tag:blogger.com,1999:blog-11511159.post113211673136434936..comments2023-10-24T16:16:32.872+03:00Comments on தெரியல!: MRP - தேவையா இல்லையா?rvhttp://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-11511159.post-1132329562795256672005-11-18T18:59:00.000+03:002005-11-18T18:59:00.000+03:00:-) சரி...உங்களிஷ்டப்படியே ஆகுக! அடுத்த பதிவாக ஒரு...:-) சரி...உங்களிஷ்டப்படியே ஆகுக! அடுத்த பதிவாக ஒரு பொருளின் உ.வி.வி. ஐ நிர்ணயிக்க எத்தனை பேர் வேண்டும்? என்று எழுதுகிறீர்களா? :-)ரங்கா - Rangahttps://www.blogger.com/profile/13239952029231528768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1132287748344230422005-11-18T07:22:00.000+03:002005-11-18T07:22:00.000+03:00நன்றி ரங்கா,//மாறாக நாணயமான வர்த்தகத்திற்கு ஆதரவாள...நன்றி ரங்கா,
//மாறாக நாணயமான வர்த்தகத்திற்கு ஆதரவாளன்//
லாபமே குறியென்று பெரும்பாலும் ஆகிவிட்ட சந்தையில், ஒரு fall backற்காக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோமா? :)

தல,
நீங்க மட்டுந்தான் ஒழுங்கா ரூல்ஸ் பாலோ பண்றீங்க. இன்னும் மூணு நாள் தான்.. இதே ஆர்வத்தோட தொடர்ந்தா, கண்டிப்பா உங்களுக்குத்தான் பம்பர்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1132271188706484372005-11-18T02:46:00.000+03:002005-11-18T02:46:00.000+03:00போன பின்னூட்டத்தில் சொன்னபடி செய்யாவிட்டாலும் பரவா...போன பின்னூட்டத்தில் சொன்னபடி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, இதோடு மூன்று என்பதை நினைவில் கொள்ளவும்முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1132271159314681912005-11-18T02:45:00.001+03:002005-11-18T02:45:00.001+03:00போன பின்னூட்டத்தை இரண்டாக பிளந்து போட்டிக்கு எடுத்...போன பின்னூட்டத்தை இரண்டாக பிளந்து போட்டிக்கு எடுத்துக்கொள்ளவும்..முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1132271103606387492005-11-18T02:45:00.000+03:002005-11-18T02:45:00.000+03:00இது சம்பந்தமா நானும் நம்ம ம்ன்மோகனும் பேச ஆரம்பிச்...இது சம்பந்தமா நானும் நம்ம ம்ன்மோகனும் பேச ஆரம்பிச்சோம், அது எங்கியோ போயிருச்சி... சரி.. சரி...

இந்தியாவுக்கு MRP தேவைங்கறது என்னோட கருத்தும். அமெரிக்க MSRP பத்தி பாகம் I, II, IIIன்னு எழுக்திகிட்டே போகலாம். நேரம் வாய்க்கும்போதுமுகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1132256621199852182005-11-17T22:43:00.000+03:002005-11-17T22:43:00.000+03:00இராமனாதன், என்னுடைய கருத்து என்னவென்றால், உ.வி.வி....இராமனாதன், என்னுடைய கருத்து என்னவென்றால், உ.வி.வி. எழுதி ஒட்டுவதால் பிரச்சனை தீராது என்பது தான். விற்பவரும் வாங்குபவரும் ஒரு ஆரோக்கியமான நாணயமான வியாபாரத்தில் இறங்குவது என்பது முக்கியம். சாம்சங்க் பற்றிக் கேட்டிருந்தீர்கள். ஒரு உற்பத்தியாளர், மற்ற உற்பத்தியாளர்களோடு கலந்து பேசி எல்லோரும் விலையை நிர்ணயித்தார்கள் என்பது குற்றச்சாட்டு. இதை ஒப்புக் கொண்டு, அவர்கள் அபராதம் கட்டியிருக்கிறார்கள். இதை விலையை எழுதி ஒட்டுவதால் தீர்க்க முடியாது. விலையை நிர்ணயிக்க எப்போது ஒரு குழு (வாங்குபவர்/விற்பவர் தவிர) தனியாக முயல்கிறதோ அப்போது தொந்திரவுதான் - அது ஒபேக் ஆக இருந்தாலும் சரி அல்லது அரசாங்கமாயிருந்தாலும் சரி. இம்மாதிரி நாணயமற்ற வியாபாரத்தில் ஈடுபடும் நிறுவனக்களைப் புறக்கணிப்பதால் அடையும் நன்மை அதிகம். அதற்குப் பதில் வியாபாரம் செய்பவர் அனைவரும் நாணயமற்றவர் என்ற அபிப்பிராயத்தை உருவாக்கும் உ.வி.வி. மீது எனக்கு நம்பிக்கையில்லை. நான் consumerismக்கு எதிரியல்ல. மாறாக நாணயமான வர்த்தகத்திற்கு ஆதரவாளன்.ரங்கா - Rangahttps://www.blogger.com/profile/13239952029231528768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1132255920649836312005-11-17T22:32:00.000+03:002005-11-17T22:32:00.000+03:00கல்வெட்டு,அமெரிக்காவில் இருக்கும் நிலையை பற்றிக் க...கல்வெட்டு,
அமெரிக்காவில் இருக்கும் நிலையை பற்றிக் கூறியதற்கு நன்றி

