tag:blogger.com,1999:blog-11511159.post112921975531792250..comments2023-10-24T16:16:32.872+03:00Comments on தெரியல!: இ.பி - 4: பூலோக வைகுண்டமா, நரகமா?rvhttp://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-11511159.post-1129797764011208262005-10-20T12:42:00.000+04:002005-10-20T12:42:00.000+04:00// ஓ.. அதைப் படித்தேன். தொடரா?? அதுக்கு நானும் துள...// ஓ.. அதைப் படித்தேன். தொடரா?? அதுக்கு நானும் துளசியக்காவும் காப்பிரைட் வச்சிருக்கோம் :) //

இல்லை தொடர் இல்லை. இருந்தாலும் ஒரு கற்பனைக் கதையை எழுதி முடிக்கத்தானே வேண்டும்.

அது சரி. அதென்ன காப்பி ரைட்? என்னய்யா பயமுறுத்துறீங்க?

// சரவணபவன். கெட்டி தயிர் ??? :) //
இந்த முறை சரவணபவன் போக முடியவில்லை. முருகன் இட்டிலிக் கடை சென்றேன். ரொம்ப நல்லா இருந்துச்சி. சாம்பார் வரை ரொம்ப நல்லா இருந்தது, கொஞ்சமா சாம்பார் இருந்தாலும் ஒரு மாதிரி நல்லா இருந்தது. அதே மாதிரி அஞ்சப்பர் போனேன். அங்க சாப்பிட்டதெல்லாம் ஒங்க கிட்ட சொல்ல முடியுமா!G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1129751199267563422005-10-19T23:46:00.000+04:002005-10-19T23:46:00.000+04:00//கோதுமைக் களவாணியை வேறு முடித்துப் பதிக்க வேண்டிய...//கோதுமைக் களவாணியை வேறு முடித்துப் பதிக்க வேண்டியிருந்தது. அதான்.

ஓ.. அதைப் படித்தேன். தொடரா?? அதுக்கு நானும் துளசியக்காவும் காப்பிரைட் வச்சிருக்கோம் :)

//சென்னை சென்றிருந்ததால் வரமுடியவில்லை//
சரவணபவன். கெட்டி தயிர் ??? :)rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1129721118920646812005-10-19T15:25:00.000+04:002005-10-19T15:25:00.000+04:00// வாங்க ராகவன்,என்ன ரொம்ப நாளா ஆளக் காணோம்? //வந்...// வாங்க ராகவன்,
என்ன ரொம்ப நாளா ஆளக் காணோம்? //

வந்தேன். வந்தேன். சென்னை சென்றிருந்ததால் வரமுடியவில்லை. மேலும் கோதுமைக் களவாணியை வேறு முடித்துப் பதிக்க வேண்டியிருந்தது. அதான்.

// அரசாங்கங்களின் கடமை என்றே நான் சொல்வேன். குடிமக்கள் ஆரோக்கியமாக இல்லாவிட்டால் இழப்பு அரசாங்கத்துக்கும் உண்டுதானே! //

அப்படீன்னு நீங்க நெனைக்கிறீங்க. அரசாங்கம் நெனைக்கனுமே.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1129667407632390062005-10-19T00:30:00.000+04:002005-10-19T00:30:00.000+04:00வாங்க ராகவன்,என்ன ரொம்ப நாளா ஆளக் காணோம்? //வீட்டு...வாங்க ராகவன்,
என்ன ரொம்ப நாளா ஆளக் காணோம்?

//வீட்டுக்கு வீடு வாசப்படி. ஒன்னு கூடுனா...ஒன்னு கொறையுது//
இது உண்மை. ஆனா எது கூடுதலா வேணும் எது குறைச்சலா போதுமுன்னு முடிவெடுக்கற பக்குவம் தலைகளுக்கு இல்லாததுதான் பிரச்சனை.. :)

//குடிமக்களின் நலனைப் பேணிக்காப்பதில் அரசாங்கம் முனைப்புக் காட்ட வேண்டும் என்பது உண்மைதான்//
அரசாங்கங்களின் கடமை என்றே நான் சொல்வேன். குடிமக்கள் ஆரோக்கியமாக இல்லாவிட்டால் இழப்பு அரசாங்கத்துக்கும் உண்டுதானே!rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1129638405538426912005-10-18T16:26:00.000+04:002005-10-18T16:26:00.000+04:00வீட்டுக்கு வீடு வாசப்படி. ஒன்னு கூடுனா...ஒன்னு கொற...வீட்டுக்கு வீடு வாசப்படி. ஒன்னு கூடுனா...ஒன்னு கொறையுது. எல்லாம் சரிதான் போல.

