tag:blogger.com,1999:blog-11511159.post7430733206925843584..comments2023-10-24T16:16:32.872+03:00Comments on தெரியல!: 184. பச்சைக்கிளி முத்துச்சரம்!rvhttp://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-11511159.post-10615787818578849132007-02-19T18:34:00.000+03:002007-02-19T18:34:00.000+03:00சந்தோஷ்,நன்றிங்க.ஆனா வோட்டு போட்டீங்களா இல்லியான்ன...சந்தோஷ்,
நன்றிங்க.

ஆனா வோட்டு போட்டீங்களா இல்லியான்னு சொன்னா என் கலக்கம் நிக்கும். :))rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-51292023787112779822007-02-19T17:53:00.000+03:002007-02-19T17:53:00.000+03:00//என்னய்யா சினிமா ரிலீஸ் நேரத்துல காதல் கிசுகிசு ம...//என்னய்யா சினிமா ரிலீஸ் நேரத்துல காதல் கிசுகிசு மாதிரி உம்மைப் பத்தி கிசுகிசு எல்லாம் வர வைக்கறீங்க. கழுகாரு எவ்வளவு கமிஷன்?//

ஹி ஹி.. ரேட்டெல்லாம் பப்ளிக்குல டிஸ்கஸ் பண்ணக்கூடாதுய்யா..

இப்பத்தானே நம்ம பதிவையும் நாலு பேரு மதிச்சு வந்து பாக்கறாங்க. இல்லாங்காட்டி மெயிலனுப்பியில்ல ஆள் திரட்ட வேண்டியிருக்கு. :((rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-65286781205297413652007-02-19T17:50:00.000+03:002007-02-19T17:50:00.000+03:00மருத்துவரய்யா,கலக்கிப்புட்டிங்க போங்க.மருத்துவரய்யா,
கலக்கிப்புட்டிங்க போங்க.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-16173877169123863662007-02-19T17:43:00.000+03:002007-02-19T17:43:00.000+03:00கொத்ஸு,// வெணுமின்னா ஒரு ஜிமெயில் ஐடி இலவசமுன்னு ஆ...கொத்ஸு,
// வெணுமின்னா ஒரு ஜிமெயில் ஐடி இலவசமுன்னு ஆபர் வேற தந்து இருக்கேனே!!//

ஆகா.. கட்சித்தொண்டன்னா இப்படித்தான இருக்கணும்.. :))rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-78435954671164375062007-02-19T17:39:00.000+03:002007-02-19T17:39:00.000+03:00உஷாக்கா,இது என்ன அநியாயமா இருக்கு? எலெக்ஷன்ல ஒவ்வொ...உஷாக்கா,
இது என்ன அநியாயமா இருக்கு? எலெக்ஷன்ல ஒவ்வொருத்தரும் ரெண்டு வோட்டு கூட போடாம போனா அப்புறம் ஜனநாயகம் தழைக்குமா?

அதென்ன பந்திக்கு முந்தியவரு? பாயாசம் ஆச்சுன்னாலும் தயிர் சாதம் கிடாரங்காவாவது போடலாமில்ல?rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-79073858385621765362007-02-19T17:37:00.000+03:002007-02-19T17:37:00.000+03:00கொத்ஸூ,//ஒழுங்கா போடுமய்யா. உமக்கு ரஜினி பைபை சொல்...கொத்ஸூ,
//ஒழுங்கா போடுமய்யா. உமக்கு ரஜினி பைபை சொல்லிட்டுப் போனதாக எதிர்தரப்பு எழுதிடப் போறாங்க!//

தலைவரு பாபாஜி கன்ஸல்ட் செய்ய இமயமலைக்கு போயிருக்கார். எலெக்ஷன் முடிஞ்சு வந்து ஒரு குட்டிக்கதை சொல்லி எனக்கு ஆதரவு தெரிவிச்சு பேட்டி கொடுப்பார்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-65075170933885533442007-02-19T17:32:00.000+03:002007-02-19T17:32:00.000+03:00என்னய்யா சினிமா ரிலீஸ் நேரத்துல காதல் கிசுகிசு மாத...என்னய்யா சினிமா ரிலீஸ் நேரத்துல காதல் கிசுகிசு மாதிரி உம்மைப் பத்தி கிசுகிசு எல்லாம் வர வைக்கறீங்க. கழுகாரு எவ்வளவு கமிஷன்?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-14088304367760706832007-02-19T17:29:00.000+03:002007-02-19T17:29:00.000+03:00//நீர்தான் கெலிக்கப் போறீரே. அதனால அதெல்லாம் சொல்ல...//நீர்தான் கெலிக்கப் போறீரே. அதனால அதெல்லாம் சொல்ல மாட்டாங்க! :)//

எங்க.. எனக்கெதிரா கழுகாரே களமிறங்கிட்டாரு. இனிமே அ.மு.க அழிச்சாட்டியம் செஞ்சுடுவாங்க.

