tag:blogger.com,1999:blog-11511159.post114306739594533081..comments2023-10-24T16:16:32.872+03:00Comments on தெரியல!: 140. கொஞ்ச நேரம் கொஞ்சும் நேரம்!rvhttp://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-11511159.post-1143444231878547932006-03-27T11:23:00.000+04:002006-03-27T11:23:00.000+04:00அத்தை,//உருவத்தைப் பாரடி பெண்ணே, முகம் இருபதைத் தா...அத்தை,
//உருவத்தைப் பாரடி பெண்ணே, முகம் இருபதைத் தாண்டியதில்லை'ங்கிற பாட்டு //

ஆஹா.. வழுக்கைன்னு கிண்டலடிக்கும் கூட்டத்தினூடே இப்படியொரு பாட்டு. அடாடாடா... எனக்கு மனசு அப்டியே குளிர்ந்துபோச்சு. நன்றி நன்றி நன்றி.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1143444142334890862006-03-27T11:22:00.000+04:002006-03-27T11:22:00.000+04:00கைப்பு,உங்க குருவோட ரேஞ்சு தனியாப் போச்சு. பிலிமும...கைப்பு,
உங்க குருவோட ரேஞ்சு தனியாப் போச்சு. பிலிமும் தான். :)

குருவை மிஞ்சின சிஷ்யன்னு சொல்லாம, அவர்கிட்ட நானும் நிறைய பாடம் கத்துக்க வேண்டியிருக்கு.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1143444048777807062006-03-27T11:20:00.000+04:002006-03-27T11:20:00.000+04:00லதா,வாங்க..குதறப்பட்டதும் *தெரியல*குதறப்பட்டது நல்...லதா,
வாங்க..

குதறப்பட்டதும் *தெரியல*

குதறப்பட்டது நல்லாவே எனக்கு தெரியுதுங்க. ஆனா மக்களெல்லாரும் குதறியதத்தான் சப்போர்ட் பண்றாங்க.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1143443530233124462006-03-27T11:12:00.000+04:002006-03-27T11:12:00.000+04:00சின்னவர்,கவிதகேட்டது வாஸ்தவம் தான். ரொம்ப நல்லாவும...சின்னவர்,
கவிதகேட்டது வாஸ்தவம் தான். ரொம்ப நல்லாவும் இருக்கு. ஆனா, தலைக்கு எதிரா கொம்பு சீவி விடறீரேய்யா.

டைனோசர் நடைபோட்டு டைடல் பார்க் ஏறு - ரீஜண்டா கிங்-காங்க் பார்த்தீரா? :))rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1143309329749880012006-03-25T20:55:00.000+03:002006-03-25T20:55:00.000+03:00வாழ்த்துக்கள் மருமகரே!``வருஷம் போனால் என்ன, வயசும்...வாழ்த்துக்கள் மருமகரே!
``வருஷம் போனால் என்ன, வயசும் ஆனால் என்ன, உருவத்தைப் பாரடி பெண்ணே, முகம் இருபதைத் தாண்டியதில்லை'ங்கிற பாட்டு ஏனோ வாயில் வந்துவிட்டது!!!தாணுhttps://www.blogger.com/profile/04865211166801373288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1143292192752668712006-03-25T16:09:00.000+03:002006-03-25T16:09:00.000+03:00எங்க பின்னூட்ட குரு கொத்ஸோட குரு நீங்க...அதனால் வா...எங்க பின்னூட்ட குரு கொத்ஸோட குரு நீங்க...அதனால் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். தங்கள் அருள் எங்களுக்கு வரும் நாட்களில் கிடைக்க வேண்டும். புதுவித்தைகளை என் குருவுக்கு நீங்கள் பயிற்றுவித்தால் நானும் அவர் மூலமாகக் கற்றுக் கொள்வேன்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1143284306440412862006-03-25T13:58:00.000+03:002006-03-25T13:58:00.000+03:00குதறியதும் *தெரியல*குதறப்பட்டதும் *தெரியல*pun inte...குதறியதும் *தெரியல*
குதறப்பட்டதும் *தெரியல*
pun intended:-)))லதாhttps://www.blogger.com/profile/05722610322977377292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1143216965148798152006-03-24T19:16:00.000+03:002006-03-24T19:16:00.000+03:00சந்திரவதனா,நன்றிசந்திரவதனா,
நன்றிrvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1143216682017127312006-03-24T19:11:00.000+03:002006-03-24T19:11:00.000+03:00வாழ்த்துப் பா !!வலைப்பூ சூடிய இளம் பெண்ணின்கூந்தலி...வாழ்த்துப் பா !!

