tag:blogger.com,1999:blog-11511159.post8755758410528504472..comments2023-10-24T16:16:32.872+03:00Comments on தெரியல!: விடுதியா வீடா... தமிழா?rvhttp://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-11511159.post-79713530778887923182007-05-23T14:45:00.000+04:002007-05-23T14:45:00.000+04:00//இன்னும் எத்தன நாளைக்குன்னு பாத்துருவோம்!!//அட.. ...//இன்னும் எத்தன நாளைக்குன்னு பாத்துருவோம்!!//
அட.. இது வேற எரிச்சலா நிறைய பேருக்கு... :))))//

"ரஷ்ய மருத்துவரின் கொட்டத்தை அடக்க..."ன்னு விளம்பரம் குடுப்போமா? :Dசேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-66488773751014824102007-05-04T13:27:00.000+04:002007-05-04T13:27:00.000+04:00சேதுக்கரசி,//இன்னும் எத்தன நாளைக்குன்னு பாத்துருவோ...சேதுக்கரசி,
//இன்னும் எத்தன நாளைக்குன்னு பாத்துருவோம்!!//
அட.. இது வேற எரிச்சலா நிறைய பேருக்கு... :))))rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-8505420704878068232007-05-04T13:26:00.000+04:002007-05-04T13:26:00.000+04:00பெருசு,//டாக்குடரு அய்யாஅடுத்த கும்மி இங்கயா???//ந...பெருசு,
//டாக்குடரு அய்யா
அடுத்த கும்மி இங்கயா???//

நான் என்ன வேணாம்னா சொல்றேன்..??? :))rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-79772097782071357512007-05-04T13:19:00.000+04:002007-05-04T13:19:00.000+04:00புலி,//அதான் ஆட்டம் அமர்க்களமா இருக்கு....//ஹி ஹி....புலி,
//அதான் ஆட்டம் அமர்க்களமா இருக்கு....//
ஹி ஹி.. போட்டது நானு.. வாங்குறது நீயி.. ஹெ ஹெ..

பழைய கேள்வியா.. ஹூம் யாரு பழசுங்கறது கேள்வியா? கொத்ஸுக்கே வெளிச்சம்..rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-84340887139402211322007-05-04T13:16:00.000+04:002007-05-04T13:16:00.000+04:00வல்லிசிம்ஹன்,//சத்சங்கம் தான் பதில்.//கரெக்டான பாய...வல்லிசிம்ஹன்,
//சத்சங்கம் தான் பதில்.//
கரெக்டான பாயிண்ட் இதுதான்.. எங்க இருந்தாலும் நல்ல மனுஷங்க கூட இருந்தா கெட்டுப்போக வாய்ப்புகள் குறைவுதான்..rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-57090182449821598332007-05-04T13:14:00.000+04:002007-05-04T13:14:00.000+04:00வெளிவெளிகண்டநாதர்,//விடுதி ஒரு பெரிய் புத்த போதி ம...வெளிவெளிகண்டநாதர்,
//விடுதி ஒரு பெரிய் புத்த போதி மரம் மாதிரி, எல்லாத்தையும் கத்துக்கொடுக்கும், அது நல்லதாவும் இருக்கும் கெட்ட தாவும் இருக்கும்! //
இதுதான் வீட்டுக்குவெளி கண்ட நாதரா???

கதயப்பத்தி என்ன சொல்றது? :Prvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-43285366708002091202007-04-24T08:40:00.000+04:002007-04-24T08:40:00.000+04:00///இப்போதைக்கு ரொம்பவே பேச்சுள்ளவன் தான்.. :))//இன...///இப்போதைக்கு ரொம்பவே பேச்சுள்ளவன் தான்.. :))//

இன்னும் எத்தன நாளைக்குன்னு பாத்துருவோம்!!சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-7210073919600679312007-04-17T00:48:00.000+04:002007-04-17T00:48:00.000+04:00டாக்குடரு அய்யா அடுத்த கும்மி இங்கயா???டாக்குடரு அய்யா
அடுத்த கும்மி இங்கயா???பெருசுhttps://www.blogger.com/profile/11378505996992107097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-2350382174001301282007-04-17T00:04:00.000+04:002007-04-17T00:04:00.000+04:00//புலி,//மற்றவைகளை நீங்க தான் சொல்லனும்...//உகாண்ட...//புலி,
//மற்றவைகளை நீங்க தான் சொல்லனும்...//
உகாண்டாவை கலக்கி வெற்றியுறுமலுடன் திரும்பிய எங்கள் தங்கம் புலியாரைப் பற்றி நான் சொல்ல வயதில்லை. வணங்குகிறேன். நன்றி. (இந்தப்பின்னூட்டத்தின் மூலம் ஒரு 'பழைய' கேள்விக்கு closure கொடுத்தாச்சு.. கொத்ஸு???) //

