tag:blogger.com,1999:blog-11511159.post113076485883429644..comments2023-10-24T16:16:32.872+03:00Comments on தெரியல!: தீபாவளி நூறு!rvhttp://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-11511159.post-1131027324668153212005-11-03T17:15:00.000+03:002005-11-03T17:15:00.000+03:00நன்றி வீ.எம்அக்கா,அது வழுக்கையில்ல. இஷ்டைலுன்னு நி...நன்றி வீ.எம்

அக்கா,
அது வழுக்கையில்ல. இஷ்டைலுன்னு நினைக்கத் தோணலியாக்கும்? :(rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1131000895784557202005-11-03T09:54:00.000+03:002005-11-03T09:54:00.000+03:00//உங்களால - போட்டோல இருக்கறது நான் தான்னு சொன்னா ய...//உங்களால - போட்டோல இருக்கறது நான் தான்னு சொன்னா யாருமே நம்ப மாட்டேங்கறாங்களே! :(((//

அது ஏன் தெரியுமா? படத்துலே கொஞ்சம் வழுக்கை விழுந்து 25விட வயசானவரா தெரியுதில்லை..அதான் நம்ப மாட்டேன்கிறாங்க மக்கள்...வேறே ஒண்ணும் இல்லை!! :-)Ramya Nageswaranhttps://www.blogger.com/profile/04229633352551822583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1130998994556311602005-11-03T09:23:00.000+03:002005-11-03T09:23:00.000+03:00இராமநாதன் தீபாவளிக்கும் நூறாவது பதிவுக்கும் எனது உ...இராமநாதன்
தீபாவளிக்கும் நூறாவது பதிவுக்கும் எனது உளங்கனிந்த வாழ்த்துகள்!வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1130945602481845672005-11-02T18:33:00.000+03:002005-11-02T18:33:00.000+03:00ரவிகுமார் ராஜவேல்,//Mclaren வண்டி ஒட்டுர ஆளு தமிழ்...ரவிகுமார் ராஜவேல்,
//Mclaren வண்டி ஒட்டுர ஆளு தமிழ் blog எழுதுறது தெரியாம போச்செ

கொஞ்சம் அடக்கிவாசிங்க. மெக்லாரன் பத்தி தெரியாதவங்க இன்னும் சில பேர் இருக்கணும். அப்பத்தானே பொண்ணெல்லாம் பாக்கறாங்க? காரியத்தையே கெடுத்துடுவீங்க போலிருக்கே :)))

நன்றிrvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1130945486221299302005-11-02T18:31:00.000+03:002005-11-02T18:31:00.000+03:00தருமி,ஒரு நாள் வித்தியாசத்துல, போட்டோ பினிஷ் மாதிர...தருமி,
ஒரு நாள் வித்தியாசத்துல, போட்டோ பினிஷ் மாதிரி உங்கள முந்திட்டேனே! :)rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1130945411301908942005-11-02T18:30:00.000+03:002005-11-02T18:30:00.000+03:00ராகவன், மதுமிதாநன்றிராகவன், மதுமிதா

நன்றிrvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1130940455748057052005-11-02T17:07:00.000+03:002005-11-02T17:07:00.000+03:00100 க்கு வாழ்த்துக்கள்100 க்கு வாழ்த்துக்கள்ரவிகுமார் ராஜவேல்https://www.blogger.com/profile/01451279900624022925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1130939780812387702005-11-02T16:56:00.000+03:002005-11-02T16:56:00.000+03:00Mclaren வண்டி ஒட்டுர ஆளு தமிழ் blog எழுதுறது தெரிய...Mclaren வண்டி ஒட்டுர ஆளு தமிழ் blog எழுதுறது தெரியாம போச்செரவிகுமார் ராஜவேல்https://www.blogger.com/profile/01451279900624022925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1130933404397488202005-11-02T15:10:00.000+03:002005-11-02T15:10:00.000+03:00உங்கள் வருத்தத்தில் 50% எனக்கும் உண்டு. அடுத்த 50%...உங்கள் வருத்தத்தில் 50% எனக்கும் உண்டு. அடுத்த 50% பற்றி அதிகம் தெரியாது.

