tag:blogger.com,1999:blog-11511159.post112888320213130421..comments2023-10-24T16:16:32.872+03:00Comments on தெரியல!: இரும்புத்திரைக்கு பின்னாலிருந்து - 1: some factsrvhttp://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-11511159.post-76031817502604444462008-01-26T03:36:00.000+03:002008-01-26T03:36:00.000+03:00WoW...I came to ur blog very late..but its very in...WoW...I came to ur blog very late..but its very intersting to know about Russia. Thanx so much for ur effort and keep going..wanna read more

Thanx
KamalkanthAnonymoushttps://www.blogger.com/profile/02578931111855682319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1128957616489206282005-10-10T19:20:00.000+04:002005-10-10T19:20:00.000+04:00This comment has been removed by the author.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1128956088029036712005-10-10T18:54:00.000+04:002005-10-10T18:54:00.000+04:00செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் எனக்கு பிடித்த இடங்களில் ஒ...செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் எனக்கு பிடித்த இடங்களில் ஒன்று, மாஸ்கோ to செ.பீ எவ்வளவு தூரம் ராமனாதன் , அடுத்த பயணத்தின் போது முடிந்தால் செ.பீ -ல் சந்திக்கலாமே !பரணீhttps://www.blogger.com/profile/16810187089884794019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1128953145684885962005-10-10T18:05:00.000+04:002005-10-10T18:05:00.000+04:00குமரேஸ் மற்றும் தருமி,உங்க கேள்விகளுக்கு விடை இன்ற...குமரேஸ் மற்றும் தருமி,
உங்க கேள்விகளுக்கு விடை இன்றைய பதிவிலிருக்கிறது. முதலில் அரசியல் எல்லாம் வேண்டாமென்று நினைத்தேன். அப்புறம் தொடர் ஆரம்பிச்சிட்டு, எதுக்கு விடணும்னு தோணிச்சு. அதுக்கு வாகா, நீங்க இரண்டு பேரும் கேட்டுட்டீங்க..இது போறுமே :))

அலெக்ஸ்,
கண்டிப்பா எழுதறேன்.

நன்றி!rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1128952879854448122005-10-10T18:01:00.000+04:002005-10-10T18:01:00.000+04:00சின்னவரே,எழுதறேன்.. முன்கூட்டியே தெரிஞ்சுவச்சுகறது...சின்னவரே,
எழுதறேன்.. முன்கூட்டியே தெரிஞ்சுவச்சுகறது நல்லதுதானே!

நன்றி பினாத்தல் சுரேஷ்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1128928481788335652005-10-10T11:14:00.000+04:002005-10-10T11:14:00.000+04:00(1)கோர்பச்சேவ் செய்தது சரியா? அது அவர் ஒருவராலேயே ...(1)கோர்பச்சேவ் செய்தது சரியா? அது அவர் ஒருவராலேயே செய்யப்பட்ட விதயமா? C.I.A.கூட்டு ஏதும் உண்டா?

(2)U.S.S.R.வீழ்ந்ததும் பொருளாதாரமும் வீழ்ந்ததே; எப்படி? அதற்கு முன்பு எப்படியிருந்தது?

இதைப் பற்றி எழுத முடியுமா? தடையேதும் எந்த வடிவத்திலும் வருமா?
Ayn Rand-ன் கதை மூலம் பழைய ரஷ்யாவைப் பத்திக் கொஞ்சம் தெரியும் - ஆனாலும் அதில் எவ்வளவு உண்மை; எவ்வளவு கதை என்பது தெரியாது.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1128925481514934442005-10-10T10:24:00.000+04:002005-10-10T10:24:00.000+04:00ராமநாதன்,எழுதுங்க. படிக்க காத்திருக்கிறோம். ரஷ்யா ...ராமநாதன்,

எழுதுங்க. படிக்க காத்திருக்கிறோம். ரஷ்யா என்னும் மாய உலகைப் பற்றிய நிஜம் அறிய பலருக்கும் ஆர்வமிருக்கும். மேலும் அங்கு நம்மைப் போன்ற இந்தியர்கள்
வாழ்வதற்கு, படிப்பதற்கு, ஆகும் செலவுகள் (சிங்கை, மலேசியா, அமீரகம், அமெரிக்க,
ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும்போது), அங்குள்ள வசதிகள், வசதியின்மை, சுதந்திரம், பாதுகாப்பு குறித்தும் எழுதுங்கள்.