//2. பெரும்பாலான (99%) பொருட்களில் விலை நேரடியாக அச்சிடப்பட்டு இருக்காது.

பெரும்பாலான இண்டர்நெட் கடைகளில் MSRP போட்டிருப்பதால் அதுவே வழக்கம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

//ஒரே கடையில் அதே பொருள் ஒருமுறை அதிக விலையுடனும், மறுமுறை தள்ளுபடியுடன் குறைந்த விலைக்கும் விற்கப்படும்.//
புதிதாய் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்படும் எந்தப் பொருளுமே பிரிமியம் கொடுப்பது எல்லா நாடுகளிலும் வழக்கம்தானே.

//1.பொருளின் விலையுடன் வசூலிக்கப்படும் வரி பற்றிய துல்லியமான தகவல்களை அச்சிட்டுத் தருவது. (கடைகளின் பணி)

இது நல்ல பழக்கம்தான். இங்கேயும் சில இடங்களில் நடைமுறையில் இருக்கிறது.

//(விற்ற பொருட்கள் வாபஸ் வாங்கப்படமாட்டாது போன்ற சிறுபிள்ளைத்தனமான அறிவிப்பு எல்லாம் கிடையாது.)

வழக்கு போடுவதையே பொழுதுபோக்காய் கொண்ட நாடாச்சே! மாட்டேன்னு சொல்லிட முடியுமா? :)

மீண்டும் நன்றிrvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1132255355541188552005-11-17T22:22:00.000+03:002005-11-17T22:22:00.000+03:00ரங்கா,விளக்கியதற்கு நன்றி.//என்னுடன் பண்ட மாற்றுபவ...ரங்கா,
விளக்கியதற்கு நன்றி.

//என்னுடன் பண்ட மாற்றுபவரின் முடிவும் ஒத்துப் போனால் ஒரு வியாபாரம் நடக்கும். இல்லை என்றால் அங்கு வியாபாரம் இல்லை.//
//அதை விற்பவன் என்கிற முறையில் ஒரு கு.வி.வி. (குறைந்தபட்ச விற்பனை விலை) நிர்ணயிக்கப்பட்டு, மற்றவர்கள் வாங்கித்தான் ஆக வேண்டும் என்று நான் கூறினால் ஒப்புக்கொள்வீர்களா?//

நீங்க சொல்வது consumerism திற்கு எதிராக இருப்பது போல் புரிகிறது. சரியா? சமீபத்தில் சாம்ஸங், ஹைனிக்ஸ் அபராதம் கட்டியதைப் பற்றி உங்கள் கருத்தென்ன?rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1132255087037662302005-11-17T22:18:00.000+03:002005-11-17T22:18:00.000+03:00பெரீய்ய்யப்பா, முத்து// நம்மை மொட்டை அடிப்பதற்கு '...பெரீய்ய்யப்பா, முத்து
// நம்மை மொட்டை அடிப்பதற்கு 'சும்மானாச்சிக்கும்' போட்டுக்கொள்ளும் ஒரு குறிப்பு//
நம்மள முழுக்க மொட்டை அடிச்சிடக்கூடாதுங்கறதுக்காக இருக்கறதுதான் இது!

