tag:blogger.com,1999:blog-11511159.post114673189303485648..comments2023-10-24T16:16:32.872+03:00Comments on தெரியல!: 152. குலுக்குநடிகை ஜலஜாஸ்ரீ அறிக்கைrvhttp://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-11511159.post-1146806638560167702006-05-05T09:23:00.000+04:002006-05-05T09:23:00.000+04:00எங்கள் கட்சி பமக விற்கு //பமக. இதன் விரிவாக்கம் சொ...எங்கள் கட்சி பமக விற்கு //

பமக. இதன் விரிவாக்கம் சொல்லுங்களேன்.. ஏன்னா ஓட்டுப்போட போகும்போது வசதியா இருக்கும்ல?

1990க்கு அப்புறம் இந்த தேர்தல்லதான் ஓட்டு போடற வாய்ப்பு கிடைச்சிருக்கு.. இந்த நேரத்துல போயி கன்ஃப்யூஸ் பண்ணாம இருங்க ப்ளீஸ்:-(டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1146800836647691092006-05-05T07:47:00.000+04:002006-05-05T07:47:00.000+04:00அண்ணா சிபியண்ணா,////வாழ்வா சாவா //உங்க கட்சியோட நி...அண்ணா சிபியண்ணா,
////வாழ்வா சாவா //

உங்க கட்சியோட நிலைமை இப்படி ஆய்டுச்சா! அடடா! அதை வேற ஜலஜாஷ்ரீ கிட்ட குடுத்து படிக்க சொன்னா எப்படிங்க!//

உங்க காலக்காட்டுங்கண்ணா... எப்படியா இப்படி? பாவம் ஏதோ ஒரு அறியாப்புள்ளை பெருல உக்காந்துகிட்டு போயும் போயும் உம்ம கட்சிதொண்டு செய்யறேன்னு சொல்லிகிட்டுருக்கு. அத ஏன் வேணாமுங்கறீங்க? ஐவருடன் அறுவரானோம்னா 4ரூவா 45 பைசாவ எப்படி பிரிச்சுக்கறதுன்னு சண்டை வருமேன்னுட்டா..

பெரு(சு)
இனியும் இப்படி அவமானப்படபோறீங்களா? எங்க பக்கம் வாங்க. மதிப்பும் மரியாதையும் அளிக்கத் தெரிந்த ஒரே கட்சி எங்களுதுதான். தென் அமெரிக்க கண்டத்துக்கே உங்கள கொ.ப.சே வா நியமிக்க எங்கள் அன்புத்தலைவர் காத்திகிட்டுருக்கார். அப்படியே, ஸ்வீடனுக்கும் நீங்க தான் பிரதமர். இனி என்ன தயக்கம்? வாங்க நம்ம பக்கம்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1146800547698102822006-05-05T07:42:00.000+04:002006-05-05T07:42:00.000+04:00பெரு(சு),ஜலஜாஸ்ரீ மேட்டர் கிடக்கட்டும். அது என்னய்...பெரு(சு),

ஜலஜாஸ்ரீ மேட்டர் கிடக்கட்டும். அது என்னய்யா, நீங்க அவங்க கட்சியில இருக்கறதே அந்தக் கட்சியில இருக்கற அஞ்சுபேருக்குமே தெரியல. நீர் என்னடான்னா மீட்டீங் போட்டேன், பிரியாணி கொடுத்தேன்னு அளந்துவிடுறீரு?

எதாவது ம.வ.வா.ச, ல.வ.வா.சன்னு புது கட்சி தொடங்கிருக்கீரா?