வலைப்பூ சூடிய இளம் பெண்ணின்
கூந்தலில் ஒரு பேனாய்
வலம் வந்திருந்த எனக்கு
முதல் முன்னூட்டம் இட்டவனும் நீயே
ஆம் முன்னூட்டம் தான்.
உன் வாழ்வில்தான் எந்த
"பின்" நடைவும் கிடையாதே !!!

லெனின் ஸ்டாலின், கார்ப்பசேவ்,குருசேவ்
எல்லோரையும் காராசேவாக்கி
தயிர்வடையில் போட்டு
தாளித்தவனும் நீயே !!!

உன் வலைப்பூ
என்றும் வாடாதப்பூ.
சிக்கலில் சிக்காத குஷ்பூ ..
உயரத்தில் குறைந்த அப்பு இல்லை ..
நீ எழுதுவதில் எந்த தப்பும் இல்லை..

நாளைய பமக உன் கையில்
மூன்றெழுத்தில் முன்னூறு
கமெண்ட் கண்டவன் நீ !

டைனோசர் நடைப் பொட்டு
டைடல் பார்க் மீது ஏறு !

வாழ்க உனது தமிழ்ப்பணி..

( சந்திப் பிழைகளை. டீச்சர் திருத்திவிடுவார்கள் ! )சின்னவன்https://www.blogger.com/profile/10908065586952627035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1143196678832737512006-03-24T13:37:00.000+03:002006-03-24T13:37:00.000+03:00நன்மனம்,குழப்பத்த தீர்த்துவச்சதுக்கு நன்றி. :)//ne...நன்மனம்,
குழப்பத்த தீர்த்துவச்சதுக்கு நன்றி. :)

//neenga nenakara sridhar naanaga irukka maatennu nenaikiren//
இவ்ளோ தீர்க்கமா சொல்றீங்கன்னா, நான் நினைக்கற ஸ்ரீதர் யாருன்னு உங்களுக்கும் தெரியுமா? :))

//இப்ப என்ன சொல்லிட்டேன்னு இவ்வலவு கோவம்.//
கோவமா? எதுக்குங்க?

தமிழ் பின்னூட்ட அரங்கேற்றமா இன்னிக்கு? நல்லாத்தான் வந்துருக்கு.

ஈ-கலப்பை வச்சு செஞ்சீங்கன்னா ரொம்ப ஈஸி. இல்லேனா www.suratha.com/reader.htm னு நினைக்கறேன்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1143195114416727862006-03-24T13:11:00.000+03:002006-03-24T13:11:00.000+03:00வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1143193614264706722006-03-24T12:46:00.000+03:002006-03-24T12:46:00.000+03:00ராமனாதன், இப்ப என்ன சொல்லிட்டேன்னு இவ்வலவு கோவம். ...ராமனாதன், இப்ப என்ன சொல்லிட்டேன்னு இவ்வலவு கோவம். அப்பாடி, முதன் முதலா தமிழ்ல பின்னுட்டம் சரியா வந்திருக்கு: ஸ்ரீதர்.நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1143191014799755742006-03-24T12:03:00.000+03:002006-03-24T12:03:00.000+03:00ramanathan, neenga nenakara sridhar naanaga irukka...ramanathan, neenga nenakara sridhar naanaga irukka maatennu nenaikiren. nanmanam:- nalla manasu endra ennathil vaithukonden, ippa neenga ketathuku appuram thaan ivalavu matter ullara irukkunu kandukinen:-) Sridharநன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1143190119473088012006-03-24T11:48:00.000+03:002006-03-24T11:48:00.000+03:00நன்மனம்,//i thought this kavithai is one year old,...நன்மனம்,
//i thought this kavithai is one year old, that was the reason for the previous comment:-)