ரஜினி ராம்கி,
நன்றி. ஸ்கூல்லேயே பண்ணதுகிடையாது. இங்க அதெல்லாம் எதிர்பார்க்க முடியுமா? :)rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1132254899012669642005-11-17T22:14:00.000+03:002005-11-17T22:14:00.000+03:00வெளிகண்டநாதர்,//இந்த லூஸ் ப்ரொடெக்ட் சேல்ஸ் உண்டு/...வெளிகண்டநாதர்,
//இந்த லூஸ் ப்ரொடெக்ட் சேல்ஸ் உண்டு//
அது சுத்தமா unregulated market ஆச்சே. ஒண்ணும் செய்யமுடியாது. ஆனா அங்கேயும், முழு விலையிலிருந்து எவ்வளவு வாங்கறோமோ அதப் பொறுத்தே கணக்கு போடுவாங்கன்னு நினைக்கிறேன்.

சரண்யா,
//so sema tight..:-)blog poda ellam neram illa...//
இது உனக்கே கொஞ்சம் டூ மச்சா தெரியல..?? :Prvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1132254740034910652005-11-17T22:12:00.000+03:002005-11-17T22:12:00.000+03:00துளசியக்கா,//நம்மூர்லே டாக்டர்களைப் பாருங்களேன்///...துளசியக்கா,
//நம்மூர்லே டாக்டர்களைப் பாருங்களேன்//
//அம்பது ரூபாய்க்கும் வைத்தியம், அஞ்சுநூறு ரூபாக்கும் வைத்தியம்னு இல்லையா? கிராமத்துலே போனா இன்னும்
மலிவா இருக்கலாம்.

இங்கேயும் பாருங்க. டாக்டர் ஃபீஸ் ஒவ்வொரு க்ளினிக்கும் வெவ்வேறயா இருக்கு.

நம்ம பக்கமே கோல் போடறீங்க. சரியான உதாரணம் இல்லைன்னு தோணுது. ஏன்னா, ட்ரீட்மெண்ட் என்பதை அளக்க முடியாது.. சரியா?? :)

குமரன்,
//அந்த மாதிரி பேரம் பேசுறதுக்கு இங்க MSRP ரொம்ப usefullaa இருக்கு.

அதுவும் கரெக்ட்தான். durables க்கு கண்டிப்பா MRP இருக்கணும்கறதுதான் என் கருத்து.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1132247395855796712005-11-17T20:09:00.000+03:002005-11-17T20:09:00.000+03:00குறைகள் இருந்தாலும்,இந்தியச் சந்தையில் MRP அவசியம்...குறைகள் இருந்தாலும்,இந்தியச் சந்தையில் MRP அவசியம் வேண்டும் என்பதே எனது கருத்து.
இது வருவதற்கு முன்பு யார் என்ன வரி வசூலிக்கிறார்கள் என்று தெரியாது. சும்மா உள்ளூர் வரி என்று பொத்தாம் பொதுவாக இருக்கும்.
MRP வந்த பின்பும் வசூலிக்கப்படும் பற்றிய தகவல்களின் நிலைமை அதேதான் என்றாலும் இந்த நடைமுறை ஒரு நல்ல மாற்று ஏற்பாடே.

அமெரிக்காவில்:

1. ஒரே பொருள் பல விலைகளில் பல இடங்களில் விற்கப்படும்.
2. பெரும்பாலான (99%) பொருட்களில் விலை நேரடியாக அச்சிடப்பட்டு இருக்காது.
3. சும்மா "Bar Code" மட்டுமே இருக்கும்.
4. பொருளை வாங்கிய கடைகளுக்கும், அதை அந்தக் கடைக்கு விற்ற நிறுவனத்திற்கும் மட்டுமே அந்த "Bar Code" இரகசியம் தெரியும்.
நம் சாதாரணக் கண்களுக்கு அது தெரியாது.
5.ஒரே கடையில் அதே பொருள் ஒருமுறை அதிக விலையுடனும், மறுமுறை தள்ளுபடியுடன் குறைந்த விலைக்கும் விற்கப்படும்.

