tag:blogger.com,1999:blog-11511159.post115340397641607523..comments2023-10-24T16:16:32.872+03:00Comments on தெரியல!: வெண்டைக்காய் - யாருக்காவது தெரியுமா?rvhttp://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-11511159.post-1153976645302702562006-07-27T09:04:00.000+04:002006-07-27T09:04:00.000+04:00ரங்கா,வெண்டைக்காய் மகாத்மியம் பாட யாருமே ஆள் கிடைக...ரங்கா,
வெண்டைக்காய் மகாத்மியம் பாட யாருமே ஆள் கிடைக்கலியே.. யாராவது சீக்கிரம் பாடினா தேவலை.

நன்றி.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1153976604603073882006-07-27T09:03:00.000+04:002006-07-27T09:03:00.000+04:00பெனாத்தலார்,வெண்டைக்காய் பத்தின பதிவே தான். புரிஞ்...பெனாத்தலார்,
வெண்டைக்காய் பத்தின பதிவே தான். புரிஞ்சுடுச்சா? நான் உள்குத்தால்ல மறைச்சு சொல்லிருந்தேன்.

இன்னும் கொஞ்சம் cryptic ஆ பதிவு போடணுமப்பா..rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1153976555156128342006-07-27T09:02:00.000+04:002006-07-27T09:02:00.000+04:00கொத்ஸு,//இதுக்கு பதிலே சொல்லலையே.... //நானே அடங்கி...கொத்ஸு,
//இதுக்கு பதிலே சொல்லலையே....

நானே அடங்கிப்போறேன். சும்மா விட மாட்டீரா? இருக்கட்டும். எனக்கும் நோண்டி நக்கலடிக்க காலம் வராமயா போகப்போகுது??

இராகவனே வெண்டைக்காய் நம்மூர்னு சொல்றாரே..rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1153976469193806622006-07-27T09:01:00.000+04:002006-07-27T09:01:00.000+04:00ஜிரா,மயிலார் தோகைய விரிப்பிரினும் குற்றம் குற்றமேன...ஜிரா,
மயிலார் தோகைய விரிப்பிரினும் குற்றம் குற்றமேன்னு நான் சொல்லணுமா?

குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்குபவர்கள்னு யாரையோ சொல்றாரு கொத்ஸு. அவர கவனிங்க.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1153941123965387492006-07-26T23:12:00.000+04:002006-07-26T23:12:00.000+04:00அடேங்கப்பா, வெண்டைக்காய்க்கு வந்த வாழ்வைப் பாரேன்!...அடேங்கப்பா, வெண்டைக்காய்க்கு வந்த வாழ்வைப் பாரேன்! எந்த ஊர், கோயில், தெய்வம், நடக்குதா இல்லையா என்கிற விஷயம் இன்னும் தெரியாட்ட கூட, பதிவும் பின்னூட்டங்களும் சூப்பர்.

ரங்கா.ரங்கா - Rangahttps://www.blogger.com/profile/13239952029231528768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1153580725833004762006-07-22T19:05:00.000+04:002006-07-22T19:05:00.000+04:00வெண்டைக்காய் பதிவய்யா இது!வெண்டைக்காய் பதிவய்யா இது!பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1153503690223102932006-07-21T21:41:00.000+04:002006-07-21T21:41:00.000+04:00ரஷ்யப் பனி பிரண்டுநாட்டு மருந்தடித்துமருத்துவர் பட...ரஷ்யப் பனி பிரண்டு
நாட்டு மருந்தடித்து
மருத்துவர் பட்டம் கொண்டு
உள்ளூர் வெண்டைக்காயை
வெண்டைக்காயை வெளிநாட்டிற்குத்
தாரை வார்த்த
இராமநாதனா என்னறிவை ஆராய்ந்து சொல்லத் தக்கவன்!!!!!!!!!!
இராமநாதா...........என்னை நன்றாக உற்றுப் பார்!G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1153460592073322742006-07-21T09:43:00.000+04:002006-07-21T09:43:00.000+04:00நன்மனம்,நான் என்ன ஜார்ஜ் லூகாஸா இல்ல மணிரத்னமா? ட்...நன்மனம்,
நான் என்ன ஜார்ஜ் லூகாஸா இல்ல மணிரத்னமா? ட்ரிலாஜியெல்லாம் சொல்லிவச்சு அடிக்கறதுக்கு..