ஆனா, வ.வா.ச மேட்டர் கரெக்டா தான் தெரிஞ்சு வச்சுருக்கீரு. நிதிநிலைமை அப்படி, அதான் செருப்பு மாலை போட்டாலும் முகங்கோணாம சிரிச்சுகிட்டே வீட்டுக்கு அள்ளிகிட்டு போயிடுறாங்க போல வ.வா.ச ஐவர்! :))rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1146800358151648422006-05-05T07:39:00.000+04:002006-05-05T07:39:00.000+04:00சிபி,எங்க கட்சிக்காரங்க மேல குண்டர்கள் தக்காளி வீச...சிபி,
எங்க கட்சிக்காரங்க மேல குண்டர்கள் தக்காளி வீசினாலும் நேர்மையாக, நாணயமாக, கண்ணியமாக, ஒழுக்கமாக, நடுநிலைமையுடன் செய்திகளை வழங்கும் ஒரே ஊடகம் எங்களுடையதுதான் என்று ஒத்துக்கொண்டமைக்கு நன்னி!

உங்கள் தலிவர் தக்காளி மற்றும் இன்னவென்றே பொதுவில் சொல்லமுடியாத வஸ்துக்களினால் அடிவாங்குகிற சுமார் நூறு கிளிப்புகள் கொண்ட பிரத்தியேக டிவிடி எங்கள் வசம் உள்ளது. அனுப்பி வைக்கிறேன், நீங்கள் நடுநிலைமைவியாதியென்றால் உங்கள் ஊடகம் (அதுக்குத்தான் காசில்லையே, ஆரமிச்ச இலவச தளத்தில்) வெளியிட உங்களுக்கு தெகிரியமும் மஞ்சா சோறும் இருக்கிறதா என்று கேட்கும் தமிழர்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1146800219175773402006-05-05T07:36:00.000+04:002006-05-05T07:36:00.000+04:00This comment has been removed by a blog administrator.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1146785705165661072006-05-05T03:35:00.000+04:002006-05-05T03:35:00.000+04:00//அவரும் அவருக்கே உரிய அன்போடு வருகின்ற தேர்தலுக்க...//அவரும் அவருக்கே உரிய அன்போடு வருகின்ற தேர்தலுக்காக என்னை முற்றிலும் தாயாராக்கியிருக்கிறார்!

உங்கள் கட்சியில் களை எடுக்க வேண்டுமே !!! .. கட்சியின் நிலமை தெளிவாக தெரிகிறது அய்யா.. டாக்டர் என்ன இது ? சொற் குற்றமா ? இல்ல பொருள் குற்றமா ? இல்லை உண்மை நிலையா ?

வெள்ளை அறிக்கை வேண்டுவது ப.ம.க தொண்டர்கள். தரவில்லை என்றால் ஆகிவிடுவார்கள் குண்டர்கள்Karthik Jayanthhttps://www.blogger.com/profile/15753978526711710505noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1146783489464765132006-05-05T02:58:00.000+04:002006-05-05T02:58:00.000+04:00வெளிகண்ட நாதர்,நன்றி.தனிமடல் பாருங்க.வெளிகண்ட நாதர்,
நன்றி.

தனிமடல் பாருங்க.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1146775151703377592006-05-05T00:39:00.000+04:002006-05-05T00:39:00.000+04:00//வாழ்வா சாவா //உங்க கட்சியோட நிலைமை இப்படி ஆய்டுச...//வாழ்வா சாவா //

உங்க கட்சியோட நிலைமை இப்படி ஆய்டுச்சா! அடடா! அதை வேற ஜலஜாஷ்ரீ கிட்ட குடுத்து படிக்க சொன்னா எப்படிங்க!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1146768401839361902006-05-04T22:46:00.000+04:002006-05-04T22:46:00.000+04:00வாழ்வா சாவா அப்படிங்கறத வட மொழில எழுதிவச்சி படிச்...வாழ்வா சாவா

அப்படிங்கறத வட மொழில எழுதிவச்சி படிச்சா
வ.வா.சா அப்படின்னுதான் படிப்பா ஜலஜாஸ்ரீ.