MRP இல்லாவிட்டாலும் நுகர்வோருக்கு கிடைக்கும் நல்லவைகள்:
1.பொருளின் விலையுடன் வசூலிக்கப்படும் வரி பற்றிய துல்லியமான தகவல்களை அச்சிட்டுத் தருவது. (கடைகளின் பணி)
2..பொருட்களை திரும்பப் பெற்றுக் கொள்வதில் எந்த முகச் சுழிப்பும் கிடையாது.
(விற்ற பொருட்கள் வாபஸ் வாங்கப்படமாட்டாது போன்ற சிறுபிள்ளைத்தனமான அறிவிப்பு எல்லாம் கிடையாது.)

3.கட்டும் வரி எப்படி செலவழிக்கப்படுகிறது என்பதை அந்த அந்த வட்டார (county,city ) அலுவலகங்கள் மக்களுக்கு அறியத்தருவது.
4.முக்கிய வரிகள் விதிக்கப்படுவதற்கு முன் மக்களிடம் அந்த அந்த வட்டார அரசு தரப்புகள் கலந்துரையாடுவது.Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1132247003837402622005-11-17T20:03:00.000+03:002005-11-17T20:03:00.000+03:00This comment has been removed by a blog administrator.Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1132244107979621132005-11-17T19:15:00.000+03:002005-11-17T19:15:00.000+03:00இராமனாதன்,'விளக்கமாக சொல்லவும்' அப்படின்னு சொல்லிட...இராமனாதன்,

'விளக்கமாக சொல்லவும்' அப்படின்னு சொல்லிட்டீங்க. மாட்டினீங்களா? இந்த அ.வி.வி. அல்லது உ.வி.வி. (உயர்ந்தபட்ச விற்பனை விலை) பற்றி என் கருத்து இது தான்.

வணிகம் ஆரம்பித்த போது பண்ட மாற்று முறை தான் இருந்தது. இதன் அடிப்படை விஷயமே - ஒருவரின் தேவைகளை அவர்களே பூர்த்தி செய்து கொள்ள முடியாது என்பது தான். இந்த அடிப்படை விஷயம் இன்றும் மாறவில்லை. என்னுடைய ஒவ்வொரு தேவைக்கும் நான் எந்த அளவிற்கு என் உழைப்பைத் தரத் தயாராக இருக்கிறேன் என்பது என்னுடைய முடிவு. நான் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும், அல்லது அனுபவிக்கும் ஒவ்வொரு சுகத்திற்கும் பணம் கொடுத்தாலும், அந்தப் பணத்தை சம்பாதிக்க என் வாழ்க்கையில் எத்தனை மணி செலவிடுகிறேன் என்பதை நினைத்து, முடிவெடுக்க வேண்டியது நான். அதே போல் என் ஒரு மணி உழைப்பிற்கு எத்தனை மதிப்பு, எவ்வளவு பணம் வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டியதும் நான். இந்த முடிவும், என்னுடன் பண்ட மாற்றுபவரின் முடிவும் ஒத்துப் போனால் ஒரு வியாபாரம் நடக்கும். இல்லை என்றால் அங்கு வியாபாரம் இல்லை.

அதே சமயத்தில் சட்டம் என்பது ஒரு குறைந்தபட்ச பொது உடன்பாடு (minimum common denominator). அதில் சமூகத்தால் ஒத்துக்கொள்ள முடியாத விஷயங்கள் தான் காட்டப்படுகின்றன. சுய மதிப்பீடு சமூக முரண்பாடல்ல! என்னுடைய உழைப்பின் மதிப்பைப் பற்றி நான் செய்ய வேண்டிய முடிவை சட்டம் நிர்ணயிக்க முடியாது. ஒரு பொருளை வாங்குபவர் என்ற முறையில் நீங்கள் உ.வி.வி. நிர்ணயிக்கப் பட வேண்டும் என்கிறீர்கள். அதை விற்பவன் என்கிற முறையில் ஒரு கு.வி.வி. (குறைந்தபட்ச விற்பனை விலை) நிர்ணயிக்கப்பட்டு, மற்றவர்கள் வாங்கித்தான் ஆக வேண்டும் என்று நான் கூறினால் ஒப்புக்கொள்வீர்களா?