நூத்துக்கு வாழ்த்துக்கள்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1130933098875815552005-11-02T15:04:00.000+03:002005-11-02T15:04:00.000+03:00வாழ்த்துகள் இராமநாதன்100,100,100 ஆ தொடரட்டும்வாழ்த்துகள் இராமநாதன்
100,
100,100 ஆ தொடரட்டும்மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1130914815068114862005-11-02T10:00:00.000+03:002005-11-02T10:00:00.000+03:00வாழ்த்துகள் இராமநாதன். நூறு பதிவு ஆயிருச்சா. சாதனை...வாழ்த்துகள் இராமநாதன். நூறு பதிவு ஆயிருச்சா. சாதனைதான். இன்னும் நிறைய பதியுங்கள்.

உங்கள் விருப்பப் பட்டியலில் என்னுடைய பெயரும் இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

இரஷ்யா பற்றிய தொடர் நன்றாக இருக்கிறது. தெரியாதவைகளை தெரிந்த கொள்ள உதவியாக இருக்கிறது.

இன்னும் நல்ல பல சுவையான பதிவுகளைத் தர வாழ்த்துகிறேன்.

தீபாவளி பார்ட்டியை நன்றாகக் கொண்டாடுங்கள்.

இங்கு என்னுடைய தீபாவளி நன்றாகச் சென்றது. வேட்டுச் சத்தம் கொஞ்சம் அதிகம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1130887050417751222005-11-02T02:17:00.000+03:002005-11-02T02:17:00.000+03:00நன்றி குசும்பரே,//குசும்பன் ஒரு தடவ சொன்னா? :-)//த...நன்றி குசும்பரே,

//குசும்பன் ஒரு தடவ சொன்னா? :-)

தலைவர் தவிர வேற யாரும் இதச் சொல்ல முடியாதுன்னு என் நம்பிக்கை!

கோப்பிரைர் பிரச்சனை வராமல் இருக்க வாழ்த்துகள்!rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1130864123340768782005-11-01T19:55:00.000+03:002005-11-01T19:55:00.000+03:00100 ஆ? ரேசுநாதர்'ன்னு நான் அன்னிக்கே சொன்னேன். குச...100 ஆ? ரேசுநாதர்'ன்னு நான் அன்னிக்கே சொன்னேன். குசும்பன் ஒரு தடவ சொன்னா? :-)

வாழ்த்துக்கள் !!! கலக்குங்கள் !!!குசும்பன்https://www.blogger.com/profile/01713908092633249645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1130842425024935842005-11-01T13:53:00.000+03:002005-11-01T13:53:00.000+03:00ரம்யா அக்கா,அப்படியே இன்னொரு விஷயம்.. உங்களால - போ...ரம்யா அக்கா,
அப்படியே இன்னொரு விஷயம்.. உங்களால - போட்டோல இருக்கறது நான் தான்னு சொன்னா யாருமே நம்ப மாட்டேங்கறாங்களே! :(((rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1130842337596987722005-11-01T13:52:00.000+03:002005-11-01T13:52:00.000+03:00காசி, இராதாகிருஷ்ணன், ரம்யா அக்கா,நன்றி//Christmas...காசி, இராதாகிருஷ்ணன், ரம்யா அக்கா,
நன்றி

//Christmasக்குள்ளே இன்னோரு நூறு எழுத வாழ்த்துகள்!!//
மெகாத் தொடர் எழுதறத விட வேணாம்கறீங்க. நீங்க சொல்லி, நான் என்ன மாட்டேன்னா சொல்லப் போறேன்? :)rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1130818839233778232005-11-01T07:20:00.000+03:002005-11-01T07:20:00.000+03:00ஹை, நூறு பதிவுகள் போட்டாச்சா? தீபாவளியோட coinci...ஹை, நூறு பதிவுகள் போட்டாச்சா? தீபாவளியோட coincideஆனது இன்னும் நல்லா இருக்கு! Christmasக்குள்ளே இன்னோரு நூறு எழுத வாழ்த்துகள்!!!Ramya Nageswaranhttps://www.blogger.com/profile/04229633352551822583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1130811670163447992005-11-01T05:21:00.000+03:002005-11-01T05:21:00.000+03:00வாழ்த்துகள் இராமநாதன், தீபாவளிக்கும் சேர்த்து.. :)...வாழ்த்துகள் இராமநாதன், தீபாவளிக்கும் சேர்த்து.. :)இராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/16897765296666827907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1130809187144252762005-11-01T04:39:00.000+03:002005-11-01T04:39:00.000+03:00ராமநாதன், நூறு ஆயிரமாக வாழ்த்துக்கள்.ராமநாதன், நூறு ஆயிரமாக வாழ்த்துக்கள்.Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1130793228861466212005-11-01T00:13:00.000+03:002005-11-01T00:13:00.000+03:00சுந்தர்,டமில் நாட்ல "நா ஒரு தட்வ சொன்னா"னு சொல்லுற...சுந்தர்,
டமில் நாட்ல "நா ஒரு தட்வ சொன்னா"னு சொல்லுறதுக்கு ஒருத்தர்கிட்ட மட்டுந்தான் எக்ஸ்க்ளூசிவ் ரைட்ஸ் இருக்கு.