போட்ட செருப்பு மாலைல சரியான சைஸ் செருப்பா போட்டிருந்தால்
நாமக்கல்லிருந்து நடந்தே வந்த கண் கண்ணாடி அழகன் சிபியார் எள் அளவும், எள்ளின் மூக்களவும், மூக்கின் குறுக்களவும் சிறிதும் மறுப்பு கூற விழைய மாட்டார் என்பதை
ரெண்டெ கால் இஞ்சு ஆணித்தரமாக கூறிக்கொள்கிறேன்.பெருசுhttps://www.blogger.com/profile/11378505996992107097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1146767740704902612006-05-04T22:35:00.000+04:002006-05-04T22:35:00.000+04:00ஐயா மருத்துவரே! அந்த வீடியோ காட்சியை முதலில் ஒளிப...ஐயா மருத்துவரே!

அந்த வீடியோ காட்சியை முதலில் ஒளிபரப்பியதே உங்கள் குடும்ப ஊடகமான ப. டி.வி தான்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1146766512277077222006-05-04T22:15:00.000+04:002006-05-04T22:15:00.000+04:00சிபி,எங்க கட்சியில இருந்துகிட்டே எதிரிக்கட்சிகிட்ட...சிபி,
எங்க கட்சியில இருந்துகிட்டே எதிரிக்கட்சிகிட்ட பொட்டி வாங்கிட்டு ஜலஜாஸ்ரீக்கு எதிரா நீங்களும் கூட்டத்துல ஊடுருவின வ.வா.ச ல இருக்கற 5 குண்டர்களும் தக்காளி வீசுனீங்கன்னு எங்களுக்கும் தெரியும். தக்காளி வீசுனத சொன்ன நீங்க, அதக் கண்டு வெகுண்டெழுந்த ஜலஜாஸ்ரீயின் ரசிகர்களும், பொதுமக்களும் உங்க கூட்டத்துக்கு போட்ட தர்ம அடியையும், செருப்பு மாலையும் பத்தி சொல்லாம சென்சார் பண்ணது ஏனோ?rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1146766220802646002006-05-04T22:10:00.000+04:002006-05-04T22:10:00.000+04:00ஜொள்ளுப்பாண்டி,எங்க தல வந்துட்டாருல்ல.. இனி பாருமய...ஜொள்ளுப்பாண்டி,
எங்க தல வந்துட்டாருல்ல.. இனி பாருமய்யா கூத்த.

டாக்டர்னு ஆங்கிலத்துல சொன்னா கேஸ் போடுவேன். மருத்துவர் சின்ன ஐயா மால்விரும்பி தான் நம்ம தமிழ்பேர். இனிமே அப்படித்தான் கூப்பிடணும். சொல்லிட்டேன். இல்லேன்னா தார் டின் எடுத்துகிட்டு எங்க தொண்டருங்க நாயுடு ஹால் பக்கம் வந்துடுவாங்க. :)rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1146766040930645292006-05-04T22:07:00.000+04:002006-05-04T22:07:00.000+04:00மரபூர் ஜெ.சி,நன்றி.அது எழுத்துப்பிழை தாங்க. சத்திய...மரபூர் ஜெ.சி,
நன்றி.

அது எழுத்துப்பிழை தாங்க. சத்தியமா... ;)rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1146763095555306932006-05-04T21:18:00.000+04:002006-05-04T21:18:00.000+04:00//என்ன நம்ம வூட்டு பக்கம் ஆளையே காணோம்//பாவம் அவங்...//என்ன நம்ம வூட்டு பக்கம் ஆளையே காணோம்//

பாவம் அவங்களே பொதுமக்கள் தக்காளி வீசிட்டாங்கன்னு வெறுத்துப் போய் இருக்காங்க! அவங்க எப்படி வீட்டுப் பக்கம் தலை காட்டுறது.

