ஒரு மஞ்சள் பூ - புகைப்படம் - மீள்பதிவு

டிவியிலும் சினிமாவிலும் தங்கள் முகம் தெரியவேண்டும் என்று மனிதர்கள் பிரேமிற்குள் எட்டிப் பார்ப்பதுபோல் இந்த மஞ்சள் பூவிற்கும் தன் தலை படத்தில் தெரிய வேண்டும் என்ற ஆசையா?

இல்லை காதலிகள் தங்கள் காதலர்களைத் தேடி சுற்றும்முற்றும் பார்ப்பது போல இந்த மஞ்சள் பூவும் தன் காதலைத் தேடுகிறதா?

:)


இடம்: Kodaikanal, Bryant's Park



Image hosted by Photobucket.com


click on picture to view full size

பி.கு: ப்ளாக்கர் செய்த குளறுபடியால் மீள்பதிவு செய்யவேண்டியதாகி விட்டது.

3 Comments:

  1. rv said...

    //Anand said...
    உங்க போட்டோ பதிவுல கமெண்ட் கொடுக்க முடியலை. அதனால் இதில ...
    olympus C5060 ஆ use பண்ணறிஙக நீங்க ?
    எப்படி இருக்கு அந்த கேமிரா ?

    6:39 AM, June 24, 2005//

    ஆனந்த் அவர்களே
    நன்றி. நீங்கள் வேறு பதிவில் இட்ட பின்னூட்டத்தை இங்கே மாற்றியுள்ளேன்.

    C5060 WZ ரொம்ப நல்ல காமிரா என்பது என் எண்ணம். நான் வாங்கினதுக்கு முக்கிய காரணங்கள் full manual control-உம் 28mm Wide Zoom Lens-உம் தான். இதுவரைக்கும் என்ன ஏமாத்தல. என்ன, default setting-ல "canon color" மாதிரி இல்லாம saturation குறைச்சலா இருக்கும். ஆனா மிக எளிதா in-camera-ஆகவே அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.

    அதே மாதிரி white balance மாற்றம் செய்ய வழக்கமான காமிராக்களை விட அதிகப்படியான options-ம் "சூப்பர் மாக்ரோ"-வும் எனக்கு பிடித்த விஷயங்கள்.


  2. Anand V said...

    This was one of the cameras I was thinking of buying ( others were canon G5 and Nikon 5400 ) for the wide angle.. Ended up buying 5400 ( had a $200 off during last year end.) Glad that it works fine.
    Next one gotto be Canon EOS 20D!


  3. Anand V said...

    Ramanathan
    I saw your pics links. The foam is really nice. I couldnt really make out in the first look.
    I havent done much of monuments,building pics, your Church of the Spilt Blood are quite nice. What is the background sky? is that from a plane ?
    If you use direct bloger photo upload you can get a much hiher resolution pics on the blog I guess.


 

வார்ப்புரு | தமிழாக்கம்