tag:blogger.com,1999:blog-11511159.post3832727896808265588..comments2023-10-24T16:16:32.872+03:00Comments on தெரியல!: 214. கொத்தனாரின் இனவெறி நுண்ணரசியல்!rvhttp://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-11511159.post-15773335969234530442007-12-11T06:13:00.000+03:002007-12-11T06:13:00.000+03:00தங்களது articleஐ www.Tamigg.com என்ற siteல் படித்த...தங்களது articleஐ www.Tamigg.com என்ற siteல் படித்தேன். Good artilce. ஒ௫ சிரிய திருத்தம் திரு மனோஜ் சியாமளன் புதுவையில் பிறந்தவர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-76145222265403396872007-11-01T17:46:00.000+03:002007-11-01T17:46:00.000+03:00இப்ப என்ன, சுனிதா வில்லியம்ஸை இந்தியர்னுதானே மீடிய...இப்ப என்ன, சுனிதா வில்லியம்ஸை இந்தியர்னுதானே மீடியாக்கள் பார்க்குறாங்க. வேற பாஸ்போர்ட் எடுத்தாலும், இந்தியர் இத்தனை பெரிய ப்ளேன் வாங்குனார்னு நாளைக்கு தினமலர்ல எழுதப்போறான். அந்த இந்தியன் எந்த பாஸ்போர்ட் வச்சுருக்கான்ற விஷயம் இந்தக் கோழிப்பிரியாணி நிருபர்களுக்குத் தெரியுமா? அடப் போங்கய்யா.. நாட்டு இரகசியத்தை வெளிநாட்டுக்கு விக்குற துரோகி இந்தியன் இந்தியனை விட, ஏதோவொரு நாட்டு இந்தியனாக இருக்குறது ஒன்னும் தப்பேயில்லை.படகோட்டிhttps://www.blogger.com/profile/07003265545754278175noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-78068932475765743212007-10-23T18:43:00.000+04:002007-10-23T18:43:00.000+04:00//அவர்கள் தொலைக்கிறார்கள்.. சொந்த காரியங்களுக்காக....//அவர்கள் தொலைக்கிறார்கள்.. சொந்த காரியங்களுக்காக. அவர்கள் அப்படி தொலைத்தபின்பும் வலுக்கட்டாயமாக இந்தியர்கள் என்று தலையில் தூக்கிவைத்துக்கொண்டு கோமாளி ஆட்டம் போட வேண்டியது நமக்கு ரொம்ப தேவைதானா//v.apt arguementதாணுhttps://www.blogger.com/profile/04865211166801373288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-42265198961411257972007-10-23T10:31:00.000+04:002007-10-23T10:31:00.000+04:00http://www.ibnlive.com/news/debate-not-indian-but-...http://www.ibnlive.com/news/debate-not-indian-but-indians-gloat-over-their-success/51004-3.html

Bobby Jindal is also being given hyper publicty in Indian media as if he is local fellow.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-87912991106012995842007-10-17T19:16:00.000+04:002007-10-17T19:16:00.000+04:00அரவிந்தன்,//நமது மாறாத அடையாளம் "தமிழர்" என்பதே//உ...அரவிந்தன்,
//நமது மாறாத அடையாளம் "தமிழர்" என்பதே//

உண்மைதான் அரவிந்தன். தமிழன் என்பது மொழிசார்ந்த அடையாளமாக போய்விடுவதால் நாம் எங்கே போனாலும் தமிழன் தான். ஆனால் தமிழ்நாட்டுக்காரன் அல்ல.

மிக்க நன்றி!rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-2964498692470250582007-10-17T19:15:00.001+04:002007-10-17T19:15:00.001+04:00இராம்,//அம்பது இங்கன அடிச்சிக்கலாமா??? :))//அடிச்ச...இராம்,
//அம்பது இங்கன அடிச்சிக்கலாமா??? :))//

அடிச்சதுக்கு நன்னி...rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-76872484448084716662007-10-17T19:15:00.000+04:002007-10-17T19:15:00.000+04:00அபி அப்பா,துபய் பாஸ்போர்ட் ஷோக்கா வச்சிருந்தீங்கன்...அபி அப்பா,
துபய் பாஸ்போர்ட் ஷோக்கா வச்சிருந்தீங்கன்னா ஷேக்கே தான்... :)rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-90343370497470314812007-10-17T19:13:00.000+04:002007-10-17T19:13:00.000+04:00ஓகை,//என் மனது அவரை விட்டு இரண்டடி தாற்கலிகமாக வில...ஓகை,
//என் மனது அவரை விட்டு இரண்டடி தாற்கலிகமாக விலகி நிற்குமோ என்று அஞ்சுகிறேன்.//

இது என்னைப்பொறுத்தவரைக்கும் ஓவர்.

