tag:blogger.com,1999:blog-11511159.post3882888957374734499..comments2023-10-24T16:16:32.872+03:00Comments on தெரியல!: 241. திருட்டு டிவிடி எடுக்க ஆள் தேவை!rvhttp://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-11511159.post-43323199509044063872009-01-05T09:18:00.000+03:002009-01-05T09:18:00.000+03:00மார்கழி ராகம் குறித்த எனது விமர்சனம்.http://simula...மார்கழி ராகம் குறித்த எனது விமர்சனம்.

http://simulationpadaippugal.blogspot.com/2009/01/spoiler.html

- சிமுலேஷன்Simulationhttps://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-52116676778066195092008-12-18T19:05:00.000+03:002008-12-18T19:05:00.000+03:00சின்னவரே,வணக்கம். நலம் நலம். நீங்க எப்படி இருக்கீங...சின்னவரே,
வணக்கம். நலம் நலம். நீங்க எப்படி இருக்கீங்க?

ஏற்கனவே ஒரு டாக்டரப் பாத்து கேக்கப்போயி, அவரும் ஆர்வப்பட்டு, ஜெயிலுக்கு போயின்னு என்னென்னவோ ஆகிப்போச்சு. திருந்துறாங்களா பாருங்க நம்ம மக்கள்ஸ்?

சௌம்யா யாரா? சரியாப்போச்சு போங்க. இங்கேயும்  பின்னூட்டச் சண்டை நடக்குது. அத கவனிக்காம படத்த மட்டும் பார்க்கவும்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-79681299757026743322008-12-18T17:00:00.000+03:002008-12-18T17:00:00.000+03:00//அனானி,இது ஏன்யா விபரீத ஆசை? இதை நான் வேற பூர்த்த...//அனானி,
இது ஏன்யா விபரீத ஆசை? இதை நான் வேற பூர்த்தி செய்யணுமா?//

அதான் கேட்குறார்ல... போட்டு விடுமய்யா :)

//கண்டதுக்கும் (நீங்கள் முன்பு சென்று கலந்து கொண்ட திருமணங்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல) //

விரிவான விளக்கம் தேவை :)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-19226079413353390012008-12-18T16:58:00.000+03:002008-12-18T16:58:00.000+03:00//சென்னை செல்லும் உம்மால் என்னையும் பெனாத்தலையும் ...//சென்னை செல்லும் உம்மால் என்னையும் பெனாத்தலையும் சந்திக்க வரும் மனம்தான் இல்லை என்றால் இதற்குக் கூடவா செல்ல முடியாது? //

அப்ப நீர் தஞ்சையில் தான் இருந்தீரா! :(

1, வ.எ. ல சொல்லுற மாதிரி தெரியுது சாமி ;)

2, ஏண்யா சமீரா பத்தி சொன்ன நீர் நம்ம திவ்யாவ பத்தி ஒரு வார்த்தை சொல்லி இருக்க கூடாத.... மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு :(

3, பூச்சு வேலை எல்லாம் வரும் போல. நமக்கு வேணாம்...

4, வரலாறு எழுதுற வேலைய மட்டும் பாக்க வேண்டியது தானே. பொட்டிய நூண்டுறதுக்கு தான் அங்க ஆளுங்க இருக்காங்கள.. சதர்ன் கம்யூ இன்னும் இருக்கா??

5, அதே சோழ மண்டலம் தான் நானும். அது என்ன மேட்டரு... மெயில் இங்குட்டு திருப்பி விடலாமே!நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-7399763416042040172008-12-18T11:41:00.000+03:002008-12-18T11:41:00.000+03:00//I'm desperate//me too!//I'm desperate//
me too!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-76047931688019182172008-12-18T06:15:00.000+03:002008-12-18T06:15:00.000+03:00அனானி,இது ஏன்யா விபரீத ஆசை? இதை நான் வேற பூர்த்தி ...அனானி,
இது ஏன்யா விபரீத ஆசை? இதை நான் வேற பூர்த்தி செய்யணுமா?

'வெட்கப்படாதீங்க பாஸு'னு போடாம பயப்படாதீங்க ஒரு தனி செக்ஷன் ஆரம்பிக்க வேண்டியிருக்கும் போலிருக்கே.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-50170523021745233362008-12-18T06:14:00.000+03:002008-12-18T06:14:00.000+03:00கொத்ஸு,இளையதளபதி டாக்டர் விஜய் இடுப்பெலும்ப ஒடிச்ச...கொத்ஸு,
இளையதளபதி டாக்டர் விஜய் இடுப்பெலும்ப ஒடிச்சு வச்சு அடுப்பில்லாம குழம்பு வைக்கக் கூடிய அளவுக்கு திறமையான டாக்டர். அவரப் பத்தி பேச நான் யார்.

வலது(ஆச்)சாரி தீவிரவாதத்துக்கு துணைபோனா சாய்ஸில் விடணுமா?

ஏற்கனவே ஈயம் தேய்ச்ச கதை நியாபகம் வந்திருச்சா?