Ozhunga padika kuda theriyala, comment ezhuda vanthutangaiyanu sollarathu kadula vuzhuthu.

ஒண்ணும் சொல்லறதுக்குல்ல. :))))

அப்படியே நீங்க நன்மனமா, நன்மணமா, நண்மனமா, நண்மணமாங்கற என் சந்தேகத்தையும் தீர்த்து வையுங்க. ப்ளீஸ். எனக்கு மண்டை குடையுது.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1143189992768372502006-03-24T11:46:00.000+03:002006-03-24T11:46:00.000+03:00நன்மனம்,முத தடவையா வந்திருக்கீங்க, நன்றிஎன்னய்யா அ...நன்மனம்,

முத தடவையா வந்திருக்கீங்க, நன்றி

என்னய்யா அக்கிரமா இருக்கு. ஜூலி கடிச்சு இரத்தக்களறியானது எனக்கு. என்னைய வுட்டுட்டு எல்லாரும் ஜூலிக்கு என்னாச்சுன்னு கேட்டா என்ன அர்த்தம். சின்னபுள்ளத்தனமால்ல இருக்கு (நன்றி: கைப்பு) ஜூலின்னு குட்டி பேரு சொன்னதுக்கே இந்த எபெக்டுன்னா, அப்புறம் போட்டோ போட்டுருந்தா என்னாயிருக்கும்?

இன்னொன்னு, நீதானா அந்தக் குயில் மேட்டர்.

நான் நினைக்கற ஸ்ரீதரா நீங்க?rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1143189759440011822006-03-24T11:42:00.000+03:002006-03-24T11:42:00.000+03:00தல,நீங்க கொஞ்ச நேரம் லேட்டா வந்தா என்னென்ன பேச்சு ...தல,
நீங்க கொஞ்ச நேரம் லேட்டா வந்தா என்னென்ன பேச்சு பேசறாங்க பாருங்க. காலம் கெட்டுப் போச்சு. நம்மள மாதிரி நாகரிக அரசியல் நடத்த ஆளுங்களே இல்ல.

வாழ்த்துகள் தான் சரின்னு நினைக்கறேன்... மிச்சதெல்லாம் ரிடர்ன் டு செண்டர் போட்டுட்டேன். வந்தோன சொல்லுங்க.

தோட்டத்துல நாம பேசினதெல்லம் பொதுவுல சொல்ல வேணாம்னு பாத்தேன்.

போஸ்டர் தட்டிக்கு சொல்லிருந்தேன். நடுவுல காண்ட்ராக்ட்ல யாரோ சுட்டுட்டாங்க.. சின்னவன், பீடம் பேர் வந்துச்சு, ஆனா உங்க பேரு மிஸ் ஆயிடுச்சு. எ(உ)திர்க்கட்சி இல்லேனா பாகிஸ்தான் சதின்னு அறிக்கை தயார் செஞ்சுகிட்டுருக்கேன்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1143188701742887482006-03-24T11:25:00.000+03:002006-03-24T11:25:00.000+03:00கொத்ஸு,வாய்யா.. எங்க ஆளையே காணோமென்னு பாத்துகிட்டு...கொத்ஸு,
வாய்யா.. எங்க ஆளையே காணோமென்னு பாத்துகிட்டுருந்தேன்.

//ஆமா, பொதுவா வாயில நுழையற மாதிரி பேர் வைக்க மாட்டீங்களே. இப்போ மட்டும் என்ன ஜூலி?