பெனாத்தலார் தான் ஏதோ பாகிஸ்தானிய சதி செய்யுறாருன்னு எனக்கொரு பட்சி சொல்லுது.

இது உண்மையான்னு கண்டுபிடிச்சு தீர்ப்பு சொல்ல விசாரணை கமிஷன் அமைக்க கோரி நாளை வரை விடாது பி.க செய்து தமிழ்மண வைரஸ் பட்டம் பெற முயற்சி செய்து நியாயம் கேக்கப்போறேன்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-7697268313187000072007-02-19T17:22:00.000+03:002007-02-19T17:22:00.000+03:00//பந்திக்கு முந்தியவருக்கு எப்போதோ போட்டாச்சே ;-))...//பந்திக்கு முந்தியவருக்கு எப்போதோ போட்டாச்சே ;-))))))//

இப்போ என்ன இன்னொரு ஈமெயில் ஐடியா இல்லை? வெணுமின்னா ஒரு ஜிமெயில் ஐடி இலவசமுன்னு ஆபர் வேற தந்து இருக்கேனே!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-70147278440745016012007-02-19T17:13:00.000+03:002007-02-19T17:13:00.000+03:00கொத்ஸூ,அவர் எந்தப்பேரவைல இருக்காருன்னு அவருக்கே தெ...கொத்ஸூ,
அவர் எந்தப்பேரவைல இருக்காருன்னு அவருக்கே தெரியாமத்தான் இங்க வந்து வோட்டு கேக்குறாரு. அவரப்போயி. பாவம்..rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-52168508465132086592007-02-19T16:31:00.000+03:002007-02-19T16:31:00.000+03:00ராமநாதா! இது ஆனாலும் அநியாயம். போட்ட பதிவு சினிமா ...ராமநாதா! இது ஆனாலும் அநியாயம். போட்ட பதிவு சினிமா விமர்சனம்ன்னு லட்சணம். இதுல ஒவ்வொரு பின்னுட்டத்துக்கும் பதில்
சொல்லரேன்னு சொல்லிட்டு, ஓட்டு போடுங்க போடுங்கன்னா ஓவரா இல்லே????
உன்னை யாரு இவ்வளவு லேட்டா வரச் சொன்னது? பந்திக்கு முந்தியவருக்கு எப்போதோ போட்டாச்சே ;-))))))ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-82078299566486898422007-02-19T16:06:00.000+03:002007-02-19T16:06:00.000+03:00//அவருடைய ரியாக்ஷனை அப்படியே படம் பிடித்தாகிவிட்டத...//அவருடைய ரியாக்ஷனை அப்படியே படம் பிடித்தாகிவிட்டது.//

ஒழுங்கா போடுமய்யா. உமக்கு ரஜினி பைபை சொல்லிட்டுப் போனதாக எதிர்தரப்பு எழுதிடப் போறாங்க!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-17220666063670069462007-02-19T16:04:00.000+03:002007-02-19T16:04:00.000+03:00//அவரோட தங்கமணியையா? வேணாம் சாமி. 'அப்புறம் நான் எ...//அவரோட தங்கமணியையா? வேணாம் சாமி. 'அப்புறம் நான் எங்க பிரச்சாரத்துக்கு போனேன். வேடிக்கை பார்க்க போன இடத்துல வணக்கம் போடச் சொல்லிட்டாங்கன்னு பேட்டி கொடுப்பாங்க அப்பாலிக்கா'.//

அதெல்லாம் தோத்தாதான். நீர்தான் கெலிக்கப் போறீரே. அதனால அதெல்லாம் சொல்ல மாட்டாங்க! :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-5664755247154069082007-02-19T16:03:00.000+03:002007-02-19T16:03:00.000+03:00//கொத்ஸூ,உம்ம பேரச் சொன்னதும் என்னா மாதிரியான கெட்...//கொத்ஸூ,
உம்ம பேரச் சொன்னதும் என்னா மாதிரியான கெட்டப்புல சுப்ரீம் ஸ்டார் ஆஜராகிருக்காரு பாருங்க.//