நீங்க வாங்க வெளிகண்டரே! நம்ம சங்கப் பணி எவ்வளவோ இருக்கு!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1146760168404244972006-05-04T20:29:00.000+04:002006-05-04T20:29:00.000+04:00குலுக்கு நடிகை ஜலஜாஸ்ரீ அறிக்கை தமாஷ் தான் போங்க! ...குலுக்கு நடிகை ஜலஜாஸ்ரீ அறிக்கை தமாஷ் தான் போங்க! என்ன நம்ம வூட்டு பக்கம் ஆளையே காணோம்!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1146757513175809212006-05-04T19:45:00.000+04:002006-05-04T19:45:00.000+04:00ப.ம.க வை ஆதரித்துப் பேசிய குலுக்கு நடிகை ஜலஜாஸ்ரீ ...ப.ம.க வை ஆதரித்துப் பேசிய குலுக்கு நடிகை ஜலஜாஸ்ரீ கூட்டத்தில் பொதுமக்கள் அழுகின தக்களி பழங்களை வீசினர்.

வீடியோ காட்சிநாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1146745993292653512006-05-04T16:33:00.000+04:002006-05-04T16:33:00.000+04:00டாக்டர் எத்தினி நாளைக்குத்தான் தனியாவே அறிக்கைய வி...டாக்டர் எத்தினி நாளைக்குத்தான் தனியாவே அறிக்கைய விட்டுகிட்டு இருப்பீங்க? எனக்கொரு சந்தேகம் தனியாவே கட்சிப்பணி ஆத்தரீங்களே பயமாவே இல்லையா? இன்னும் ஒன்னும் கெட்டுப்போயிடலே ! பேசாம எங்க சங்கத்துக்கு வந்து ஜோதியிலே ஐக்கியமாய்டுங்க ! என்ன? சொல்றத சொல்லிபிட்டேன். என்ன பதவி வேணும்? இன்னும் என்ன தயக்கம்? வ.வா சங்கத்திலே அங்கம் வகிக்க வருக வருக என அழைக்கிறேன் !!!ஜொள்ளுப்பாண்டிhttps://www.blogger.com/profile/08281001198612300345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1146740571644960552006-05-04T15:02:00.000+04:002006-05-04T15:02:00.000+04:00நன்மனம்,ஜலஜாஸ்ரீய நான் நேர்ல பார்த்ததுகூட கிடையாது...நன்மனம்,
ஜலஜாஸ்ரீய நான் நேர்ல பார்த்ததுகூட கிடையாது.. ஹி ஹி.. வாரமலர்ல நமக்கு ரொம்ப நெருக்கமானவங்க அவங்க. நான் போய் அவங்கள மிரட்டினேன்னு அநியாயமா குற்றம் சாட்டறீங்களே!rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1146734063478835862006-05-04T13:14:00.000+04:002006-05-04T13:14:00.000+04:00நல்ல நகைச்சுவை பதிவு!! சில சீரியஸ் மேட்டரையும் தொட...நல்ல நகைச்சுவை பதிவு!! சில சீரியஸ் மேட்டரையும் தொட்டுட்டீங்க, டாக்டர். [அட, பமக இல்ல்லைய்யா, இதேழுதுனதே ஒரு டாக்டர் தான் ;-) ]

//....இதைப் பற்றி அனுமதியும் அறிவுரையும் கேட்டிருந்தேன். அவரும் அவருக்கே உரிய அன்போடு வருகின்ற தேர்தலுக்காக என்னை முற்றிலும் தாயாராக்கியிருக்கிறார்! //

ஆமாமாம், தாயார்தான் ஆக்கிடுவாங்க! எழுத்துப்பிழை இல்ல, இது நிஜம்; லேட்டஸ்ட் சாமியாருங்கள நம்பமுடியல சாமியோவ்!Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1146732599219668122006-05-04T12:49:00.000+04:002006-05-04T12:49:00.000+04:00//...நான் கலைச்சேவையில் தற்செயலாக, ஆக்ஸிடெண்டலாக, ...//...நான் கலைச்சேவையில் தற்செயலாக, ஆக்ஸிடெண்டலாக, தொபுக்கடீரென குதித்தேன்...//

அன்னிக்கு வந்து மாட்னவங்கதான் டாக்டர் கிட்ட. டாக்டரு மெரட்டியே இந்த அரி(றி)க்கை என்பதை எடுத்துக்காட்ட வேறு சான்று வேண்டுமோ.நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.com