அப்படி என்ன பேர நான் வச்சுபுட்டேன்?

நன்றிrvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1143188606345134052006-03-24T11:23:00.000+03:002006-03-24T11:23:00.000+03:00டுபுக்கு,வருஷத்துக்கு ஒரு தடவையாது கலக்க வேண்டாமா?...டுபுக்கு,
வருஷத்துக்கு ஒரு தடவையாது கலக்க வேண்டாமா?

நன்றி.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1143188498355381552006-03-24T11:21:00.000+03:002006-03-24T11:21:00.000+03:00சிறில்,நன்றி.சிறில்,
நன்றி.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1143188443632401152006-03-24T11:20:00.000+03:002006-03-24T11:20:00.000+03:00செல்வன்,இன்னொன்று.. சொல்ல விட்டுவிட்டேன். தலைவரிடம...செல்வன்,
இன்னொன்று.. சொல்ல விட்டுவிட்டேன். தலைவரிடம் அனுமதி பெற்றே இப்பதிவு இடப்பட்டது. அதையெல்லாம் வெளியே சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

கட்சியின் பலத்தை ஏற்கனவே மூன்றெழுத்தில் மூச்சிருக்கும் பதிவில் காண்பித்தாகிவிட்டது. உங்கள் மெமரியை ரிப்ரஷ் பண்ணவே சுட்டி தந்திருக்கிறேன். :)rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1143188142778207602006-03-24T11:15:00.000+03:002006-03-24T11:15:00.000+03:00செல்வன்,நீங்க தான் அ.உ.ஆ.சூ.மி.கு மன்றத்தோட காளிமு...செல்வன்,
நீங்க தான் அ.உ.ஆ.சூ.மி.கு மன்றத்தோட காளிமுத்துவா? நல்லாவே ட்ரை பண்றீங்க.

ப.ம.க தொண்டர்களின் தலைவர் பாசமும், கொள்கை நேசமும் தெரியாமல்...தலைவருக்கு இதயத்தில் இடம் கொடுத்த சிங்கத்தை புறமுதுகிட்டு ஓடும் நரியென்று நீர் நினைத்ததை நினைத்து சிரிக்கிறேன். வேறெங்காவது முயற்சி செய்யவும்.

35 சீட்டு தரீங்களா? கட்சியிலேயே மொத்தமா அவ்ளோ மெம்பர்ஸ் இருக்காங்களா? நிலாவின் பை-எலக்ஷனில் தோற்றும் மீசையில் மண் ஒட்டவில்லை என்றால் எப்படி? :Prvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1143187563887844462006-03-24T11:06:00.000+03:002006-03-24T11:06:00.000+03:00ramanathan, i thought this kavithai is one year ol...ramanathan, i thought this kavithai is one year old, that was the reason for the previous comment:-)

Ozhunga padika kuda theriyala, comment ezhuda vanthutangaiyanu sollarathu kadula vuzhuthu.

Sridharநன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1143187283601387952006-03-24T11:01:00.000+03:002006-03-24T11:01:00.000+03:00Ramanathan, Julie kadichu oru varusham oru vaaram ...Ramanathan, Julie kadichu oru varusham oru vaaram aguthunu soluringa, neenga nalla irukkinga aana julie enna aachunu sollave illiye :-)))))) Sridharநன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1143187118393006512006-03-24T10:58:00.000+03:002006-03-24T10:58:00.000+03:00சுதர்ஸன்.கோபால்,ஆண்டு நிறைவு நல்லா முடிஞ்சிடுச்சு....சுதர்ஸன்.கோபால்,
ஆண்டு நிறைவு நல்லா முடிஞ்சிடுச்சு. நாளைக்கு மொட்டை அடிச்சு காது குத்திட வேண்டியதுதான். :)

நன்றிrvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1143187044370228292006-03-24T10:57:00.000+03:002006-03-24T10:57:00.000+03:00மணியன்,நன்றிமணியன்,
நன்றிrvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.com