tag:blogger.com,1999:blog-11511159.post111877249041252504..comments2023-10-24T16:16:32.872+03:00Comments on தெரியல!: தமிழ்ப்பாதுகாப்பும் டாக்டர் ஐயாவும்...rvhttp://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-11511159.post-33176115111440108112007-06-14T20:13:00.000+04:002007-06-14T20:13:00.000+04:00//நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை//கரெக்ட் குழலி;ஒரு த...//நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை//

கரெக்ட் குழலி;ஒரு தடைவை கூட,நீங்க இந்த கேள்விக்கு வேற பதில் சொன்னதில்லை.உங்ககிட்ட சொல்வதற்கு ஒன்றுமில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1118798335178409862005-06-15T05:18:00.000+04:002005-06-15T05:18:00.000+04:00மீண்டும் மருத்துவரின் மீது சேறு வாரி பூசும் பதிவு,...மீண்டும் மருத்துவரின் மீது சேறு வாரி பூசும் பதிவு, கேட்டு கேட்டு அலுத்து போன அதே கேள்விகள், இதற்கு ஏற்கனவே பலர் பதில் சொல்லிவிட்டார்கள், நான் சொல்வதற்கு ஒன்றுமில்லைகுழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1118791105980950992005-06-15T03:18:00.001+04:002005-06-15T03:18:00.001+04:00தமிழ் வளர 'positive approach' எடுக்கவில்லை என்ற ஆ...தமிழ் வளர 'positive approach' எடுக்கவில்லை என்ற ஆதங்கத்தில் நீங்கள் எழுதியுள்ளீர்கள். ..தமிழை காப்பது அல்ல பிரச்சினை .. தன் எகொவை காப்பாற்றவேண்டும் .. நல்ல பதிவு ..-L-L-D-a-s-uhttps://www.blogger.com/profile/05376511494229245436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1118791105852941492005-06-15T03:18:00.000+04:002005-06-15T03:18:00.000+04:00தமிழ் வளர 'positive approach' எடுக்கவில்லை என்ற ஆ...தமிழ் வளர 'positive approach' எடுக்கவில்லை என்ற ஆதங்கத்தில் நீங்கள் எழுதியுள்ளீர்கள். ..தமிழை காப்பது அல்ல பிரச்சினை .. தன் எகொவை காப்பாற்றவேண்டும் .. நல்ல பதிவு ..-L-L-D-a-s-uhttps://www.blogger.com/profile/05376511494229245436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1118781828781168012005-06-15T00:43:00.000+04:002005-06-15T00:43:00.000+04:00எழுத்து பிழைகள் இருந்ததால் எனது முந்தைய பதிவை நீக்...எழுத்து பிழைகள் இருந்ததால் எனது முந்தைய பதிவை நீக்கியிருந்தேன். திருத்திய பதிப்பு இது

திரைப்படத்துறையினர் செய்யும் கலாச்சார வன்முறைக்கு தங்கள் பதிலென்னவோ. அவர்கள் எல்லாம் என்ன ஆங்கிலத்திலே பிறந்து, சிந்தித்து, உணர்ந்த படைப்பாளிகளின் படைப்புக்கு எப்படி தமிழில் நாம் பெயரிட சொல்லமுடியும்?. கண்ணே மணியே பேச்சுக்கள் அசர்களிடம் எடுபடாது. வியாபர ரீதியாக பிரச்சனை என்கிறபோது மட்டும்தான் அவர்களுடைய ஆறாம் அறிவு வேலை செய்யும்.அதனால் அவர்களுக்கு புரியும் வடிவில்தா சொல்ல வேண்டும்....
அரசியல்வாதிகளை மட்டும் நோக்கி கையை நீட்டாதீர்கள். திரைத்துறையும் பாருங்கள்....

அன்புடன்
முத்துகுமரன்முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1118781686994164892005-06-15T00:41:00.000+04:002005-06-15T00:41:00.000+04:00This comment has been removed by a blog administrator.முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1118776900561961342005-06-14T23:21:00.000+04:002005-06-14T23:21:00.000+04:00Hutch - தும்மல்SAP - மரப்பிசின்இந்த மாதிரி...இது ப...Hutch - தும்மல்
SAP - மரப்பிசின்

இந்த மாதிரி...

இது போராட்டத்தின் அடுத்த கட்டம்

தமிழ்ச்சேவையில் உங்கள் பங்காக நீங்களும் யோசியுங்களேன்...

:)rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1118774643807559732005-06-14T22:44:00.000+04:002005-06-14T22:44:00.000+04:00//Coffee Day கம்பெனியின் பெயரைத் தமிழில் எழுதும் ப...//Coffee Day கம்பெனியின் பெயரைத் தமிழில் எழுதும் போது என்ன எழுத வேண்டும்? "காபி டே"? இல்லை "குளம்பி தினம்"? தெரிந்தால் சொல்லுங்கள்//

இப்படியெல்லாம் வேறு பாடாய்ப்படுத்திவீர்களா என்று கேட்டு விட்டு தலை தெறிக்க தமிழ் நாட்டை விட்டு அந்த கம்பெனிக்காரர்கள் ஓடிவிடுவார்கள்!!மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1118774212254892912005-06-14T22:36:00.000+04:002005-06-14T22:36:00.000+04:00உங்கள் கருத்துக்கு நன்றி திரு. மாயவரத்தான்,நான் சொ...உங்கள் கருத்துக்கு நன்றி திரு. மாயவரத்தான்,
நான் சொல்ல வருவதும் அதேதான். நம்நாட்டில் தமிழில் ஆங்கிலம் கலப்பது fashion என்பதையெல்லாம் தாண்டி விட்டது வாழ்க்கைமுறையாகவே ஆகி விட்டது. பல சொற்றொடர்கள் நான் ஆங்கிலத்தில் எழுதியுள்ளது குறித்து சொல்லியுள்ளீர்கள். தெரிந்தே தான் இதைச் செய்துள்ளேன். அதற்கு காரணம் தமிழில் express ( :) ) செய்யத் தெரியாத காரணத்தால்தான். இந்த நிலை மாறினால் நல்லது என்பது தான் என் கருத்து.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1118773377001029282005-06-14T22:22:00.000+04:002005-06-14T22:22:00.000+04:00பொதுவாக தமிழர்களிடம் தமிழ் வார்த்தைகள் புழக்கத்தில...பொதுவாக தமிழர்களிடம் தமிழ் வார்த்தைகள் புழக்கத்தில் இல்லை என்ற ஆதங்கத்தில் நீங்கள் எழுதியிருப்பதை படித்தேன். பரவாயில்லை. ஆங்கில வாக்கியங்களுக்கு நடுவில் ஆங்காங்கே தமிழிலும் எழுதியிருக்கிறீர்கள்!!!மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.com