இந்த பதிவாவது புரியுதா?rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1153460503571074672006-07-21T09:41:00.000+04:002006-07-21T09:41:00.000+04:00பெருசு,முருங்கக்கானு சொன்னாதான் வருவீங்களா?? பாப்ப...பெருசு,
முருங்கக்கானு சொன்னாதான் வருவீங்களா?? பாப்போம் அதுக்கும் ஏதாவது மேட்டர் கிடைக்குதான்னு... இருந்தா பதிச்சுட வேண்டியதுதான்..

அது எப்படி - வெண்டை, கெண்டையெல்லாம் சமைக்கணும்னா பொம்பளங்க சமாச்சாரம்.. கவிதன்னா நம்ம சமாச்சாரம். நல்லாருக்கு போங்க.

ரொம்ப நாளைக்கு விளையாட மாட்டேன்னு விளையாட்டு காட்ட முடியாதுப்போவ்! :)))rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1153460230542003702006-07-21T09:37:00.000+04:002006-07-21T09:37:00.000+04:00அக்கா,வழவழன்னு இருக்கறதுனாலதான் நான் போட்ட சிரிப்ப...அக்கா,
வழவழன்னு இருக்கறதுனாலதான் நான் போட்ட சிரிப்பானெல்லாம் வழுக்கிகிட்டு போயிடுச்சு போலிருக்கு.

ஆமா, உங்களுக்கு தெரியாம/ நீங்க இல்லாத ஊரா தமிழ்நாட்டுல ஊரு இருக்க முடியுமா என்ன? மாமா கிட்ட சொல்லி நல்ல டார்டாய்ஸா வாங்கி கொளுத்திட்டு யோசிச்சு சொல்லுங்க எந்த ஊருன்னு.. :))rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1153458184900732552006-07-21T09:03:00.000+04:002006-07-21T09:03:00.000+04:00டான் மாயவரம்,கேட்டுச் சொல்லுங்க.கூவமா? நம்மூர் காவ...டான் மாயவரம்,
கேட்டுச் சொல்லுங்க.

கூவமா? நம்மூர் காவேரியே பாத்துகிட்டிருந்தா அதோட மகிம தெரியாம போயிடுமே.. அதான் இதுக்கும் லின்க் கொடுத்தேன். தப்பா எடுத்துக்காதீங்க. :)))rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1153454053981033532006-07-21T07:54:00.000+04:002006-07-21T07:54:00.000+04:00//ஒரு செங்கலைத்தூக்கி ஆக்ஸிலரேட்டரில் வைத்து ஸ்டிய...//ஒரு செங்கலைத்தூக்கி ஆக்ஸிலரேட்டரில் வைத்து ஸ்டியரிங் வீலை, இடப்பக்கமாய் திருப்பி லாக் செய்தா போதுமே. அதுக்கு ஒரு ட்ரைவர் தேவையா? சரி சரி. உங்க ஆளு அதுக்குத்தான் லாயக்கு. //

இதுக்கு பதிலே சொல்லலையே....இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1153452551291434172006-07-21T07:29:00.000+04:002006-07-21T07:29:00.000+04:00ஆமாம் நாந்தான் சொன்னேன். துணைக்கு விக்கிப்பீடியார...ஆமாம் நாந்தான் சொன்னேன். துணைக்கு  விக்கிப்பீடியார்  இருக்காரு பாருங்க. வெண்டைக்காய் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தது.

எங்க ஊரில் வெண்டை, புடலை, முருங்கை என எல்லாக் காய்களும் கிடைக்கும். எனக்கு வெண்டை பிடிக்கும் அளவிற்கு புடலை பிடிக்காது.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1153451793349196432006-07-21T07:16:00.000+04:002006-07-21T07:16:00.000+04:00ஜிரா,என்னவா வேணா இருந்துட்டு போங்க. எல்லாம் உங்க ந...ஜிரா,
என்னவா வேணா இருந்துட்டு போங்க. எல்லாம் உங்க நல்லதுக்குத்தான் சொன்னேன். அறிவ வளத்துக்க வேணாமா?? :))rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1153451705288582702006-07-21T07:15:00.000+04:002006-07-21T07:15:00.000+04:00பொன்ஸ்,வெண்டைக்காய் இந்திய காய்கறியா, தென்னிந்தியக...பொன்ஸ்,
வெண்டைக்காய் இந்திய காய்கறியா, தென்னிந்தியக் காய்கறியா அதெல்லாம் எனக்கு நிச்சயமா தெரியாது. இல்லைன்னு சொல்லி புதிர் போடும் பெம்மான் கொத்தனாரு சொன்னாரு.