அட அநியாய ஆபிஸரே, என்னய்யா அக்கிரமம் இது..... உன்னய "இப்ப" தட்டிக் கேட்க ஆள் இல்ல, அதான் ஆட்டம் அமர்க்களமா இருக்கு...

அது என்ன ஒரு பழைய கேள்வி...நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-90796781370152855812007-04-16T23:45:00.000+04:002007-04-16T23:45:00.000+04:00ஜிரா,//இந்தக் கேட்டகிரியிலோ கேக்காத கிரியிலோ நான் ...ஜிரா,
//இந்தக் கேட்டகிரியிலோ கேக்காத கிரியிலோ நான் இல்லை. :-)//
போக்கிரியா இல்லாதவரைக்கும் ஒகே!
:)))rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-48924074885447655042007-04-16T23:43:00.000+04:002007-04-16T23:43:00.000+04:00//எழுதினவர் பேச்சுலர் என்ற//இப்போதைக்கு ரொம்பவே பே...//எழுதினவர் பேச்சுலர் என்ற//
இப்போதைக்கு ரொம்பவே பேச்சுள்ளவன் தான்.. :))rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-73137183306168725822007-04-16T22:58:00.000+04:002007-04-16T22:58:00.000+04:00வீ.எஸ்.கே,//எழுதினவருக்கு இன்னும் கல்யாணம் ஆகலியோ?...வீ.எஸ்.கே,
//எழுதினவருக்கு இன்னும் கல்யாணம் ஆகலியோ?
இல்லை இன்னும் குழந்தை இல்லியோ?
இல்லாட்டி, இன்னும் சின்னப்புள்ளைங்கதான் இருக்கு போல!//

இதுல ஒரு நொந்த டோன் எனக்குத்தெரியுதே.. அது எனக்கு மட்டும்தானா?? :))

//வீட்டிலேயே தனி ரூம், வர்றது, போறதைக்கேக்கக் கூடாது.

நீங்க ஒழுக்கா இருந்தீங்கன்னா, லேட்டாகும் போது ஒரு ஃபோன்கால் வரும்.

ரெண்டு திட்டு திட்டினீங்களோ... அதுவும் கட்!

கொஞ்சம் முழிச்சுக்கோங்கப்பா!//

இதெல்லாம் பண்ற வயசுதான்னு நினைக்கிறேன்.. எனக்கும்.. இனிமே முயற்சிக்கணும்.. ஹி ஹிrvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-88890430438836701362007-04-13T00:19:00.000+04:002007-04-13T00:19:00.000+04:00பள்ளிப்பருவம் முடிஞ்சு,கல்லூரியிலும் மூணு வருஷம...பள்ளிப்பருவம் முடிஞ்சு,கல்லூரியிலும் மூணு வருஷம் முடிச்சுட்டு, எங்க வீட்டுப் பசங்க ஹாஸ்டலில் தங்கினாங்க.
நல்ல அனுபவம் தான்.
அங்கெ என்ன நடந்தது அப்படின்னு எல்லாம் தெரியாது.
ஆனால் அந்த நட்புகள் இன்னும்தொடருகிறது.
சத்சங்கம் தான் பதில். நல்ல நட்பு கிடைக்கணும் வீடோ,விடுதியொ. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-45104694950127300182007-04-12T23:40:00.000+04:002007-04-12T23:40:00.000+04:00என்னைய பொறுத்த வரைக்கும் விடுதி ஒரு பெரிய் புத்த ப...என்னைய பொறுத்த வரைக்கும் விடுதி ஒரு பெரிய் புத்த போதி மரம் மாதிரி, எல்லாத்தையும் கத்துக்கொடுக்கும், அது நல்லதாவும் இருக்கும் கெட்ட தாவும் இருக்கும்! ஆக எல்லோருக்கும் விடுதி அனுபவம் தேவை, அப்ப தான் பக்குவம் கிடைக்கும், ஏன்னா ஒன்னுல்லை இரண்டு இல்லை, நாலும் இல்லை, அஞ்சு வருஷம் குப்பை கொட்டினவங்கிற முறையிலே சொல்லுறேன்! அப்பறம் ராகவன் சொன்ன மாதிரி நம்க்கும் விடுதியுமில்லாம, வீடுமில்லாம் வெளியிலே தங்கின அனுபவம் உண்டு! வேணும்னா என்னோட எனை ஆண்ட அரிதாரம் படிச்சுபாருங்க, கிளுகிளுப்பான கதை உண்டு!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-14979306112611733392007-04-12T22:55:00.000+04:002007-04-12T22:55:00.000+04:00குமரா,உமக்கே புரியலைன்னா நான் யார்கிட்ட போய் அழறது...குமரா,
உமக்கே புரியலைன்னா நான் யார்கிட்ட போய் அழறது??

