tag:blogger.com,1999:blog-11511159.post114071864533004943..comments2023-10-24T16:16:32.872+03:00Comments on தெரியல!: பிடிச்ச நாலு!rvhttp://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-11511159.post-1141672983946223592006-03-06T22:23:00.000+03:002006-03-06T22:23:00.000+03:00கும்ஸ்,நான் வெஜ்ன்னு தானே அயிட்டமெல்லாம் எழுதிருக்...கும்ஸ்,
நான் வெஜ்ன்னு தானே அயிட்டமெல்லாம் எழுதிருக்கேன்?

(நீங்க அந்த நான் - வெஜ் பத்தி கேக்கறீங்களா? நிறைய தெரிஞ்சவங்க படிக்கறாங்க பா. எதுக்கு ரிஸ்குன்னு விட்டுட்டேன் :) )rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1141672883733259672006-03-06T22:21:00.000+03:002006-03-06T22:21:00.000+03:00மோகன்தாஸ்,அழைப்பை ஏற்று பதிவு செய்ததற்கு நன்றி. சு...மோகன்தாஸ்,
அழைப்பை ஏற்று பதிவு செய்ததற்கு நன்றி. சுவையாக இருந்தது உங்கள் பதிவு.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1141619439987982732006-03-06T07:30:00.000+03:002006-03-06T07:30:00.000+03:00என்ன இராமநாதன்? பிடிச்ச டிஷ் லிஸ்ட்ல நான் - வெஜ் அ...என்ன இராமநாதன்? பிடிச்ச டிஷ் லிஸ்ட்ல நான் - வெஜ் அயிட்டமெல்லாம் எழுதலையா? வெறும் வெஜ் அயிட்டமாத் தான் இருக்கு? :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1141054620751268692006-02-27T18:37:00.000+03:002006-02-27T18:37:00.000+03:00http://imohandoss.blogspot.com/2006/02/blog-post_2...http://imohandoss.blogspot.com/2006/02/blog-post_26.html

நான் போட்டுட்டேன் ராமநாதன்.பூனைக்குட்டிhttps://www.blogger.com/profile/13395570638706619651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1141053816762665592006-02-27T18:23:00.000+03:002006-02-27T18:23:00.000+03:00குசும்பரே,அதான் தெளிஞ்சிடுச்சுல்ல. சீக்கிரமே போடும...குசும்பரே,
அதான் தெளிஞ்சிடுச்சுல்ல. சீக்கிரமே போடும் பதிவை. உம்ம நாலு என்னன்னு உலகத்துக்கு தெரியவேணாமா? :)rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1141053656900811982006-02-27T18:20:00.000+03:002006-02-27T18:20:00.000+03:00சோம்பேறி பையன்,உங்கள் அழைப்புக்கு ரொம்ப நன்றி.நான்...சோம்பேறி பையன்,
உங்கள் அழைப்புக்கு ரொம்ப நன்றி.

நான் என்ன குமரனாட்டமா.. நாலு பேர் கூப்டப்பறம் தான் பதிவு போடுவேன்னு சொல்ல.. (குமரா, NoM :) )

அதான் ராகவன் சொன்னவுடனே போட்டுட்டேன். :)

உங்க மயில் சேப்பா வந்திருச்சு. பதில் பறக்கவிடறேன் சீக்கிரமே.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1141053545698904592006-02-27T18:19:00.000+03:002006-02-27T18:19:00.000+03:00ஏஜெண்டு,//உன்னைப் பத்தி யாரும் அட என்னச் சொன்னால் ...ஏஜெண்டு,
//உன்னைப் பத்தி யாரும்
அட என்னச் சொன்னால் என்ன...
அதை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் தள்ளு...."

வந்ததுக்கு நாரதர் வேலையா? யாரை நோக்கி குத்துறீருன்னு புரியலியே!rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1141053429297203322006-02-27T18:17:00.000+03:002006-02-27T18:17:00.000+03:00வெளிகண்டநாதர்,என்ன செய்யறது. இதுவே கஷ்டப்பட்டு நிற...வெளிகண்டநாதர்,
என்ன செய்யறது. இதுவே கஷ்டப்பட்டு நிறைய விஷயங்களை மனசொடிஞ்சு விட்டுட்டேன். இல்லேன்னா நிஜமாவே நாலு பார்டா பதிவு போட்டுருக்கணும். :)rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1141053364717393082006-02-27T18:16:00.000+03:002006-02-27T18:16:00.000+03:00கொத்தனார்,//ஏதோ நானுண்டு, என் புதிருண்டு, எனக்கான ...கொத்தனார்,
//ஏதோ நானுண்டு, என் புதிருண்டு, எனக்கான 100 சொச்சம் பின்னூட்டமுண்டு //
அலம்பல் ஜாஸ்தியாப் போச்சு வரவர. நடக்கட்டும். ஆனா, உங்க நாலு பதிவு சீரியஸா போயிடுச்சே? ஏன்? (ஜில் ஜில் ஸ்டைல்)rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1141053281134710952006-02-27T18:14:00.000+03:002006-02-27T18:14:00.000+03:00தல,வாங்க வாங்க. அதென்ன வேற சங்கிலி?கைபாருங்க. அப்ப...தல,
வாங்க வாங்க. அதென்ன வேற சங்கிலி?

