tag:blogger.com,1999:blog-11511159.post112637493058669918..comments2023-10-24T16:16:32.872+03:00Comments on தெரியல!: Sarkar - திரைப்படம் என் பார்வையில்rvhttp://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-11511159.post-1126460763851968812005-09-11T21:46:00.000+04:002005-09-11T21:46:00.000+04:00மாண்ட்ரீசர்,நன்றிபடம் பிடிக்கலை போலிருக்கு உங்களுக...மாண்ட்ரீசர்,
நன்றி

படம் பிடிக்கலை போலிருக்கு உங்களுக்கு. நான் பார்த்தபோது அசல் காட்பாதர் பின்மண்டையிலே ஓடிக்கொண்டே இருந்ததால் நிறைய சொதப்பல்கள் எனக்கு தெரியவில்லை போலும்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1126420758552096232005-09-11T10:39:00.000+04:002005-09-11T10:39:00.000+04:00//இதே ஜீவா, நானா படேகரின் அப் தக் சப்பன்-னிலும் கல...//இதே ஜீவா, நானா படேகரின் அப் தக் சப்பன்-னிலும் கலக்கியிருப்பார். //
முதல்முதலில் தெலுகு 'குலாபி' படத்தில் பார்த்த நினைவு (தமிழில் 'இதயமே இதயமே'). ஒருஜாடைக்கு விஜயகாந்த் சாயல்.

தனிப்பட்ட முறையில், இந்தளவு சொதப்பலான ராம்கோபால் வர்மா படத்தை, அதுவும் gangster படத்தை இதற்குமுன்பு பார்த்த நினைவில்லை.சன்னாசிhttps://www.blogger.com/profile/05843947360220535069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1126401647110669502005-09-11T05:20:00.000+04:002005-09-11T05:20:00.000+04:00இந்த படங்களை மூன்று மணி நேரம் பார்க்கும் பொறுமை என...இந்த படங்களை மூன்று மணி நேரம் பார்க்கும் பொறுமை எனக்கு இல்லை. பாட்டு, சண்டை , அழுகை FFwd செய்து எங்க வீட்டில் படம் 1 மணி நேரத்தில் முடிந்து விடும்.
நான் அப்பவே உங்கள் மெயிலுக்கு பதில் அனுப்பினேன். கிடைத்ததா ?Anand Vhttps://www.blogger.com/profile/13278732770104816024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1126380147587047452005-09-10T23:22:00.000+04:002005-09-10T23:22:00.000+04:00என்ன ஆனந்த்படம் பிடிக்கவில்லையா?இல்லை நக்கலா?? :))...என்ன ஆனந்த்

படம் பிடிக்கவில்லையா?

இல்லை நக்கலா?? :)) எழுத ஒன்றும் கிடைக்கவில்லை. என்ன செய்வது? மெயில் வந்துதா?rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1126379121225073812005-09-10T23:05:00.000+04:002005-09-10T23:05:00.000+04:00உங்களுக்கு அசாத்திய பொறுமை !உங்களுக்கு அசாத்திய பொறுமை !Anand Vhttps://www.blogger.com/profile/13278732770104816024noreply@blogger.com