tag:blogger.com,1999:blog-11511159.post8938967986240130191..comments2023-10-24T16:16:32.872+03:00Comments on தெரியல!: 208. வாழ்க்கையைத் தேடி அலையும் மாந்தர்காள்!rvhttp://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-11511159.post-50881870345390102822007-08-31T20:25:00.000+04:002007-08-31T20:25:00.000+04:00என்னடாப்பா எதுனாச்சும் லவ் பெயிலியரா ???என்னடாப்பா எதுனாச்சும் லவ் பெயிலியரா ???ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-90353824925481119082007-08-31T18:20:00.000+04:002007-08-31T18:20:00.000+04:00கீதா,//இப்போ ஆட்டோ வந்துடுச்சா?//எனக்கு ஏங்க இப்ப ...கீதா,
//இப்போ ஆட்டோ வந்துடுச்சா?//
எனக்கு ஏங்க இப்ப இருக்குற நிலைமையில் வருது?????????????? :((((((

அப்புறம் தத்துபித்துவமெல்லாம் அப்பப்போ பொழிஞ்சிகினே இருக்கணும். அப்பத்தான் பின்னாடி பொஸ்தகமா போட வசதியா இருக்கும்..

அப்புறம் படத்துல, ரோட்டு டிவைடர்ல இருக்குற போர்ட பாருங்க.. பாரலெல்லா பிடிக்கவே முடியாதபடி, திருப்தியே வராதபடி போயிகிட்டிருக்கிறோமுங்கறத எத்தினி சிம்பாலிக்கா படம்பிடிச்சு காட்டிருக்கேன்..???? :))))))

//நீங்க கூப்பிடலைனாக் கூட கடமை உணர்வு உந்தித் தள்ள வந்து கமென்டிட்டேன். :P //

ஆஹா ஆஹா.. புளகாங்கிதம் அடைந்தேன். உண்மையாகவே.. இப்படிப்பட்ட உண்மையான அன்பு ஒன்றை மட்டுமே மூலதனமாக வைத்து ஒரு நாள் நானும் முதல்வராகி பாரத் ரத்னா வாங்கிடுவேன் என்கிற நம்பிக்கை உறுதிபெறுகிறது.. நன்றி நன்றி!rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-80742028765192380472007-08-31T16:47:00.000+04:002007-08-31T16:47:00.000+04:00நீங்க கூப்பிடலைனாக் கூட கடமை உணர்வு உந்தித் தள்ள வ...நீங்க கூப்பிடலைனாக் கூட கடமை உணர்வு உந்தித் தள்ள வந்து கமென்டிட்டேன். :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-48581898546296941692007-08-31T16:46:00.000+04:002007-08-31T16:46:00.000+04:00என்னங்க இது? டாக்டர் தொழில் நல்லாத் தானே போயிட்டு ...என்னங்க இது? டாக்டர் தொழில் நல்லாத் தானே போயிட்டு இருக்கு? திடீர்னு என்ன ஆச்சு? பாலஸில் இருந்தீங்க? இப்போ ஆட்டோ வந்துடுச்சா? "தத்துப்பித்துவம்" எல்லாம் பேச ஆரம்பிச்சுட்டீங்க? அந்தக் கொடிக்கும், ஆட்டோவுக்கும் என்ன சம்மந்தம்? சிம்பாலிக்கா ஏதோ சொல்றீங்க போலிருக்கு? :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-46726563059605062252007-08-30T22:26:00.000+04:002007-08-30T22:26:00.000+04:00வல்லிசிம்ஹன்,இந்த நக்கல் ஆனாலும் கொஞ்சம் டூ மச்சுங...வல்லிசிம்ஹன்,
இந்த நக்கல் ஆனாலும் கொஞ்சம் டூ மச்சுங்க.. :))

உரைநடை செய்யுள் நான் எழுதினா பரிசு கொடுக்க நீங்க தயாரா?rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-28147621402779857932007-08-30T22:24:00.000+04:002007-08-30T22:24:00.000+04:00கொத்ஸு,சம்பந்தம் உண்டுன்னு நான் சொன்னாலும் இல்லேன்...கொத்ஸு,
சம்பந்தம் உண்டுன்னு நான் சொன்னாலும் இல்லேன்னு சொன்னாலும் பின்நவீனத்துவமா சம்பந்தப்படுத்தி விடாம என்னையும் பின்னையும் நையப்படுத்தி அனுப்பிவைக்காட்டா தூக்கம் வராதா??

இது வெறும் சாதா தத்துவப் பதிவப்பா...rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-70198417703943405762007-08-30T18:42:00.000+04:002007-08-30T18:42:00.000+04:00Thamizh fonts illai. puriyalai:))Urainadai veNbaav...Thamizh fonts illai.

puriyalai:))

Urainadai veNbaavaa.???? வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-6852047339792810222007-08-30T17:58:00.000+04:002007-08-30T17:58:00.000+04:00என்னய்யா ரொம்ப தத்துவமா எதோ சொல்லி இருக்கீரு? (நமக...என்னய்யா ரொம்ப தத்துவமா எதோ சொல்லி இருக்கீரு?

(நமக்குத்தான் வழக்கம் போல ஒண்ணும் புரியலை. இப்போதைக்கு தமிழ்மணத்தின் ஹாட் டாபிக்குக்கும் உம்ம பதிவும் எதாவது சம்பந்தம் உண்டா? இது வெறும் தத்துவ போஸ்டா இல்லை டாபிகல் போஸ்டா?)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com