இந்தியன் பாஸ்போர்ட் இல்லேன்னா என்ன.. இந்தியத்தனம் போயிடுமா? அதுவும் பாஸ்போர்ட் பார்த்து பழக வேண்டிய காலமெல்லாம் இப்பத்தாண்டி போச்சுனு நினைக்கிறேன்.

நன்றி!rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-61827774183619734532007-10-17T01:49:00.000+04:002007-10-17T01:49:00.000+04:00எந்த நாட்டில் இருந்தாலும் எந்த குடிமை அட்டை வைத்தி...எந்த நாட்டில் இருந்தாலும் எந்த குடிமை அட்டை வைத்திருந்தாலும் நமது மாறாத அடையாளம் "தமிழர்" என்பதே

இன்று என் அலுவலகத்தில் நடந்த ஒரு விவாதமொன்றில் நான் சொன்னேன்."இந்தியாவில் வசிக்கும் தமிழன் என்று" அதற்க்கு பெரும் எதிர்ப்பு, அவர்கள் சொல்கிறார்கள் நான் ஒரு இந்தியன் ஆனால் தமிழ் பேசுபவன் என்றுதான் சொல்லவேண்டுமாம்
அதற்க்கு நான் சொன்னேன்"நாளையே எனக்கு அமெரிக்க குடியுமரிமை கிடைத்துவிட்டால் நான் அமெரிக்காவில் வசிக்கும் தமிழனாகிவிடுவேன்.

ஆகவே என்றும் மாறாத அடையளமான தமிழன் என்பதையே நான் பெருமையாக நினைக்கிறேன்.

அவர்கள் வாயடைத்து போனர்கள் என்பதை சொல்லவும் வேண்டுமா

அன்புடன்
அரவிந்தன்
பெங்களூர்அரவிந்தன்https://www.blogger.com/profile/04433656264855310872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-68868644547977464872007-10-15T23:57:00.000+04:002007-10-15T23:57:00.000+04:00அம்பது இங்கன அடிச்சிக்கலாமா??? :))அம்பது இங்கன அடிச்சிக்கலாமா??? :))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-21047680953682989872007-10-15T18:43:00.000+04:002007-10-15T18:43:00.000+04:00சூடானி புலியாரே இதுக்கு என்ன பதில்???சூடானி புலியாரே இதுக்கு என்ன பதில்???அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-33376204663401110652007-10-15T18:42:00.000+04:002007-10-15T18:42:00.000+04:00ஹி ஹி நான் தான் பூங்காவில் வராதவன்!! தஞ்சாவூராம் ம...ஹி ஹி நான் தான் பூங்காவில் வராதவன்!! தஞ்சாவூராம் மட்டும் ஒத்துக்கும் போது நானும் ஒத்துக்கறேன்!! டீச்சர் அப்பன்னா 16 வருஷமா துபாய்ல இருக்கேனே நான் துயாய் ஷேக்கா!!:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-24372951718748818112007-10-15T17:13:00.000+04:002007-10-15T17:13:00.000+04:00தேவ்,//ஒரு இந்திய பதிவன் என்ற் முறையில் என் கருத்த...தேவ்,
//ஒரு இந்திய பதிவன் என்ற் முறையில் என் கருத்துக்களை யோசித்து பின்னர் சொல்கிறேன்..//
இப்படியே சங்கச் சிங்கமெல்லாம் ஜகா வாங்கிட்டே இருங்க. புலி மட்டும் தான் பேருக்கேத்த மாதிரி கமெண்ட் விடுறாரு.

//ப.ம.கவில் எதேனும் உள்கட்சி தகராறா? ப.ம.கவில் அடிப்படை உறுப்பினர் என்ற முறையில் என் ஆதரவு வேண்டுவோர் உடனே கொடுக்க வேண்டியதைக் கொடுத்து என் ஆதரவைப் பெறலாம் நன்றி வணக்கம்.//
ஆச தோச அப்ளம் வட...rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-43729404576915013862007-10-15T17:10:00.000+04:002007-10-15T17:10:00.000+04:00தஞ்சாவூரான்,//அயல்னாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள்,...தஞ்சாவூரான்,
//அயல்னாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள், தப்பானவர்கள் அல்லர். அவர்களுடைய வசதி அது. என் நண்பர்கள் நிறைய பேர் 'அயல் நாட்டவர்கள்' ஆகிவிட்டார்கள், அட்டையை மாற்றியதால்! ஆனால், அவர்கள் என் நண்பர்கள் இல்லை என்பது அபத்தம்! //

நான் சொல்லவந்ததை இன்னும் அழகாக சொல்லிவிட்டீர்கள்.