இது எல்லாப் பொருள்களுக்கும் பொருந்தும், அது உயிர் காக்கும் மருந்தாய் இருந்தாலும் சரி. அந்த மருந்தைத் தயாரிப்பவர்களும், சுய லாபத்துக்காகவே விலையை நிர்ணயித்தாலும், மருந்தே விற்கவில்லை என்றால் நஷ்டப்பட்டுத்தான் போவார்கள். ஆக அவர்களும் வாங்குபவரின் முடிவை எதிர்பார்த்துத் தான் இருக்கிறார்கள். ஒரு இயல்பான, ஆரோக்கியமான வணிக சூழ்நிலையை உருவாக்குவதை விட இந்த மாதிரி நிர்ணயங்கள் சமூகத்திற்கு உதவாது.

நியூயார்க்கில் உள்ள அப்பார்ட்மென்ட் வாடகைகளை கட்டுப்படுத்தியதால் தான் சில பகுதிகளில் அவை சீரழிந்து போயின என்று பெரிய வாதம் உண்டு. அ.வி.வி. இதைப் போலத் தான். அயன் ரான்ட் (Ayn Rand) எழுதிய கதை (கொஞ்சம் பெரிய கதை) 'அட்லஸ் ஷ்ரக்ட்' (Atlas Shrugged) படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இதில் ஹாங்க் ரியர்டன் (Hank Reardon) என்னும் கதாபாத்திரம் நீதிமன்றத்தில் பேசுவது போல் வரும் ஒரு காட்சியில் இதைப் போன்ற ஒரு வாதம் வரும். ;-)ரங்கா - Rangahttps://www.blogger.com/profile/13239952029231528768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1132213311084145092005-11-17T10:41:00.000+03:002005-11-17T10:41:00.000+03:00Ramanathan,Good try. Konjam Home work panna innum ...Ramanathan,

Good try. Konjam Home work panna innum nalla varum!ஜெ. ராம்கிhttps://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1132211670964758532005-11-17T10:14:00.000+03:002005-11-17T10:14:00.000+03:00ஏற்கனவே ஏமாத்தறதை வியாபாரத்தில சகஜம் என்றும் பிஸிண...ஏற்கனவே ஏமாத்தறதை வியாபாரத்தில சகஜம் என்றும் பிஸிணஸ் ட்ரிக் என்றும் சொல்லிக்கொள்ளும் நம்ப ஊர் வியாபாரிகள் இதுவும் இல்லாட்டி நம்பளை முழுங்கிருவானுங்கMuthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1132201502100346712005-11-17T07:25:00.000+03:002005-11-17T07:25:00.000+03:00M.R.P.-எல்லாம் அந்தந்த தயாரிப்பாளர்கள்தான் போட்டுக...M.R.P.-எல்லாம் அந்தந்த தயாரிப்பாளர்கள்தான் போட்டுக் கொள்கிறார்கள்; இது தயாரிப்பாளர்-வினியோகஸ்தர்கள்-வியாபாரிகள் சேர்ந்து நம்மை மொட்டை அடிப்பதற்கு 'சும்மானாச்சிக்கும்' போட்டுக்கொள்ளும் ஒரு குறிப்பு - இப்படித்தான் நான் இதுவரை நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால், அரசாங்கம்தான் இதை முறைப்படுத்துகிறது என்று சொல்கிறீர்களே. நான்தான் தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறேனோ?

இன்னொரு கொசுறு தகவல்:
எமர்ஜென்ஸிக்கு முந்தியெல்லாம் சோப், பேஸ்ட் மாதிரி ஐட்டங்களில் இஷ்டத்துக்கு பல வெயிட்களோடு வரும். உதாரணமா, பேஸ்ட் சிலர் 80கிராம் போட, வேறு ஒரு கம்பெனி 75கி. போடும். விலையை ஒத்துப் பார்ர்த்துக்கொள்ள நிறைய மனக்கணக்குப் போட வேண்டியதிருந்தது.