அப்படிப் போடுங்க அருவாளை! இந்த போட்டோவை முதலில் போடாமல் கடைசியில் போட்ட உம்மைக் கண்டிக்கிறோம் அப்படின்னு நாடார் பேரவை (அதுதானே இல்லை வேற எதாவதா? தப்பா இருந்தா சரியான பேரவை பேரு போட்டு படிச்சுக்குங்க) போஸ்டர் அடிச்சு உம்ம வீட்டு சுவத்தில் ஒட்டப் போகுது பாருங்க!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-14546538282125559572007-02-19T07:43:00.000+03:002007-02-19T07:43:00.000+03:00சிவ சிவலிங்கம்,ஆமா, நம்ம ஊருக்கு ஏத்த மாதிரி ஜாங்க...சிவ சிவலிங்கம்,
ஆமா, நம்ம ஊருக்கு ஏத்த மாதிரி ஜாங்கிரி புழிஞ்சுருக்காரு கௌதம்.

imdb தகவலுக்கு நன்றிங்க. தேர்தல்ல வோட்டு போட்டீங்களா?rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-75221302909661079662007-02-19T06:38:00.000+03:002007-02-19T06:38:00.000+03:00தேன் துளி,பெனாத்தலாரோட ப்ளாஷோடல்லாம் நம்மால போட்டி...தேன் துளி,
பெனாத்தலாரோட ப்ளாஷோடல்லாம் நம்மால போட்டி போட முடியாதுங்க.

இன்னும் போடக்காணோம். அநேகமா இன்னிக்கு ஒரு சூப்பர் உப்புமா பதிவோட கடைசி கட்ட பிரச்சாரத்த தொடங்குவார் பாருங்க. :))rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-74295819221861453562007-02-19T06:15:00.000+03:002007-02-19T06:15:00.000+03:00மணியன்,நன்றிங்க.//தேர்தல் செம சூடு, வாக்களிக்கத்தா...மணியன்,
நன்றிங்க.

//தேர்தல் செம சூடு, வாக்களிக்கத்தான் ஆள் இல்லைபோல//
நீங்க வேற. கடைசி நேரத்துல அனானிகள் முன்னேற்ற கழகம் அவங்களோட தலைகளுக்காக, அதிரடியா களத்துல இறங்கி பூத் காப்சர் செஞ்சுருவாங்களோன்னு பயத்துல இருக்கேன்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-55140541528485752122007-02-19T06:12:00.000+03:002007-02-19T06:12:00.000+03:00கீதா,வோட்டு அளித்தமைக்கு நன்றி!//உங்களோட மத்தப் பத...கீதா,
வோட்டு அளித்தமைக்கு நன்றி!

//உங்களோட மத்தப் பதிவுகள் எதுவும் திறக்கலை, இது மட்டும் எப்படித் திறந்ததுன்னு புரியலையே? சினிமா பத்தின பதிவுன்னா மட்டும் திறக்குமா என்ன?//
என்ன சொல்றீங்கன்னு புரியலையே... வலைப்பூ வேலை செய்யலியா?rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-43214358658723128572007-02-19T06:03:00.000+03:002007-02-19T06:03:00.000+03:00தம்பி,அடிநாதம் ஆங்கிலப்படமான/ நாவலான "Derailed". ட...தம்பி,
அடிநாதம் ஆங்கிலப்படமான/ நாவலான "Derailed". டைட்டிலில் க்ரெடிட் போட்ட மாதிரி தெரியவில்லை.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-73984326785410952452007-02-19T06:02:00.000+03:002007-02-19T06:02:00.000+03:00வாங்க ஜிரா,கண்டிப்பா பாருங்க.சரத்துக்காக கண்டிப்பா...வாங்க ஜிரா,
கண்டிப்பா பாருங்க.

சரத்துக்காக கண்டிப்பா. அதுபோலவே அவர் சொன்னாப்போல எனக்கே வோட்டும் போடணும். சரியா?

