tag:blogger.com,1999:blog-11511159.post6424509098856927067..comments2023-10-24T16:16:32.872+03:00Comments on தெரியல!: 236. அட இராகவா!rvhttp://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-11511159.post-27778270444996294672008-07-07T16:22:00.000+04:002008-07-07T16:22:00.000+04:00// இராமநாதன் said... இராம்ஸ், //நேத்து எங்க ...// இராமநாதன் said...

இராம்ஸ்,
//நேத்து எங்க ரூம் மேட் இன்னிக்கு பெடரர் தான் ஜெயிப்பான்'னு பெட் எல்லாம் கட்டி கடைசியிலே ஓடி போயிட்டான//

இதுலயெல்லாம் ஒரு சந்தோஷமா.. எங்களுக்குத்தானேய்யா தெரியும்.. வெளியில தலகாட்ட முடியல.. :((

இருக்கட்டும் இருக்கட்டும்... இன்னும் 12 நாட்களும் சுமார் பத்துமணிநேரங்களுக்கும் பிறகு அதிரடி கச்சேரி தொடக்கம். தயாரா இருங்க!//

அது முடிஞ்சு 12மணி நேரமாச்சு.... எங்க மேன் ஒளிச்சுக்கிட்டு இருக்கே.... :)))))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-11980442525865666722008-06-10T17:43:00.000+04:002008-06-10T17:43:00.000+04:00பெனாத்தலார்,ஜெனரேஷன் காப் தெரியும்.. இது என்ன மில்...பெனாத்தலார்,
ஜெனரேஷன் காப் தெரியும்.. இது என்ன மில்லேனியல் காப் ஆட்டம் இருக்கு?

எந்த கூரியர் சர்வீஸ் பொம்மனாட்டிகிட்ட வாங்கிக்கட்டிகிட்டு இங்கன வந்து புலம்புறீரு?rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-10368060565950097682008-06-10T17:41:00.000+04:002008-06-10T17:41:00.000+04:00இராம்ஸ்,//நேத்து எங்க ரூம் மேட் இன்னிக்கு பெடரர் த...இராம்ஸ்,
//நேத்து எங்க ரூம் மேட் இன்னிக்கு பெடரர் தான் ஜெயிப்பான்'னு பெட் எல்லாம் கட்டி கடைசியிலே ஓடி போயிட்டான//

இதுலயெல்லாம் ஒரு சந்தோஷமா.. எங்களுக்குத்தானேய்யா தெரியும்.. வெளியில தலகாட்ட முடியல.. :((

இருக்கட்டும் இருக்கட்டும்... இன்னும் 12 நாட்களும் சுமார் பத்துமணிநேரங்களுக்கும் பிறகு அதிரடி கச்சேரி தொடக்கம். தயாரா இருங்க!rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-88669509810578371952008-06-09T18:20:00.000+04:002008-06-09T18:20:00.000+04:00என்னப்பா இதெல்லாம்?கூரியர் கம்பெனிகாரன் சர்வீஸ் சர...என்னப்பா இதெல்லாம்?

கூரியர் கம்பெனிகாரன் சர்வீஸ் சரியில்ல! லவ் பண்ணிகிட்டே திரியறான்.. சின்னதா எதாச்சும் ட்யூ விட்டுப் போனாகூட அட்வாண்டேஜ் எடுத்துக்காம இருக்கான்றது நல்ல மேட்டர்தான்னாலும், சேர்க்கை சரியில்லை, அதாவது அவன் செட்டு சரியில்லை!

இதா மேட்டரு?பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-4448312569429025832008-06-09T17:53:00.000+04:002008-06-09T17:53:00.000+04:00ஒரே நகைச்சுவையாக இருக்கிறது.... நேத்து எங்க ரூம் ம...ஒரே நகைச்சுவையாக இருக்கிறது.... நேத்து எங்க ரூம் மேட் இன்னிக்கு பெடரர் தான் ஜெயிப்பான்'னு பெட் எல்லாம் கட்டி கடைசியிலே ஓடி போயிட்டான்.... :))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-65746565264211940462008-06-09T17:35:00.001+04:002008-06-09T17:35:00.001+04:00மணியன்,முட்டைன்னா சத்துணவு முட்டை மாதிரினு எடுத்து...மணியன்,
முட்டைன்னா சத்துணவு முட்டை மாதிரினு எடுத்துக்க வேண்டியதுதான். தெம்பா வந்து இன்னும் ஒரு மாசத்துல கலக்குவாரு. அதுக்கு வெயிட்டிங்.

இன்னும் ஒரு ரெண்டு மூணு வருஷத்துக்கு நடால அடிச்சுக்கு முடியாது போலிருக்கு. அதுவும் இந்த வருஷம் அபார ஆட்டம்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-22125764117101304782008-06-09T17:33:00.000+04:002008-06-09T17:33:00.000+04:00கொத்ஸ்,நானும் தோல்விக்கு ரெடியாதா இருந்தேன். மூணு ...கொத்ஸ்,
நானும் தோல்விக்கு ரெடியாதா இருந்தேன். மூணு செட்டோ நாலு செட்டோனு... ஆனா bagel வாங்கினதுதான் தாங்க முடியல. :((rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-40368034942973317252008-06-09T10:49:00.000+04:002008-06-09T10:49:00.000+04:00லவ் என்றால் அன்பு தானே, முட்டை என்று ஏன் கொள்கிறீர...லவ் என்றால் அன்பு தானே, முட்டை என்று ஏன் கொள்கிறீர்கள் ?

மாற்றான் தோட்டத்து மல்லிகையின் சாதனையையும் பாராட்டியிருக்கலாம் :(மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-24187454340546254342008-06-08T22:21:00.000+04:002008-06-08T22:21:00.000+04:00என் பையனை நான் நேத்தே தயார் பண்ணிட்டேன். இல்லைன்னா...என் பையனை நான் நேத்தே தயார் பண்ணிட்டேன். இல்லைன்னா ரொம்ப அழுது இருப்பான்.

தல பேசாம இதை சாய்ஸில் விட்டுடலாம்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com