குவரோன் நம்ம பேவரிட் ஆயிட்டாரு.. அதப் பார்த்தப்புறம்.

மோகனோட பதிவு பாருங்க.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-76257409193676383822007-10-15T17:06:00.000+04:002007-10-15T17:06:00.000+04:00இராம்,//பார்த்தா நல்ல பதிவுன்னு தெரியுது,ஆனா இன்னு...இராம்,
//பார்த்தா நல்ல பதிவுன்னு தெரியுது,ஆனா இன்னும் நான் பதிவே படிக்கலை....//
ஓவராத்தெரியல? ஆனாலும் இவ்வளவு a-politicalஆ இருந்தா ஊரு தாங்காதுய்யா!

நன்னி.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-43237520427933609962007-10-15T17:05:00.000+04:002007-10-15T17:05:00.000+04:00நட்புதேடி,கவிதைக்கு நன்னி.//சொந்தமே இல்லையினு சொல...நட்புதேடி,
கவிதைக்கு நன்னி.

//சொந்தமே இல்லையினு சொல்லிப்புட்டே//
அப்படியெல்லாம் எங்க ஐயா சொன்னேன்?. இந்தியன் இல்லேனு தான் சொன்னேன். இதுல என்ன கன்பூசன்?rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-24963207968530814202007-10-15T16:56:00.000+04:002007-10-15T16:56:00.000+04:00தென்றல்,//ஏனென்றால், 1999ல் பாரத ரத்னா பெற்றவர். /...தென்றல்,
//ஏனென்றால், 1999ல் பாரத ரத்னா பெற்றவர். //
அப்படியா? ஹூம்.. கூகிளாண்டவரை கேட்டுப்பார்க்கிறேன்.

உங்களின் பதிவை பார்த்தேன். நியாயமான கேள்விகள். பதில் சொல்லத்தான் யாருமில்லை.

மிக்க நன்றி.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-69915427402536302622007-10-15T16:53:00.000+04:002007-10-15T16:53:00.000+04:00ஜோ,//இந்தியாக்கும் நியூசிலாந்த்துக்கும் போர் வந்தா...ஜோ,
//இந்தியாக்கும் நியூசிலாந்த்துக்கும் போர் வந்தா நீங்க ந்நியூச்சிலாந்துக்கு எதிரா வரிஞ்சு கட்டினா அது தேச துரோகம்.//
ஆமாம்.. இப்படி ஒரு நிலைமை வந்தா ரொம்ப கஷ்டம்தான்.

நன்றிrvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-40642119487282104492007-10-15T16:52:00.000+04:002007-10-15T16:52:00.000+04:00மோகன்,தமிழ் வீக்கீபீடியாவிலும் இந்த அரசியலா? நல்லவ...மோகன்,
தமிழ் வீக்கீபீடியாவிலும் இந்த அரசியலா? நல்லவேளை வெளிநாட்டினர் இதைப் படித்து சிரிக்க முடியாது.

//தமிழ்நாட்டிலோ இந்தியாவிலோ இந்திய பிரஜைகள் சாதித்தவர்கள் இல்லவே இல்லையா? மொத்தமே ஜீரோவா?//

//உங்களுக்கு இருக்கும் பாசம் பற்றிய இருவேறு கருத்து இல்லை அதேபோல் நீங்கள் இந்தியன் இல்லை என்பதிலும் தான்.//
இதுவேதான் என் கருத்தும். அவர்கள் வேர், கிளை எல்லாம் இங்கேயிருந்தாலும் for all practical purposes 'இந்தியன்' கிடையாது. இதுல உணர்ச்சிவசப்பட ஒரு விஷயமும் இல்லை. கண்ட கண்ட இடத்தில் நான் ஆப்பு வாங்குவதாக சொல்வதற்கும் அர்த்தமில்லை.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-46166615599572146472007-10-13T22:17:00.000+04:002007-10-13T22:17:00.000+04:00இராமநாதன், நல்ல பதிவு. ஆங்கில ஆதிக்கம் நம்மை மனதளவ...இராமநாதன், நல்ல பதிவு.