அன்புடன்...பெரீய்ய்யப்பாதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1132190377460476862005-11-17T04:19:00.000+03:002005-11-17T04:19:00.000+03:00//அதற்கு முக்கிய காரணம் ரஷ்யா. இங்கு இந்த கான்செப்...//அதற்கு முக்கிய காரணம் ரஷ்யா. இங்கு இந்த கான்செப்ட் கிடையாது. அதனால் நடக்கும் குளறுபடிகள் பல. உதாரணத்திற்கு நான் சிட்டி செண்டரில் இருக்கிறேன். இங்கு ஒரு லிட்டர் எண்ணெய் ஒரு டாலருக்கு கம்மியாக கிடைக்காது. எங்கே சுற்றினாலும் இந்த ஏரியாவில்: ஆனால் அதுவே புறநகர்ப்பகுதிகளில் 70,80 செண்ட்களுக்கு கிடைக்கும்.//

நம்ம ஊர்லயும் இது உண்டு. MRP எல்லாம் பாக்கெஜ்ட் புராடக்டுங்களுக்கு தான். அதுவும் சிட்டி,டவுண் மாதிரி இடத்தில. கிராமத்தில இன்னும்மும் இந்த லூஸ் ப்ரொடெக்ட் சேல்ஸ் உண்டு. இதயம் நல்லண்ணை பாக்கட்டை உடச்சி ஊத்தி சில்லரையா விக்கிற வியாபாரிங்களுக்கு இந்த எம் ஆர் பி கிம் ஆர் பிலாம் ஒன்னும் கிடையாது.வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1132177499020864052005-11-17T00:44:00.000+03:002005-11-17T00:44:00.000+03:00எங்க ஊருல (மினசோட்டாவுல) நீங்க கார் வாங்கப் போனீங்...எங்க ஊருல (மினசோட்டாவுல) நீங்க கார் வாங்கப் போனீங்கன்னா டீலர் எடுத்தவுடனே MSRPலயிருந்து தான் விலைபேச ஆரம்பிப்பார். அப்புறம்தான் பேரம் பேசி கீழ இறக்கணும். அந்த மாதிரி பேரம் பேசுறதுக்கு இங்க MSRP ரொம்ப usefullaa இருக்கு.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1132177260903257372005-11-17T00:41:00.000+03:002005-11-17T00:41:00.000+03:00MRPஇல்லைன்னா யார்வேணுமாலும் விலை ஏத்திருவாங்கல்லே?...MRPஇல்லைன்னா யார்வேணுமாலும் விலை ஏத்திருவாங்கல்லே? இப்பவாவது இவ்வளவு விலைன்னு
தெரிஞ்சிருது. அதனாலே கட்டாயம் வைக்கணும்.

உதாரணத்துக்கு:

ரயில்வே டைம்டேபிள் இல்லேன்னா எப்படி ரயில் லேட், எவ்வளவுநேரம் லேட்டுன்னு கண்டுபிடிக்கறதாம்?:-)

நம்மூர்லே டாக்டர்களைப் பாருங்களேன்.

அம்பது ரூபாய்க்கும் வைத்தியம், அஞ்சுநூறு ரூபாக்கும் வைத்தியம்னு இல்லையா? கிராமத்துலே போனா இன்னும்
மலிவா இருக்கலாம்.

இங்கேயும் பாருங்க. டாக்டர் ஃபீஸ் ஒவ்வொரு க்ளினிக்கும் வெவ்வேறயா இருக்கு.

ஆனா கடைகளிலே MRP இல்லை. அதுவும் அவுங்க விளம்பரம் பண்ணறதைப் பார்க்கணுமே.