அது ஒரிஜினல் ISO:9001 குமரனுக்கு..

இது அசல் பதிவாளர் குமரனுக்கு,
இனிமே இப்படியே நான் - கான்ரவர்ஷியலா இருக்க முயற்சி செய்றேன். நன்னி.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-77221636990648055322007-04-12T22:54:00.000+04:002007-04-12T22:54:00.000+04:00// இராமநாதன் said... ஜிரா,//வீடுமில்லாம விடுதியும...// இராமநாதன் said...
ஜிரா,
//வீடுமில்லாம விடுதியுமில்லாம வெளிய வீடெடுத்து நண்பர்களா ஒரு பெரிய கூட்டமே தங்கீருக்கு//
எல்லாத்துக்கும் புது கேட்டகரில இருக்கீங்க போலிருக்கு.. வேற ஒண்ணும் குத்து இல்லை. //

உள்ள குத்துனாலும் வெளிய குத்துனாலும்...இந்தக் கேட்டகிரியிலோ கேக்காத கிரியிலோ நான் இல்லை. :-)

// //விடுதி அனுபவங்கள் கண்டிப்பா வேணும். நாலு பேரோட பழகுற வாய்ப்பு கிடைக்கும்.//
ஹூம்.. வீடு ஒண்ணு; விடுதி: ஒண்ணு.. ரைட்! //

ஹீ ஹீ ரைட்டு ரைட்டுG.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-41616593543302464992007-04-12T22:49:00.000+04:002007-04-12T22:49:00.000+04:00இசக்கிமுத்து,நன்றிஇசக்கிமுத்து,
நன்றிrvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-38417543434723384852007-04-12T22:48:00.000+04:002007-04-12T22:48:00.000+04:00மணியன்,கண்டிப்பா நீங்க சொல்ற காரணிகளையும் சேர்த்து...மணியன்,
கண்டிப்பா நீங்க சொல்ற காரணிகளையும் சேர்த்துக்கணும்.

விடுதியின் பெயர்? கல்லூரியின் பெயர் போய் இதுவரைக்கும் வந்தாச்சா?

எப்படியோ நீங்களும் விடுதியோட பக்கம்.

கடைசி நிலவரம்:
விடுதி: 2, வீடு: 1rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-45928240695986483112007-04-12T22:47:00.000+04:002007-04-12T22:47:00.000+04:00//ஸ்டார் போட்டா குத்து இருக்குன்னு சொல்லிருக்காங்க...//ஸ்டார் போட்டா குத்து இருக்குன்னு சொல்லிருக்காங்க. எதுனாச்சும் இருக்கா?//

