சொல்வது.....

உம்மை நாடு கடத்தியாச்சா? அது எப்ப நடந்துச்சு...நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-6693675696440276832008-11-19T05:46:00.000+03:002008-11-19T05:46:00.000+03:00கப்பி,தப்பிக்கிறதா இல்லை. எப்படியும் பாத்துறணும். ...கப்பி,
தப்பிக்கிறதா இல்லை. எப்படியும் பாத்துறணும். கிரிலென்கோவுக்காக வேணும்.

அப்புறம், பட்டம் விட்டது கிடக்கட்டும். உண்ணாவிரதம் இருந்தீங்களா இல்லியா? அதச்சொல்லுங்க முதல்ல.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-24698328170572441302008-11-19T05:37:00.000+03:002008-11-19T05:37:00.000+03:00கொத்ஸு,உண்மைத்தமிழன் ரேஞ்சுக்கா? ஆசையக் கெடுப்பானே...கொத்ஸு,
உண்மைத்தமிழன் ரேஞ்சுக்கா? ஆசையக் கெடுப்பானேன்... 'மகேஷ், சரண்யா மற்றும் பலர்' பத்தி ஒரு சின்ன முனைவர் ஆய்வுக்கட்டுரை எழுதிடட்டுமா?rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-38118940182474932842008-11-19T01:18:00.000+03:002008-11-19T01:18:00.000+03:00//குவாண்டம் ஆப் சோலஸ் இன்னும் பார்த்த பாடில்லை//தப...//குவாண்டம் ஆப் சோலஸ் இன்னும் பார்த்த பாடில்லை//

தப்பிச்சீங்க

//விஜய் முடியைக் கலைத்துக்கொண்டு விரலை //

வருங்கால தமிலக முதள்வர்
எதிர்கால அமெரிக்க ஜனாதிபதி
இளைய தளபதி டாக்டர் விஜய்யை வெறுமனே விஜய் என்று குறிப்பிட்டிருப்பதை கண்மூடித்தனமாக கண்டிக்கிறேன்.கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-41646932616953993372008-11-18T20:50:00.000+03:002008-11-18T20:50:00.000+03:00யாருய்யா நீயி? உண்மைத்தமிழன் ரேஞ்சுக்குப் பதிவு போ...யாருய்யா நீயி? உண்மைத்தமிழன் ரேஞ்சுக்குப் பதிவு போடற?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com