ஆஹா, புடலங்கா புடலங்காதான். முந்தா நேத்திக்குத்தான் நல்லா சாப்பிட்டேன். ரொம்ப நாள் கழிச்சு. நம்மூர்ல மட்டும்தான் கிடைக்கும் போலிருக்கு. வெண்டக்காய்க்கும் குறைச்சலில்லை. அங்க எப்படி நளாயினி பாகமெல்லாம் நடக்குது? :))

சுட்டி தரவரா நாகை சிவா? இங்க ஒண்ணும் கொடுக்க காணோமே.. நான் கொடுத்ததுக்காகவாது பதில் சுட்டி தந்திருக்கலாமே.. என்ன சிவா?? :))rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1153451456451038642006-07-21T07:10:00.000+04:002006-07-21T07:10:00.000+04:00நாகை சிவா,வாங்க வாங்க. இன்னும் எத்தனை நாள் இருக்கு...நாகை சிவா,
வாங்க வாங்க. இன்னும் எத்தனை நாள் இருக்கு கிளம்ப?rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1153451393164902492006-07-21T07:09:00.000+04:002006-07-21T07:09:00.000+04:00போன பதிவு வில்சன், இந்த பதிவு வெண்டைக்காய், அடுத்த...போன பதிவு வில்சன், இந்த பதிவு வெண்டைக்காய், அடுத்ததை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன்.

இந்த பதிவுக்கு :-))நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1153450761509485872006-07-21T06:59:00.000+04:002006-07-21T06:59:00.000+04:00என்ன கும்ஸ்,பாஸ் னா.. கேள்வி கேட்டா பதில் சொல்லாம ...என்ன கும்ஸ்,
பாஸ் னா.. கேள்வி கேட்டா பதில் சொல்லாம 'பாஸ்' (pass)னு சொல்றீங்களேன்னு கேட்டேன்..

குத்திக்காட்டவே பொறந்த பரம்பரையோ??? :)))))))))rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1153449300722815282006-07-21T06:35:00.000+04:002006-07-21T06:35:00.000+04:00ஏதோ முருங்க்காய் மேட்டர்னா கூட பரவாயில்லை.வெண்டை ம...ஏதோ முருங்க்காய் மேட்டர்னா கூட பரவாயில்லை.

வெண்டை ம்ஹும் இது பொம்பிளை சமாச்சாரம்.

நான் வர்லப்பா விளையாட்டுக்கு.பெருசுhttps://www.blogger.com/profile/11378505996992107097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1153432985317070482006-07-21T02:03:00.000+04:002006-07-21T02:03:00.000+04:00ரொம்பநாள் கழிச்சு வந்ததுமில்லாம, வர்றப்பயே இப்படி ...ரொம்பநாள் கழிச்சு வந்ததுமில்லாம, வர்றப்பயே இப்படி கொழகொழன்னு வெண்டைக்காயோடு
வந்தா உருப்பட்ட மாதிரிதான் .

எதுக்கும் நாலு சிரிப்பான் போட்டுக்கலாம்.

:-))))))))))))))))))))))))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1153416885295815112006-07-20T21:34:00.000+04:002006-07-20T21:34:00.000+04:00// இராமநாதன் said... ஜிரா,உம்ம தொல்ல தாங்க முடியல...// இராமநாதன் said...
ஜிரா,
உம்ம தொல்ல தாங்க முடியல சாமி. நான் எத எழுதினாலும் புரியலன்னு வந்து பாடிட்டு போறீரு.