நமக்கு HTML-லாம் ரொம்ப தெரியாது. போல்டு போடத் தெரியாம தான் ஸ்டாரு போட்டேன்.சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-11310739433098758642007-04-12T22:46:00.000+04:002007-04-12T22:46:00.000+04:00புலி,//மற்றவைகளை நீங்க தான் சொல்லனும்...//உகாண்டாவ...புலி,
//மற்றவைகளை நீங்க தான் சொல்லனும்...//
உகாண்டாவை கலக்கி வெற்றியுறுமலுடன் திரும்பிய எங்கள் தங்கம் புலியாரைப் பற்றி நான் சொல்ல வயதில்லை. வணங்குகிறேன். நன்றி. (இந்தப்பின்னூட்டத்தின் மூலம் ஒரு 'பழைய' கேள்விக்கு closure கொடுத்தாச்சு.. கொத்ஸு???)rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-51830754366288860382007-04-12T22:44:00.000+04:002007-04-12T22:44:00.000+04:00ஜிரா,//வீடுமில்லாம விடுதியுமில்லாம வெளிய வீடெடுத்த...ஜிரா,
//வீடுமில்லாம விடுதியுமில்லாம வெளிய வீடெடுத்து நண்பர்களா ஒரு பெரிய கூட்டமே தங்கீருக்கு//
எல்லாத்துக்கும் புது கேட்டகரில இருக்கீங்க போலிருக்கு.. வேற ஒண்ணும் குத்து இல்லை.

//விடுதி அனுபவங்கள் கண்டிப்பா வேணும். நாலு பேரோட பழகுற வாய்ப்பு கிடைக்கும்.//
ஹூம்.. வீடு ஒண்ணு; விடுதி: ஒண்ணு.. ரைட்!rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-54985139810950515252007-04-12T22:42:00.000+04:002007-04-12T22:42:00.000+04:00மை பிரண்ட்,ஹூம்..//naane alarm vaiththu ezunthiric...மை பிரண்ட்,
ஹூம்..

//naane alarm vaiththu ezunthirichchu school poven.//
அது ரொம்ப கஷ்டம்.. இப்பவும் ஏழுமணிக்கு எழுந்துக்கணும்னா ஆறுமணிலேர்ந்தே ஸ்னூஸ்ல போடணும்.. ஹி ஹி..

//so, intha oru varudam hostel life. ennudaiya family home life, friends home life & hostel life le appadi ethuvum periya difference ille..//
விடுதிவாழ்க்கையில் தனி'கிக்'தான்.. ஆனாக்க இதுக்கெல்லாம் 'சத்'சங்கம் கிடைக்கனும்.. :P

//maathaa maatham, billai kanakku panni, ovvoruththavangga evvalavu panam tharanumle irunthu ellaa poruppum //
இது ரொம்ப கடிதான். அதுனாலதான் கணக்கு எழுதற வழக்கத்தையே விட்டாச்சு. எழுதினாத்தானே உதைக்கும்..rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-13312433541348621812007-04-12T22:36:00.000+04:002007-04-12T22:36:00.000+04:00துளசியக்கா,பெரிய டார்டாய்ஸா? கொளுத்துங்க கொளுத்துங...துளசியக்கா,
பெரிய டார்டாய்ஸா? கொளுத்துங்க கொளுத்துங்க.. மாமாவ பேசாம அந்தக்கம்பெனிக்கு மாறிக்கச் சொன்னா நமக்கு பதிவு போட ஈஸியா இருக்குமுன்னு நினைக்கிறேன். :))rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-35214695677172490352007-04-12T22:35:00.000+04:002007-04-12T22:35:00.000+04:00சேதுக்கரசி,//ஐயோ எல்லார் வீட்லயும் இதே கதையா? :)//...சேதுக்கரசி,
//ஐயோ எல்லார் வீட்லயும் இதே கதையா? :)//

//வெறும் வயித்துல ஓடுவேன்.//
காலையில சாப்பிடலேனா நானெல்லாம் டார்மண்ட் மோடுக்கு போயிடுவேன்... சாப்டாலும் அதே கததான்..ஹி ஹி..

//ம்.. *இது* கதை! :-D//
ஸ்டார் போட்டா குத்து இருக்குன்னு சொல்லிருக்காங்க. எதுனாச்சும் இருக்கா?

1. சில பசங்களின் விடுதி அனுபவங்களைக் கேட்டா.. நானெல்லாம் விடுதிக்கு அனுப்பறதே டவுட்.. :)//
ஹூம்.. அப்ப நீங்க வீடு சைடா.. சரி...rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-12308419836895801332007-04-12T22:33:00.001+04:002007-04-12T22:33:00.001+04:00//எழுதினவருக்கு இன்னும் கல்யாணம் ஆகலியோ?//எழுதினவர...//எழுதினவருக்கு இன்னும் கல்யாணம் ஆகலியோ?//

எழுதினவர் பேச்சுலர் என்று நினைக்கிறேன் (வி.)எஸ்.கே!சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.com