ஆங்கில ஆதிக்கம் நம்மை மனதளவில் ஆழமாக பாதித்திருக்கிறது (அவர்களே ஆண்டால் பரவாயில்லை என்று சிலர் எண்ணுமளவிற்கு). இந்த தாழ்வு மனப்பான்மை சுனிதா வில்லியம்ஸின் வரவை ஒட்டி நிகழந்த நிகழ்வுகளில் அப்பட்டமாகத் தெரிகிறது.

நண்பர் செல்வனை அந்நிய நாட்டு பாஸ்போர்ட்டுடன் பார்க்கும்போது என் மனது அவரை விட்டு இரண்டடி தாற்கலிகமாக விலகி நிற்குமோ என்று அஞ்சுகிறேன். இந்த அனிச்சை செயல், அந்நிய பாஸ்போர்ட்டுடன் இருக்கும் இந்தியர்களைப் பார்க்கும் போதெல்லாம் பெரும்பாலான இந்தியர்களுக்கு வருமோ என்று ஐயம் வருகிறது.ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-43533343331542085852007-10-13T12:55:00.000+04:002007-10-13T12:55:00.000+04:00ஒரு இந்திய பதிவன் என்ற் முறையில் என் கருத்துக்களை ...ஒரு இந்திய பதிவன் என்ற் முறையில் என் கருத்துக்களை யோசித்து பின்னர் சொல்கிறேன்..

ஆனாலும் ஆர்ச்சி காமிக்ஸ் பத்தி பதிவு போட்டதுக்கு அண்ணன் கொத்ஸை இப்படியா கன்னாப் பின்னான்னு கலாய்க்கிறது...

ப.ம.கவில் எதேனும் உள்கட்சி தகராறா? ப.ம.கவில் அடிப்படை உறுப்பினர் என்ற முறையில் என் ஆதரவு வேண்டுவோர் உடனே கொடுக்க வேண்டியதைக் கொடுத்து என் ஆதரவைப் பெறலாம் நன்றி வணக்கம்.Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-60719670487427481372007-10-13T08:18:00.000+04:002007-10-13T08:18:00.000+04:00நண்பர்களுக்கு:அனானி என்று (orbraja) இந்தப் பின்னூட...நண்பர்களுக்கு:

அனானி என்று (orbraja) இந்தப் பின்னூட்டங்களில் அறியப்படுவது ... நாந்தான்! பின்னூட்டம் இடும்போது நேர்ந்த தொழில்னுட்பக் கோளாறு! மற்றபடி, என் கருத்துக்களில் எந்த மாற்றமுமில்லை. அனானியாக வருவதில் எனக்கு எந்த விருப்பமும் இருந்ததில்லை. இருக்கப் போவதும் இல்லை!

துளசி டீச்சர், உங்களின் இந்திய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறேன். ஆனால், நீங்கள் இந்திய வம்சாவழிதான். இந்தியப் பிரஜை இல்லை!

அயல்னாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள், தப்பானவர்கள் அல்லர். அவர்களுடைய வசதி அது. என் நண்பர்கள் நிறைய பேர் 'அயல் நாட்டவர்கள்' ஆகிவிட்டார்கள், அட்டையை மாற்றியதால்! ஆனால், அவர்கள் என் நண்பர்கள் இல்லை என்பது அபத்தம்!

என்னைப் பொறுத்தவரை, என் உயிர் இருக்கும்வரை இந்தியனாகத்தான் வாழ்வேன்! அது என்னுடைய தனிப்பட்ட விருப்பம்! அதேபோல், ஒரு நண்பர் சொன்னதுபோல், இந்தியாவில் இருப்பவர் எல்லாம் தேசபக்தர்கள் அல்லர். இத்தாலிக் காரர்கள் உள்பட!!

இராமனாதன், y tu mama tambian பாத்து இருக்கீங்களா? நல்ல படம்! கேய்ல் கார்சியா பெர்னால் படம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சமீபத்திய, மோட்டோர் சைக்கிள் டயரி உள்பட!!Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-40435755707116572502007-10-12T23:45:00.000+04:002007-10-12T23:45:00.000+04:00/ பூங்காவில் வராதவன் said... ங்கொய்யால! கொத்தனா.../ பூங்காவில் வராதவன் said...