லினக்ஸ் என்ன ராயல் கேபிளா மிடாஸ் ப்ரூவரீஸா? இதுக்கு எதுக்குய்யா ஆட்டோ வரப்போகுது?

என்னைய மாதிரி வயசுப்பசங்க விசேஷங்களுக்கு போறதப் பத்தி உம்மள மாதிரி கிழட்டு கிரகஸ்தர்களுக்கு கமெண்ட் அடிக்கும் உரிமை கிடையாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-49961757467647643192008-12-18T05:59:00.000+03:002008-12-18T05:59:00.000+03:00பெனாத்தலார்,விசாவ விடுங்க. இருக்கப்பட்ட எகனாமிக் ட...பெனாத்தலார்,
விசாவ விடுங்க. இருக்கப்பட்ட எகனாமிக் டைம்ஸ்ல, பயணங்களை குறைத்துக்கொள்ள வேண்டியிருக்கே.

நம்ம ஹிஸ்டரி என்ன.. ஜியாகரபி என்ன.. ஒரு வாட்டி சாட்ல பதில் சொல்லலேங்கறதுக்காக டூ விட்டுட்டு போனா எப்படி?

'ரப் நே' விமர்சனம் ஒண்ணும் எழுதலியா?rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-10848205802843652742008-12-17T23:29:00.000+03:002008-12-17T23:29:00.000+03:00அண்ணாவணக்கம். நலமாக இருக்கிறீர்களா ?//m desperate ...அண்ணா
வணக்கம். நலமாக இருக்கிறீர்களா ?

//m desperate to see கைவைக்காமல் தோள் தெரிய photo of sowmya

இது என்ன வம்பாப் போச்சு. ஒரு Dr பாத்து கேக்கிற கேள்வியா இது ?
( அது சரி யாரு இந்த செளம்மியா ? )Anand Vhttps://www.blogger.com/profile/13278732770104816024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-33120210883350456722008-12-17T22:26:00.000+03:002008-12-17T22:26:00.000+03:00I'm desperate to see கைவைக்காமல் தோள் தெரிய photo ...I'm desperate to see கைவைக்காமல் தோள் தெரிய photo of sowmya.. Rasiganin Kanavai Aavana seiveergala ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-65482667917289711012008-12-17T21:47:00.000+03:002008-12-17T21:47:00.000+03:00வழக்கம் போலயாருய்யா நீயி? அப்புறம் இளையதளபதி டாக்ட...வழக்கம் போல

யாருய்யா நீயி?

அப்புறம் இளையதளபதி டாக்டர் விஜய் அவர்களை மனதில் வைத்து குசும்பாக எழுதப்பட்டிருக்கும் பத்திக்கு என் கண்டனங்கள்.

வாரணம் ஆயிரம் என்பது ஒரு திரைப்படம் என்ற அளவில் புரிகிறது. ஆனால் நான் உங்களைப் போல ”லெப்ட் லிபரல் இண்டெலிஜென்சியா” இல்லை என்பதால் இதை சாய்ஸில் விடுகிறேன்.

அடுத்த பத்தி பற்றி நான் என்ன பேசினாலும் ஈயம் பித்தளை பூசம் வாய்ப்புகள் அதிகம் என்பதால் கலாச்சாரம் என்ற சுமையை பெண்களின் மேல் மட்டும் திணிக்கும் கொடுமையைச் செய்யும் உங்களுக்கு என் கண்டனங்களைத் தெரிவிப்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

க.கை.நா.ஆன நான் இதற்கு அடுத்த விஷயத்தைப் பற்றி பேசினால் ஆட்டோ வரும் அபாயம் இருப்பதால் இதுவும் சாய்ஸில் விடப்படுகிறது.

மார்கழி ராகம் (இராகம் எனச் சொல்லாததால் வரிவிலக்கு இல்லையாமே) உலக அளவு ரிலீஸ் அப்படின்னு சொன்னாங்களே. எங்க பக்கம் எங்க எப்போ ரிலீஸ்ன்னு தெரியலை. ஆனா உங்க பக்கம் கூடவா ரிலீஸ் ஆகலை? கண்டதுக்கும் (நீங்கள் முன்பு சென்று கலந்து கொண்ட திருமணங்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல) சென்னை செல்லும் உம்மால் என்னையும் பெனாத்தலையும் சந்திக்க வரும் மனம்தான் இல்லை என்றால் இதற்குக் கூடவா செல்ல முடியாது?

நன்றி வணக்கம்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-77457112040738124542008-12-17T20:43:00.000+03:002008-12-17T20:43:00.000+03:00தஞ்சாவூர்லே இருந்து சென்னை வர இப்ப எல்லாம் விசா கொ...தஞ்சாவூர்லே இருந்து சென்னை வர இப்ப எல்லாம் விசா கொடுக்கறதில்லையா?

(இவ்ளோதான் எழுதுவேன்.. சாட்லே கூட பதில் சொல்லாத ஆளுக்கு இந்தப் பின்னூட்டமே ரெண்டாம் மாடி)பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.com