ஆனாலும் செனரல் நாலெட்ஜுல வீக்கு அய்யா... பதிவுகள் பக்கம் வந்து பொதுஅறிவ வளர்த்துக்கற பழக்கம் குறைஞ்சு போச்சோ? நிறைய ப்ளாக் படிங்க. தேறுதான்னு பாப்போம். :)) //

:-(((((((((( ஜெனரலோட நாலெட்ஜுல நான் வீக்கா இருந்தா என்ன? மந்த்தா இருந்தா என்ன? டேயா இருந்த என்ன? அவரா இருந்தா என்ன? மினிட்டா இருந்தா என்ன? செகண்ட்டா இருந்தா என்ன? ஹோஓஓஓஓஓஓஓஓஓஓஒ.....

தேரா ராகவா செப்புவதுடையோய்னு சொல்றீங்களா?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1153412910216889752006-07-20T20:28:00.000+04:002006-07-20T20:28:00.000+04:00//வெள்ளக்காரன் கொண்டு வந்த பீன்ஸ், வெண்டை, கேரட்டு...//வெள்ளக்காரன் கொண்டு வந்த பீன்ஸ், வெண்டை, கேரட்டுக்கு //

ராம்ஸ்,
உண்மையாவே வெண்டைக்காய் இந்திய காய்கறி இல்லையா? இந்த ஊருக்கு வந்து எப்படித் தேடினாலும் வெண்டைக்காய் மட்டும் கிடைக்க மாட்டேங்குது.. பீன்ஸ், கேரட் எல்லாம் நிறைய பார்த்துட்டேன்..
முட்டகோஸும் வெளிநாட்டு காய் தான்னு நினைவு..

ஆனா கோயிலைக் கண்டு பிடிச்சா சொல்லுங்க.. புடலங்காய் பிடிக்காம போக என்ன காரணம்னு கேட்கணும். வெண்டைக்காயைவிட, புடலங்காய் சமைத்தால் இன்னும் ருசியா இருக்கும்.. சமைக்கத் தெரியலைன்னா சொல்லுங்க. நம்ம நாகை சிவா நிறைய சுட்டியெல்லாம் வச்சிருக்காரு... சமையற்குறிப்பு பதிவு போட்டா வந்து சுட்டியாத் தான் பேசுவாரு.. ;)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1153411784446338552006-07-20T20:09:00.000+04:002006-07-20T20:09:00.000+04:00//உங்க கவலை உங்களுக்கு. வீட்டுல அம்மா கையால சாப்பி...//உங்க கவலை உங்களுக்கு. வீட்டுல அம்மா கையால சாப்பிட்டு ரொம்ப நாளாச்சோ? இவ்ளோ வெக்ஸாகி பேசறீங்க? :)) //
சரியா சொல்லிட்டீங்க. ஆறு மாசம் ஆச்சு. ஹும் சீக்கிரம் ஊருக்கு போகனும்ப்பா,,,,,நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1153411550056913812006-07-20T20:05:00.000+04:002006-07-20T20:05:00.000+04:00ஹிஹி.. விசாரிச்சு சொல்றேன். அது சரி எதுக்காக கேக்க...ஹிஹி.. விசாரிச்சு சொல்றேன். அது சரி எதுக்காக கேக்குறீங்க? அங்கன போய் ரஷ்ய மொழியிலே எதுவும் பாடி பேரு வாங்க போறீங்களோ?!

எதோ லிங்க் எல்லாம் கொடுத்தீங்க. இதுக்கு பேசாம நான் கூவம் பக்கம் போய் ஒரு மணி நேரம் நின்னுட்டு வந்திருக்கலாம். த்தூ.மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1153411406929031042006-07-20T20:03:00.000+04:002006-07-20T20:03:00.000+04:00மதிப்பிற்குரிய இராமநாதன் அவர்களே. நீங்கள் எங்கள் ப...மதிப்பிற்குரிய இராமநாதன் அவர்களே. நீங்கள் எங்கள் பதிவுகள் பக்கமே வராவிட்டாலும் நீங்கள் இடும் எல்லாப் 'புரியாத' பதிவுகளுக்கும் வந்து வருகைப்பதிவு இடுகிறோமே. எம்மையே 'பாஸ்' செய்கிறோம் என்கிறீர்களா? கொழுப்புத் தாம்யா உமக்கு. உம்மையெல்லாம் மரத்துல கட்டிவச்சு அடிக்கணும். எதாலன்னு கேக்கிறீங்களா? அதான் தெளிவா சொல்லியிருக்காகளே. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com