படம் பாத்துட்டு ஜோவோட மாஸ்டர்பீஸ்னு எல்லாரும் பில்டப் கொடுக்கறத பத்தின உங்க அபிப்பிராயத்தையும் எழுதுங்க. சந்திரமுகிலையே பில்டப் தாங்கலை. இப்போ கைமீறிப்போயிடுச்சு.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-70626798224874823992007-02-19T06:00:00.000+03:002007-02-19T06:00:00.000+03:00கொத்ஸூ,உம்ம பேரச் சொன்னதும் என்னா மாதிரியான கெட்டப...கொத்ஸூ,
உம்ம பேரச் சொன்னதும் என்னா மாதிரியான கெட்டப்புல சுப்ரீம் ஸ்டார் ஆஜராகிருக்காரு பாருங்க.

அவரோட தங்கமணியையா? வேணாம் சாமி. 'அப்புறம் நான் எங்க பிரச்சாரத்துக்கு போனேன். வேடிக்கை பார்க்க போன இடத்துல வணக்கம் போடச் சொல்லிட்டாங்கன்னு பேட்டி கொடுப்பாங்க அப்பாலிக்கா'.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-40165835983304762322007-02-19T05:56:00.000+03:002007-02-19T05:56:00.000+03:00சின்ன அம்மிணி,ரொம்ப ரொம்ப நன்றி.//காசா பணமா"//னு க...சின்ன அம்மிணி,
ரொம்ப ரொம்ப நன்றி.

//காசா பணமா"//னு கேட்டுருக்கறதுக்கு பின்னாடி எதுனாச்சையும் Captain Subtext அ வச்சு மொழிபெயர்க்கணுமா? :))rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-56179970564283492592007-02-18T19:01:00.000+03:002007-02-18T19:01:00.000+03:00Pachai Kili Muthucharam .... Based on.... Derailed...Pachai Kili Muthucharam
.... Based on....

Derailed (2005)

Advertising executive Charles Schine is just another Chicago commuter who regularly catches the 8:43 A.M. train to work. But the one day he misses his train and meets Lucinda Harris, his life is changed forever. Lucinda is charming, beautiful and seductive. Despite the fact that each are married with children, their attraction to one another is magnetic. Lunch dates quickly become cocktails after work, and before long, Charles and Lucinda's infatuation leads them to a hotel room. Their seemingly perfect affair goes terribly awry when LaRoche, a brutal stranger, breaks into their room and holds them at gunpoint. This once illicit liaison turns into a nightmare more dangerous and violent than either could have ever imagined. Charles' life soon becomes filled with deception, blackmail, violence and crime. Unable to confide in his wife or speak to the police, Charles finds himself trapped in a world he doesn't recognize, with no trace of the life he once knew.

Production Status: Released

Genres: Drama and Thriller

Running Time: 1 hr. 50 min.

Release Date: November 11th, 2005 (wide)

MPAA Rating: R for strong disturbing violence, language and some sexuality.

Production Co.: Patalex V Productions, di Bonaventura Pictures, Inc.

Studios: The Weinstein Company , Miramax Films

U.S. Box Office: $36,020,063

Filming Locations: London, England
Chicago, Illinois, USA
Joliet Correctional Center, Chicago, Illinois, USA

Produced in: United StatesSiva Sivalingamhttps://www.blogger.com/profile/03900068285669872172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-89506012166261890982007-02-18T16:59:00.000+03:002007-02-18T16:59:00.000+03:00இவ்வளவு கஷ்டப்பட்டு நடிகர்களை அழைத்து வந்து வோட்டு...இவ்வளவு கஷ்டப்பட்டு நடிகர்களை அழைத்து வந்து வோட்டு கேட்ட்டதுக்காகவே வோட்டு போடலாம். அப்புறம் சுரேஷ் வேற பிளாஷ் போட்டு பயமுறுத்த ஆரம்பிச்சா நீங்கதான் பொறுப்பு சரியா?பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-5606550868083270682007-02-18T15:34:00.000+03:002007-02-18T15:34:00.000+03:00நீங்க சொல்லிட்டீங்க, நாங்க பார்த்திருவோம். தேர்தல்...நீங்க சொல்லிட்டீங்க, நாங்க பார்த்திருவோம்.
தேர்தல் செம சூடு, வாக்களிக்கத்தான் ஆள் இல்லைபோல :(
வெற்றிபெற வாழ்த்துக்கள் !மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.com