'Why to pay more?' இங்கே வா, விலை குறைச்சிருக்கேன்னு சொல்றாங்க.
ஆமா, நமக்கெல்லாம் ஆசை பாருங்க pay more க்கு:-)

நல்ல பதிவுதான். ஆழமா எழுதத் தீர்மானிச்சுட்டீங்களாக்கும்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1132173279614930162005-11-16T23:34:00.000+03:002005-11-16T23:34:00.000+03:00//புஷ் சொல்றதக்கூட புரிஞ்சிக்கலாம் போல இருக்கு.../...//புஷ் சொல்றதக்கூட புரிஞ்சிக்கலாம் போல இருக்கு...// யாருப்பா இது உண்மையை எல்லாம் இங்க வந்து சொல்றது? இராமநாதன் கவனிக்கலை பாருங்க.

அது சரி...அப்டிபோடு அந்த பக்கம் போயிட்டாங்களா? இல்லைன்னா அப்புறமா வந்து என் பின்னோட்டத்தைப் போடறேன் :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1132172579340518732005-11-16T23:22:00.000+03:002005-11-16T23:22:00.000+03:00அப்டிபோடு,//பரீட்சையிலயே தோன்றுவதை எழுதுவோம்... ஆச...அப்டிபோடு,
//பரீட்சையிலயே தோன்றுவதை எழுதுவோம்... ஆசிரியை அவர் நினைக்கிறதுக்கு மார்க் போட்டுக்குவார். இல்ல//

No Comments!!! :P

வாய்ச்சொல்வீரன்,
//-ve -ve சேர்ந்தா +ve ஆயிடுமே அதுபோலவா? ஒரே குழப்பமா இருக்கு//
தப்புத்தாங்க. நியாமுள்ள வாதமாக படவில்லை என்றிருந்திருக்க வேண்டும்.
நன்றி.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1132172442615352882005-11-16T23:20:00.000+03:002005-11-16T23:20:00.000+03:00ரங்கா,//விபரத்திற்காக என்ன விலை என்று எழுதலாமே தவி...ரங்கா,
//விபரத்திற்காக என்ன விலை என்று எழுதலாமே தவிர, ஒரு பொருளின் மதிப்பை வாங்குபவரோ/விற்பவரோ அல்லாது மற்றவர் முடிவு செய்வது //
தனிப்பட்ட customised/scaled products எனில் நீங்கள் சொல்வது ஒத்துக்கொள்ள முடியும். இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா?

நன்றிrvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1132168030798433612005-11-16T22:07:00.000+03:002005-11-16T22:07:00.000+03:00//வீட்டு வாடகை //இது நான் குறிப்பிடும் பொருட்களின்...//வீட்டு வாடகை //
இது நான் குறிப்பிடும் பொருட்களின் வகையில் வருமா? வராது என்றே நினைக்கிறேன்.

உதாரணத்துக்குச் சொன்னேன். சொன்னத சரியாச் சொல்லலை. நங்கெல்லாம் இப்படித்தான் ... பரீட்சையிலயே தோன்றுவதை எழுதுவோம்... ஆசிரியை அவர் நினைக்கிறதுக்கு மார்க் போட்டுக்குவார். இல்ல... பினூட்டமெல்லாம்...சீரீயஸாப் போயிட்டு இருக்குதா...அதான்...அப்டிப்போடு...https://www.blogger.com/profile/10253939969007089048noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1132158133953594162005-11-16T19:22:00.000+03:002005-11-16T19:22:00.000+03:00அ.வி.வி. (அதிகபட்ச விற்பனை விலை) என்பது தேவையற்ற ஒ...அ.வி.வி. (அதிகபட்ச விற்பனை விலை) என்பது தேவையற்ற ஒன்று என்பது என் கருத்து. இந்த விலைக்கு வாங்குவதா வேண்டாமா என்ற முடிவுக்கு வாங்குபவர் தான் வர வேண்டும். விபரத்திற்காக என்ன விலை என்று எழுதலாமே தவிர, ஒரு பொருளின் மதிப்பை வாங்குபவரோ/விற்பவரோ அல்லாது மற்றவர் முடிவு செய்வது (அது அரசாங்கமாக இருந்தாலும் சரி) தேவையில்லாத ஒன்று.ரங்கா - Rangahttps://www.blogger.com/profile/13239952029231528768noreply@blogger.com