மருத்துவச் செலவு இலவசமென்றால் எப்படி அரசாங்கத்துக்குக் கட்டுப்படியாகுமோ! இங்கிலாந்திலும் இப்படித்தான் என்று கேள்விப் பட்டேன். ஒரு நாட்டுக் குடிமக்களின் நலனைப் பேணிக்காப்பதில் அரசாங்கம் முனைப்புக் காட்ட வேண்டும் என்பது உண்மைதான்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1129230848544351872005-10-13T23:14:00.000+04:002005-10-13T23:14:00.000+04:00நன்றி பார்த்தா,லெனினுடைய வாழ்க்கை வரலாறு மிகவும் இ...நன்றி பார்த்தா,
லெனினுடைய வாழ்க்கை வரலாறு மிகவும் இண்ட்ரெஸ்டிங் ஆனது. புரட்சி மனப்பான்மை வளரக் காரணம், ஸ்டாலின், ட்ராட்ஸ்கி, அவரைக் கொல்ல முயற்சி என்று பல விஷயங்கள் உள்ளன.

தொடர்ந்து வருகை தாருங்கள்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1129227012750685852005-10-13T22:10:00.000+04:002005-10-13T22:10:00.000+04:00என்ன சின்னவரே,120 எபிசோட் போறுமா? அதுக்குள்ள முடிச...என்ன சின்னவரே,
120 எபிசோட் போறுமா? அதுக்குள்ள முடிச்சிடுவேன்னு பகல் கனவு காணுறீங்களே..

செசன்யா பத்தி எழுத ஆரம்பிச்சா.. அது இந்த ஜென்மத்துல முடியாது.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1129225828551141202005-10-13T21:50:00.000+04:002005-10-13T21:50:00.000+04:00மெகா சீரியலாசிரியரில் இருந்து மெகா வரலாற்று ஆசிரிய...மெகா சீரியலாசிரியரில் இருந்து மெகா வரலாற்று ஆசிரியர் ஆகி இருக்கீங்க.
இன்னைக்கு கூட ஏதோ செச்ன்யா தாக்குதல் பற்றி செய்தி படித்தேன். அதையும் எழுதிவீர்கள் என்று நினைக்கிறேன் உங்களின் 120 episode ல்
:-)சின்னவன்https://www.blogger.com/profile/10908065586952627035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1129222284349495352005-10-13T20:51:00.000+04:002005-10-13T20:51:00.000+04:00என்ன தாணு,போட்டு வாங்கறீங்க...ஆங்கில டைப்பிங் தெரி...என்ன தாணு,
போட்டு வாங்கறீங்க...

ஆங்கில டைப்பிங் தெரிந்திருப்பதால் (proper fingering எல்லாம் கிடையாது. இத்தன நாள் கணினி பழக்கத்தில தானா வந்துடுச்சு), ஈ-கலப்பைக் கொண்டு தமிழில் அடிப்பது எளிதாக இருக்கிறது. அரைமணி போறும். இதுக்குமேல பெரிய பதிவெல்லாம் போட்டுடலாம்.. :)rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1129221328014811772005-10-13T20:35:00.000+04:002005-10-13T20:35:00.000+04:00இவ்ளோ பெரிய பதிவு எப்படி பொறுமையா அடிக்கிறீங்க? பட...இவ்ளோ பெரிய பதிவு எப்படி பொறுமையா அடிக்கிறீங்க? படிக்கிறதுக்குள்ளேயே எனக்கு தலை சுத்திடுச்சு. மெகா தொடர் எழுத உங்ககிட்டேதான் டிரெயினிங் எடுக்கணும்!தாணுhttps://www.blogger.com/profile/04865211166801373288noreply@blogger.com