- அலெக்ஸ்Alex Pandianhttps://www.blogger.com/profile/01889912591665332713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1128921165525536492005-10-10T09:12:00.000+04:002005-10-10T09:12:00.000+04:00"சுதந்திர தினம்: 24 ஆகஸ்ட் 1991"யாரிடம் இருந்து சு..."சுதந்திர தினம்: 24 ஆகஸ்ட் 1991"

யாரிடம் இருந்து சுதந்திரம் பெற்றார்கள்? விளக்கமாக எழுதுங்களேன்குமரேஸ்https://www.blogger.com/profile/17707575057941676604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1128920090017762672005-10-10T08:54:00.000+04:002005-10-10T08:54:00.000+04:00ஸ்புட்னிக் பத்திரிக்கையின் வழவழத் தாள்களைப் பார்த்...ஸ்புட்னிக் பத்திரிக்கையின் வழவழத் தாள்களைப் பார்த்து, ஒரு கஷ்டமான பாய்லர் டிசைன் பற்றி ரஷ்யன் தெர்மோடைனமிக்ஸ் புத்தகத்தைப் பார்த்துக் குழம்பி - எனக்கும் ரஷ்யாவிற்கும் உள்ள அறிமுகம் இவ்வளவே. உங்கள் தொடரைப் படிக்க ஆவலுடன் இருக்கிறேன்.

எந்த சீரியலையுமே முதல் எபிசோடில் பார்ப்பதை விட கொஞ்சம் பிக்-அப் ஆனபிறகு பார்ப்பதுதான் உசிதம். எனவே, காத்திருக்கிறேன்.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1128918048105498642005-10-10T08:20:00.000+04:002005-10-10T08:20:00.000+04:00அப்படியே சைபீரிய தனிமை சிறை பற்றியும் எழுதும் !:-)...அப்படியே சைபீரிய தனிமை சிறை பற்றியும் எழுதும் !
:-)சின்னவன்https://www.blogger.com/profile/10908065586952627035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1128917575385028122005-10-10T08:12:00.000+04:002005-10-10T08:12:00.000+04:00நன்றி அக்கா,//இப்படித்தான் ஆரம்பத்துலேயே 'புள்ளீவி...நன்றி அக்கா,

//இப்படித்தான் ஆரம்பத்துலேயே 'புள்ளீவிவரமா' அடிச்சுவிட்டு ஒரு 'பிரமிப்பைக்' கொடுத்துரணும். ஜனங்க அலறிக்கிட்டே ஓடிவரணும் படிக்கறதுக்கு//

அதான் ட்ரை பண்ணேன். பலரும் அப்டியே ஷாக்காகி இருக்காங்கன்னு பின்னூட்டம் போட்டவங்க எண்ணிக்கையிலேயே தெரியுது! :)rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1128914908983338152005-10-10T07:28:00.000+04:002005-10-10T07:28:00.000+04:00அக்காவுக்கேத்த தம்பி.இப்படித்தான் ஆரம்பத்துலேயே 'ப...அக்காவுக்கேத்த தம்பி.
இப்படித்தான் ஆரம்பத்துலேயே 'புள்ளீவிவரமா' அடிச்சுவிட்டு ஒரு 'பிரமிப்பைக்' கொடுத்துரணும். ஜனங்க அலறிக்கிட்டே ஓடிவரணும் படிக்கறதுக்கு.

தலைப்பு நல்லா இருக்கு. இரும்புத்திரையைக் கொஞ்சம் கொஞ்சமா உடைச்சுக்கிட்டு எங்களையெல்லாம் நாட்டுக்குள்ளெ கொண்டுபோய் காமிங்க.

வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
அக்காதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1128886609546616582005-10-09T23:36:00.000+04:002005-10-09T23:36:00.000+04:00மு.க. கஜினி காம்கி,நம்ம தொடர் ஐடியலெல்லாம் துளசியக...மு.க. கஜினி காம்கி,
நம்ம தொடர் ஐடியலெல்லாம் துளசியக்காதான். குட்டித்தொடரெல்லாம் முன்னாடியே எழுதியாச்சு. இது நிஜ மெகாத்தொடர். ஏழு வருஷ அனுபவம் இருக்கே!
தொடர்ந்து வாங்க. உங்க பதிவிற்கு கண்டிப்பா வரேன்.

நன்றிrvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1128886482039562392005-10-09T23:34:00.000+04:002005-10-09T23:34:00.000+04:00வாங்க JSri,முததடவையா வந்திருக்கீங்க..--விளம்பரதாரர...வாங்க JSri,
முததடவையா வந்திருக்கீங்க..

விளம்பரதாரர் இடைவேளை..
என் முந்திய தொடர்கள் படிச்சிப் பாருங்க..

மருதைக்கு போலாமா - 1, 2, 3, 4, 5, 6

குத்தாலம் போன கதை - 1, 2, 3, 4

விளம்பர இடைவேளை முடிந்தது.. :)

தொடர்ந்து வாங்க..
நன்றிrvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.com