ங்கொய்யால! கொத்தனார் ரொம்ப நாள் பின்ன ஜாலியா பதிவு போட அது பிடிக்காம ஒரு ஆராய்ச்சி பதிவுபோட்டு அவரை ஒழிக்கனும்னு கங்கனம் கட்டிகிட்டு திரியும் டாக்டர், இந்த பதிவு பூங்காவிலே வரனும்ன்னு சபிக்கிறேன்!!!//

/பூங்காவில் வருவதுக்கான வாய்ப்புகள் அதிகம் :)/

இப்பிடியெல்லாம் பின்னூட்டம் வந்திருக்கிற பார்த்தா நல்ல பதிவுன்னு தெரியுது,ஆனா இன்னும் நான் பதிவே படிக்கலை.... :)

பூங்காவிலே வந்ததும் படிச்சிக்கிறேன்..... நன்றி வணக்கம்... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-57354761725951616052007-10-12T22:32:00.000+04:002007-10-12T22:32:00.000+04:00உலகமே எந்நாடு நான் ஒரு உலக குடிமகன்சொல்லி வச்சிப் ...உலகமே எந்நாடு
நான் ஒரு உலக குடிமகன்
சொல்லி வச்சிப் போனாரு
அறிஞர் ஒருத்தரு

அறிஞர் சொன்ன சொல்லத்தானே
மெய்யாக்கிட வேணுமுன்னு
பொய்யில்லம ஒழைக்குது
எல்லரும் உறவேனு ஒரு கூட்டம்

உலகமே ஒரு கிராமமா
ஆயுடுமாம் இன்ன கொஞ்ச நாளில்
கனவுக் கண்டுத் திரியுது
கள்ளமில்லா ஒரு கூட்டம்

ஒரு வார்த்தை சொல்லிப்புட்ட
அண்ணே! அது உசிர வந்து உலுக்குது
அடிவயிற கலங்க வச்சி
தூக்கமில்லாம பண்ணிடிச்சி

கருவிலே உண்டானே(ன்)
பூமியிலே பொறந்தப்பின்னே இடமாறிடேனு
தொப்புள் கொடி அறுத்துடலாம்
தாய் புள்ள உறவயில்ல

தாலி ஒன்னு வாங்கிப்புட்டா
பொன்னு பொறந்த வீட்ட மறந்திடனுமா?
அட்டைகள மாத்திப்புட்டா
அண்ணெ தங்கச்சி உறவு அத்துடுமா?

சொத்துரிமை நா(ன்) கேக்கல
ஓட்டுரிமையையும் விட்டுத்தாரேன்
சொந்தமே இல்லையினு சொல்லிப்புட்டே
ஆதரவு இல்லம பொலம்ப வச்சிட்டியே
அண்ணே! எ(ன்)ணண்ணே!

ஒன்ன சொல்லி குத்தமில்ல வெறும்
தொட்டிச் செடி தானே நானு
மரமா இருந்திருந்தா ஓரிடத்தில
வேர் பிடிச்சி இருந்திருப்பேன்

தொட்டிச் செடியாயிருந்தாலும்
யென் தொட்டியில் இருப்பதும்
தாயடி மண்ணுதானே
தாய் மண்ண எப்படி மறப்பேன்?நட்பு தேடிhttps://www.blogger.com/profile/09243500840303541191noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-40566006736110772282007-10-12T20:28:00.000+04:002007-10-12T20:28:00.000+04:00இராமநாதன்,//சென் பற்றி மோகன் சொன்னது போலப் படித்தத...இராமநாதன்,

//சென் பற்றி மோகன் சொன்னது போலப் படித்ததாகத்தான் எனக்கும் நினைவு.//

அப்படியா? உண்மையென்றால், அவர் பேசியது ஆச்சரியமாய் இருக்கிறது. (வருத்தமும்கூட..). ஏனென்றால், 1999ல் பாரத ரத்னா பெற்றவர்.

//இதில் கொடுமை என்னான்னா அந்தம்மா பெயரில் விருது வழங்குறாங்களாம் தமிழ்நாட்டு அரசு. காமெடியா இருக்கு, விருது வழங்குறதைப் பத்திச் சொல்லலை தமிழ்நாட்டிலோ இந்தியாவிலோ இந்திய பிரஜைகள் சாதித்தவர்கள் இல்லவே இல்லையா? மொத்தமே ஜீரோவா?//

Good Point  மோகன்தாஸ்!தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.com