அது நானில்லை :)

நன்றிrvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1130792431601422852005-11-01T00:00:00.000+03:002005-11-01T00:00:00.000+03:00ஏங்க... நீங்க ஒரு தடவை சொன்ன போதாதா? ;)இனிய தீபாவள...ஏங்க... நீங்க ஒரு தடவை சொன்ன போதாதா? ;)

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். இன்னும் பலநூறு படைக்கவும் வாழ்த்துகள்.

அன்புடன்
சுந்தர்Sundar Padmanabanhttps://www.blogger.com/profile/13182632533760023451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1130789383241324852005-10-31T23:09:00.000+03:002005-10-31T23:09:00.000+03:00கல்வெட்டு//அப்படீன்னுதான் எழுத நினைச்சேன் ஒரு துணை...கல்வெட்டு
//அப்படீன்னுதான் எழுத நினைச்சேன் ஒரு துணைக்கால் அதிகமாப் போயிருச்சு :-)

இதான் மேட்டரா? நீங்க வேற கல்வெட்டா - சொன்னதுல எதுனாவது குத்து/வெட்டு இருக்குமோன்னு நினச்சிட்டேன்.. ஒகே ஒகே..rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1130789193852994252005-10-31T23:06:00.000+03:002005-10-31T23:06:00.000+03:00"இரஷ்யா இராமநாதன் " அப்படீன்னுதான் எழுத நினைச்சேன்..."இரஷ்யா இராமநாதன் " அப்படீன்னுதான் எழுத நினைச்சேன் ஒரு துணைக்கால் அதிகமாப் போயிருச்சு :-)Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1130789145320485722005-10-31T23:05:00.000+03:002005-10-31T23:05:00.000+03:00'வாரு'ங்கள் தல,ஆழக்குத்தர்கறது சரியாத்தான் இருக்கு...'வாரு'ங்கள் தல,
ஆழக்குத்தர்கறது சரியாத்தான் இருக்குது போங்க.

// ராசுகுட்டி பாக்கியராசுக்கு கூட தோணாத ஒரு ரேஸ் ட்ரைவர் போஸ்ல போட்டோ போட்டதும் எல்லாருக்கும் சந்தேகம் வந்திருச்சி...//
எப்படித்தான் இப்டியெல்லாம் தோணுது? :)

//ஏம்பா கட்சிக்காரங்க எல்லாம் முக்கியமான இது மாதிரி நேரத்துல கட்சிய பத்தி ஒரு வார்த்தை சொல்ல தேவல... //
மன்னிச்சுக்குங்க. தப்பாயிடுச்சு. நீங்களே கட்சியின் CMP பத்தி ஒரு டெம்ப்ளேட் குடுத்தீங்கனா, நான் சேத்துடறேன். சரியா?

தங்கமணி,
நன்றி.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1130788852343340802005-10-31T23:00:00.000+03:002005-10-31T23:00:00.000+03:00பாஸ்டன் பாலானாரே,//ராமநாதனாரே...//நன்றி. உங்களுக்க...பாஸ்டன் பாலானாரே,
//ராமநாதனாரே...//
நன்றி. உங்களுக்கும் :)

கல்வெட்டு,
//இரஷ்யா இராமநாதான்//
இதென்ன புதுபேரு?? :)rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1130788750065449142005-10-31T22:59:00.000+03:002005-10-31T22:59:00.000+03:00மஞ்சுளா,நன்றி.. தேடுன பாட்டு கிடச்சுதா?அக்கா,//உஷா...மஞ்சுளா,
நன்றி..

தேடுன பாட்டு கிடச்சுதா?

அக்கா,
//உஷா நம்பலேல்லெ அந்த போட்டோலே இருக்கறது நீங்கதான்னு.
குடும்ப சொத்துன்னு எத்தனைதரம் சொல்றதாம்?

அதான் வருத்தமும் ;)rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.com