கைபாருங்க. அப்படியே டைப்பும் பண்ணுங்க.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1140799827911019522006-02-24T19:50:00.000+03:002006-02-24T19:50:00.000+03:00நான் கமெண்டு போடலாமா வேண்டாமான்னு கொழம்பியிருந்தேன...நான் கமெண்டு போடலாமா வேண்டாமான்னு கொழம்பியிருந்தேன் பாஸு. ஆனாப் பாருங்க... கருத்து சொதந்திரம் பத்தி NJ சொன்னதுக்கு அப்புறம் தெளிஞ்சு போச்சி...

ரேசுநாதரே இப்பிடி வம்புல மாட்டிவுட்டீரே :-)

வாரக்கடைசியிலே வரேன் ;-)குசும்பன்https://www.blogger.com/profile/01713908092633249645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1140788887686736742006-02-24T16:48:00.000+03:002006-02-24T16:48:00.000+03:00என்ன இராமநாதன், நீங்க ஏற்கனவே சங்கிலித் தொடரில் இண...என்ன இராமநாதன், நீங்க ஏற்கனவே சங்கிலித் தொடரில் இணைந்து விட்டது தெரியாமல், நான் இன்றுதான் உங்களை அழைத்திருக்கிறேன்.. எனது சங்கிலித் தொடர் பதிவைப் பாருங்கள்..
http://lazyguy2005.blogspot.com/

உங்களுக்கு பிடித்ததில் எனக்கும் பிடித்தது

கமல்ஹாசன்
லெமன் சாதம்பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1140726953434122712006-02-23T23:35:00.000+03:002006-02-23T23:35:00.000+03:00//புது தினுசா ஒரு சங்கிலி தொடர் ஆரம்பிக்கலாம்னு இர...//புது தினுசா ஒரு சங்கிலி தொடர் ஆரம்பிக்கலாம்னு இருந்தேன். இப்ப ஆரம்பிச்சா வேற விதமா சபையில பேச்சு வருமேன்னு சும்மா இருக்கேன்.//-முகமூடி

கருத்து..சுதந்திரம்...என்னாச்சு!!

சும்மா...எடுத்து... வுடும்!! பாத்துக்கலாம்!!

"உன்னைப் பத்தி யாரும்
அட என்னச் சொன்னால் என்ன...
அதை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் தள்ளு...."ஏஜண்ட் NJhttps://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1140725650915975252006-02-23T23:14:00.000+03:002006-02-23T23:14:00.000+03:00எல்லா புடிச்சதும் நாலுக்கு மேலே ஜாஸ்தியா இருக்கு!எல்லா புடிச்சதும் நாலுக்கு மேலே ஜாஸ்தியா இருக்கு!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1140722694526317512006-02-23T22:24:00.000+03:002006-02-23T22:24:00.000+03:00ஏதோ நானுண்டு, என் புதிருண்டு, எனக்கான 100 சொச்சம்...ஏதோ நானுண்டு, என் புதிருண்டு, எனக்கான 100 சொச்சம் பின்னூட்டமுண்டு (நேரம்டா சாமின்னு நீங்க சொல்லறது கேக்குது, நானும் போய் போடற பின்னூட்டங்களும் உண்டுன்னு இருந்த என்னப் போய் இப்படியெல்லாம்.....

சரி சரி போட்டுருவோம். :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1140720474322194772006-02-23T21:47:00.000+03:002006-02-23T21:47:00.000+03:00நான் இந்த நாலு வகை சங்கிலி இல்லாம புது தினுசா ஒரு ...நான் இந்த நாலு வகை சங்கிலி இல்லாம புது தினுசா ஒரு சங்கிலி தொடர் ஆரம்பிக்கலாம்னு இருந்தேன். இப்ப ஆரம்பிச்சா வேற விதமா சபையில பேச்சு வருமேன்னு சும்மா இருக்கேன். சரி நாலையும் ஒரு கை பாப்போம்.முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.com